![]() |
|
#121
|
||||
|
||||
|
அடக் காலக்கொடுமையே... பேரைக்கூட நிம்மதியா மாத்தவிட மாட்டாங்க போலிருக்கு...!!
அதுக்குள்ள எந்த பாசக்கார பயபுள்ளையோ எங்க அக்காக்கிட்ட போட்டு கொடுத்திட்டுது..!!![]() அவ என்னடான்னா... ஒருநாளும் இல்லாத திருநாளா எனக்கு போன்பண்ணி இந்த திட்டுதிட்டுறா... சுதிங்கிற பேருல சுதியே இல்லியாம்...!! )Quote:
__________________
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா..!! |
|
#122
|
||||
|
||||
|
Quote:
__________________
உங்கள் நண்பன்
|
|
#123
|
||||
|
||||
|
Quote:
__________________
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா..!! |
|
#124
|
||||
|
||||
|
பெயர் மாற்றி தந்தமைக்கு நன்றி அண்ணா..!! (அக்கா... இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் முடிவு..)
என்னால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டிருப்பின், திறந்த மனதுடன் நிர்வாகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..!!
__________________
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா..!! |
|
#125
|
|||
|
|||
|
தமிழில் மாற்றி தர வேண்டுகிறேன்
என்னுடைய பயனாளர் பெயரை தமிழில் மாற்றி தர வேண்டுகிறேன்.
|
|
#126
|
||||
|
||||
|
எனது பெயரை முன்புபோல் மீண்டும் தமிழில் மாற்றித்தர வேண்டுகிறேன்.
__________________
" வாழ்க்கை வெறுத்துவிட்டால் தற்கொலை செய்து கொள். ! தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். " |
|
#127
|
|||
|
|||
|
எனது பெயரை தமிழில் "முருகன்" என்று மாற்றித்தர வேண்டுகிறேன்.
|
|
#128
|
||||
|
||||
|
அன்புடையீர்,
நண்பர்கள் என்னை செல்லமாக கூப்பிட்டதை போலவே, எனது பெயரை "ஜிங்குசாங்கு" என்று மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். |
|
#129
|
||||
|
||||
|
தங்களின் பெயர் மாற்றப்பட்டது. மற்றவர்கள் அழைப்பதற்கு கடினமாக இருக்கலாம்.
|
|
#130
|
||||
|
||||
|
பெயர் மாற்றியமைக்கு நன்றி அறிஞர் அவர்களே!
Quote:
__________________
கந்தல் ஆனாலும் தாய் மடிபோல் ஒரு சுகம் வருமா... சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் சுதந்திரம் வருமா... |
![]() |
| Tags |
| செய்ய , பயனாளர் , பெயர் , மாற்றம் |
| Thread Tools | |
| Display Modes | |
|
|
| கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | |||||
|
|||||
|