Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: செய்பவனும்,செய்யாதவனும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    செய்பவனும்,செய்யாதவனும்

    "செய்" என்றால் செய்யாது
    "செய்யாதே" என்றால் செய்யும்
    இது குழந்தை.

    சொன்னால் செய்வாள்
    சொல்லாவிட்டால் செய்யமாட்டாள்
    இது வேலைக்காரி.

    சொன்னாலும், சொல்லாவிட்டாலும்
    செய்து கொண்டேயிருப்பாள்
    கட்டிய மனைவி.

    செய்வதாய்ச் சொல்லி
    செய்யாமல் ஏமாற்றுவான்
    அரசியல்வாதி.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    தேர்தல் சமயத்துக்கு ஏற்ற கவிதை
    வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கு

    சொன்னாலும், சொல்லாவிட்டாலும்
    செய்து கொண்டேயிருப்பாள்
    கட்டிய மனைவி.
    (தொந்தரவு செய்வதைதானே சொல்கிறிர்கள்)

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    "ராரா"க்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? சொந்த அனுபவம் பேசுகிறதோ?

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    கவிதை அருமைங்க


    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    "ராரா"க்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? சொந்த அனுபவம் பேசுகிறதோ?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    அருமை..அருமை..
    மணிசெய்திகள் காணும் நேரத்தில் வந்து விழுந்த கவிதை போலும்..குழந்தை..வேலைக்காரி...மனைவி..அப்புறம் அரசியல்வாதி..!!
    எப்டி என்னோட கணிப்பு..??

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நன்றி பிரேம்!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அடடே! எப்படிங்க... நல்ல ஆராய்ந்து எழுதியிருக்கீங்க....

    படிக்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருந்தாலும்... அட, ஆமாம்ல அப்படின்னு சொல்ல தோணுது.

    சூப்பர்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நன்றி நிவாஸ்!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    "ராரா"க்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? சொந்த அனுபவம் பேசுகிறதோ?
    திருமணமானவன் லைசென்ஸ் உள்ள காதலன்...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அப்படிப் போடுங்க கவிதையை.

    செய்யாததைச் செய்ததாய்ச் சொல்லி ஏமாற்றுபவனும் அரசியல்வாதிதான்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2008
    Location
    தமிழகம்
    Posts
    106
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    நல்லா இருக்கு நண்பரே
    இன்னும் பல கவிதைகளை இத்திரியில் பதிவிர்கள் என காத்திருக்கிறேன்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அமரன், JK12..ஆகியோருக்கு நன்றி!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •