Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 65

Thread: குழந்தைகள் - 12

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Talking குழந்தைகள் - 12

    எப்போதோ படித்தது.

    வகுப்பில் மனித உடலில் குருதி ஓட்டத்தைப்பற்றி ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

    மாணாக்கர்களுக்கு நன்றாக விளக்க வேண்டும் என்பதற்காக ” உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நான் தலைகீழாக நின்றால் குருதி தலையில் பாய்ந்து முகமெல்லாம் சிவப்பாக மாறும். இல்லையா..?” என வினவினார்.

    மாணவர்களும் “ஆமாம்” என்றனர்.

    ஆசிரியர் வினவினார் : - “அப்படியென்றால் உங்களிடம் ஒரு வினா கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். நான் சாதாரணமாக நேராக நிற்கும் போது ஏன் குருதி என் கால்களில் பாய்ந்து கால்கள் சிவப்பாவதில்லை...?”

    ஒரு மாணவன் விடை கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கத்தினான். ”ஏனெனில் உங்கள் கால்கள் காலியாக இல்லை!”

    ஆசிரியர்......!!????
    Last edited by பாரதி; 24-06-2012 at 04:44 PM. Reason: தலைப்பு எண் மாற்றம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இதுவரையில் கேள்விப்படாத நகைச்சுவை! பாராட்டுக்கள் பாரதி!!!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by பாரதி View Post
    எப்போதோ படித்தது.

    வகுப்பில் மனித உடலில் குருதி ஓட்டத்தைப்பற்றி ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

    மாணாக்கர்களுக்கு நன்றாக விளக்க வேண்டும் என்பதற்காக ” உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நான் தலைகீழாக நின்றால் குருதி தலையில் பாய்ந்து முகமெல்லாம் சிவப்பாக மாறும். இல்லையா..?” என வினவினார்.

    மாணவர்களும் “ஆமாம்” என்றனர்.

    ஆசிரியர் வினவினார் : - “அப்படியென்றால் உங்களிடம் ஒரு வினா கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். நான் சாதாரணமாக நேராக நிற்கும் போது ஏன் குருதி என் கால்களில் பாய்ந்து கால்கள் சிவப்பாவதில்லை...?”

    ஒரு மாணவன் விடை கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கத்தினான். ”ஏனெனில் உங்கள் கால்கள் காலியாக இல்லை!”

    ஆசிரியர்......!!????

    சபாஷ் சரியான பதில் ... இயற்பியல் நன்றாக படித்த மாணவன் போல ...
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0


    அந்த பயபுள்ள வேற யாருமில்லங்க.. நான் தான்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post


    அந்த பயபுள்ள வேற யாருமில்லங்க.. நான் தான்
    எது தலை கீழ நின்ன பயபுள்ளயா ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Ravee View Post
    எது தலை கீழ நின்ன பயபுள்ளயா ....
    எங்க வாத்தியாரே நீங்கதான்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by ஆதவா View Post
    எங்க வாத்தியாரே நீங்கதான்...
    ஆஹா நம்ப எல்லோருக்கும் ஒரே ஒரு வாத்தியார்தான் இருக்கார் .... இதில் மாற்றுக்கருத்து இருக்கா என்ன ...
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0


    பள்ளங்களை நோக்கியே பாயும் நீர்...

    சான்ஸே இல்ல...

    பகிர்வுக்கு நன்றிங்கண்ணா...
    அன்புடன் ஆதி



  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அட்டகாசம்.....செம பதில்.

    ஆனா இப்ப இருக்கிற நிறைய ஆசிரியர்கள் இப்படித்தான் காலியாக(அந்த இன்னொரு அர்த்தமும்தான்) இருக்கிறார்கள்.

    நல்லதொரு நகைச்சுவையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பாரதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஹா...ஹா....

    நல்லாருக்கு அண்ணா... சிவா அண்ணாவோட அடி இடி.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஜெகதீசன் ஐயா, இரவி, ஆதவா, ஆதன், சிவா, செல்வா, நிவாஸ் ஆகியோருக்கு நன்றி. விடையைக் கச்சிதமாக கண்டுகொண்ட சிவாவிற்கு சிறப்பு பாராட்டு.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •