நிற்காமல் சுற்றும் பூமியைப்போல தவறாமல் செய்திகளை தந்துக்கொன்டிருக்கும் காந்திக்கு ஒரு வாழ்த்துப்பா,
இரைதேடி செல்லும் தாய் பறவை போல் நீ (காந்தி)
இரைக்காக காத்திருக்கும் குஞ்சு போல நான் (பில்லா)
தினம் என் பசியாற்றும் நீவீர் வாழியவே (செய்திகளால்)
அன்புடன்
பில்லா
Bookmarks