Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: 04. புதுக்கிராமம்

  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பழைய ஞாபகங்கள் சூப்பர் ராகவன். ட்ரெயின் மாதிரி போவீங்கனும் சொன்னீங்க... நல்லவேளை ஏரோப்ளேன அந்த வயசுல நீங்க பார்க்கல போல..

    தொடருங்கள் ராகவன்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    பழைய ஞாபகங்கள் சூப்பர் ராகவன். ட்ரெயின் மாதிரி போவீங்கனும் சொன்னீங்க... நல்லவேளை ஏரோப்ளேன அந்த வயசுல நீங்க பார்க்கல போல..

    தொடருங்கள் ராகவன்.
    அந்தக் கிருத்துவமும் செஞ்சிருக்கோம். அப்படியே சொவத்து மேல ஏறிக்கிட்டு கொஞ்சம் முன்னாடி குனிஞ்சி...ஜிவ்வுன்னு சொல்லிக் கிட்டே தவ்விக் குதிக்கிறது....குதிக்கும் போது சரியா கையை ரெண்டு பக்கமும் நீட்டனும். இல்லைன்னா அவுட்டு.

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by gragavan View Post
    அந்தக் கிருத்துவமும் செஞ்சிருக்கோம். அப்படியே சொவத்து மேல ஏறிக்கிட்டு கொஞ்சம் முன்னாடி குனிஞ்சி...ஜிவ்வுன்னு சொல்லிக் கிட்டே தவ்விக் குதிக்கிறது....குதிக்கும் போது சரியா கையை ரெண்டு பக்கமும் நீட்டனும். இல்லைன்னா அவுட்டு.
    ஆஹா, ஒன்னக்கூட விடலயா?! சரியான வாலா நீங்க?!
    ஆனால் இதை எல்லாம் வளர்ந்த காலத்தில் நினைத்து பார்க்கும்போது மனதின் ஓரத்தில் உண்டாகும் சுகமே அலாதிதான்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan View Post
    அந்தக் கிருத்துவமும் செஞ்சிருக்கோம். அப்படியே சொவத்து மேல ஏறிக்கிட்டு கொஞ்சம் முன்னாடி குனிஞ்சி...ஜிவ்வுன்னு சொல்லிக் கிட்டே தவ்விக் குதிக்கிறது....குதிக்கும் போது சரியா கையை ரெண்டு பக்கமும் நீட்டனும். இல்லைன்னா அவுட்டு.

    அடடா இதெல்லாம் அனுபவிக்க முடியாம போயிடுச்சே!!!

    பின் பாட்டு
    போறந்தாளும் பொம்பளயா பொறக்க கூடாது
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு இராகவன்,

    மீண்டும் ஒரு முறை - ரசித்துப்படித்தேன். இப்போது போயிருந்த போது, பெருமாள் கோவில், மாட்டு ஆஸ்பத்திரி, மனையியல் கல்லூரி, சுப்பையா வித்தியாலயம் எல்லாம் பார்த்தீங்களா..? அந்த சாலைகளில் இன்னும் சிலபல வேகத்தடைகள் இருக்கின்றனவா...?

    நினைவுக்கடலில் மீண்டும் ஒரு முறை நீந்தி வர வைத்த உங்களுக்கு என் நன்றியும் பாராட்டும்.

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    உங்கள் கதையைப்படித்ததும் எங்கள் பழைய வாழ்வுக்கு அப்படியே இழுத்துச்சென்று விட்டது. பழைய நினைவுகளை மீட்டுவதே தனி சுகம். தொடருங்கள் உங்கள் அடுத்த பாகத்தை ஆவலாய் உள்ளோம்..

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    "என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன்.

    பரவாயில்லை...நாம மட்டும்தான் இதுபோல வீரசாகசம்லாம் (சின்ன வயசுல மட்டும்தான்) செஞ்சோம்னு நெனச்சுகிட்டிருந்தேன்...
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •