Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)

                  
   
   
  1. #1
    இளையவர்
    Join Date
    29 Jan 2007
    Location
    colombo,இலங்கை
    Posts
    76
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)

    எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


    என்னால் முடிந்ததை தந்துள்ளேன்.
    அன்புடன் சாம்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1
    [QUOTE=sham;172764]எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


    காதலே அது பொய்யடா அது வெறும் காற்றடைத்த பையடா, இதை மனதில் நீ வையடா

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    கிருஷாந்த்... இதை மயூரேசன் அறிவானா??
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1
    Quote Originally Posted by pradeepkt View Post
    கிருஷாந்த்... இதை மயூரேசன் அறிவானா??
    நாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by djkrushanth View Post
    நாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.
    எந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1
    Quote Originally Posted by pradeepkt View Post
    எந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...
    இதற்கு மயூரேசன் அண்ணாவின் பதிலை எதிர்பார்க்கின்றேன்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இது போன்ற காதலிகள்.... இவ்வுலகில் இருப்பதே.. காதலர்களுக்கு அவமானம்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இப்படி ஒரு காதலி நிஜ உலகில் இருந்திட மாட்டாள் என்று திட்டவட்டமாக நம்புகிறேன்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    காதல் கதையா இல்லை காதல் வலியா என்ற சிந்தனையைக் கிளப்பி விட்டது கதை. சிறிய தட்டு சத்தான உணவு. கலக்கிட்டீங்க சாம்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by sham View Post
    [B][I][COLOR="Green"] உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும்
    பெண்களின் பலவினம் இது என்றாலும்
    இது கொஞ்சம் மிகைபடுத்தபட்டுள்ளது என்பது உன்மை அல்லவா
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் maganesh's Avatar
    Join Date
    06 Feb 2007
    Location
    லண்டன்
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    பெண்களின் பலவினம் இது என்றாலும்
    "பெண்கள் இரக்கத்தின் இருப்பிடம். அன்பிஅன் கருவறை. இளகிய மனம் படைத்த மங்கையர் பிறர் துன்பம் தன் துன்பமாகக் கருதும் சுமைதாங்கிகள்" இப்படி எல்லாம் சொல்றாங்களே.

  12. #12
    இளையவர்
    Join Date
    29 Jan 2007
    Location
    colombo,இலங்கை
    Posts
    76
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    "பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்"இவ்வாறும் சொல்கிறார்களே!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •