தமிழ் மன்றம்.காம்

Go Back   தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம். > உங்களை அறிமுகம் செய்து கொள்க

Reply
 
Thread Tools Display Modes
  #1  
Old 02-02-2010, 09:50 AM
mannar amuthan mannar amuthan is offline
புதியவர்
 
Join Date: 02 Feb 2010
Location: கொழும்பு, இலங்கை
Posts: 10
iCash Credits: 317.8
தோழர்களுக்கு வணக்கம்

எனது பெயர் மன்னார் அமுதன்.

தமிழ் மன்றத்தில் உங்களோடு இணைவதில் பெருமககிழ்ச்சியடைகிறேன்

நன்றி
மன்னார் அமுதன்
Reply With Quote
  #2  
Old 02-02-2010, 09:53 AM
ஆர்.ஈஸ்வரன் ஆர்.ஈஸ்வரன் is offline
அனைவரின் நண்பர்
பண்பட்டவர்
 
Join Date: 12 Oct 2007
Location: Vellakovil
Posts: 1,034
iCash Credits: 2,970.9
எங்களோடு இணைந்ததில் பெருமகிழ்ச்சி
Reply With Quote
  #3  
Old 02-02-2010, 10:17 AM
பா.ராஜேஷ் பா.ராஜேஷ் is offline
அனைவரின் நண்பர்
பண்பட்டவர்
 
Join Date: 13 Jan 2009
Location: நைஜீரியா
Posts: 1,418
iCash Credits: 4,379.6
என்ன ஒரு இனிமையான பெயர். வருக நண்பரே. அமுதான படைப்புகளை தந்து மன்னர் ஆகுங்கள்
__________________

அன்புடன்,
ராஜேஷ்


எல்லாம் நன்மைக்கே !
Reply With Quote
  #4  
Old 02-02-2010, 10:42 AM
சிவா.ஜி's Avatar
சிவா.ஜி சிவா.ஜி is offline
நட்சத்திரம் - 2009
பண்பட்டவர்
 
Join Date: 23 May 2007
Location: நைஜீரியா
Posts: 12,800
iCash Credits: 53,761.7

Awards Showcase
நல் முயற்சியாளர்  2009 நட்சத்திரம்  சிறந்த கதாசிரியர் 
Total Awards: 3

வாருங்கள் அமுதன். தங்கள் படைப்புக்களால் அமுதம் வழியட்டும் மன்றில். வாழ்த்துகள்.
__________________
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
Reply With Quote
  #5  
Old 02-02-2010, 11:12 AM
அன்புரசிகன்'s Avatar
அன்புரசிகன் அன்புரசிகன் is offline
பொறுப்பாளர்
பண்பட்டவர்
 
Join Date: 04 Feb 2007
Location: அவுஸ்
Posts: 9,582
iCash Credits: 43,429.3

Awards Showcase
சிற நகைச்சுவையாளர 
Total Awards: 1

வருக வருக நண்பரே. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நானும் மன்னார் மூர்வீதியில் இருந்திருக்கிறேன்.
__________________
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Reply With Quote
  #6  
Old 02-02-2010, 02:27 PM
பாரதி பாரதி is offline
மன்றத்தின் சுடர்
பண்பட்டவர்
 
Join Date: 17 Apr 2003
Posts: 7,066
iCash Credits: 132.9

Awards Showcase
சிறந்த கதாசிரியர் 
Total Awards: 1

வணக்கம் நண்பரே.
வாருங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
Reply With Quote
  #7  
Old 02-02-2010, 08:26 PM
ஜனகன்'s Avatar
ஜனகன் ஜனகன் is offline
மன்றத்தின் தூண்
பண்பட்டவர்
 
Join Date: 28 Sep 2009
Location: Oslo, Norway
Posts: 2,879
iCash Credits: 8,770.8
வாருங்கள் மன்னாரின் மைந்தனே! நானும் மன்னாருக்கு அருகில் இலுப்பைக்கடவை என்னும் இடத்தில் சில நாட்கள் வாசம் செய்தேன்.
நல்ல நன்பன் மன்றத்துக்கு வருவதில் பெரு மகிழ்ச்சி.
__________________
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
Reply With Quote
  #8  
Old 02-02-2010, 09:33 PM
அமரன்'s Avatar
அமரன் அமரன் is offline
பொறுப்பாளர்
பண்பட்டவர்
 
Join Date: 16 Feb 2007
Location: சுவாசம்
Posts: 18,276
iCash Credits: 93,147.0

Awards Showcase
சிறந்த கதாசிரியர்  நல் முயற்சியாளர்  சிறந்த கவிஞர் 
Total Awards: 3

வங்கோ அமுதன்!

கேதீச்சரம், மடு என ஒருமைப்பாட்டைத் தன்னகத்தே கொண்ட பிரதேசத்திலிருந்து வந்த நீங்கள் இங்கேயும் ஒருமைப்பாட்டை வலுவாக்கும் பதிவுகளைத் தந்து மகிழ்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள்.
Reply With Quote
  #9  
Old 03-02-2010, 03:33 AM
samuthraselvam's Avatar
samuthraselvam samuthraselvam is offline
அனைவரின் நண்பர்
பண்பட்டவர்
 
Join Date: 09 Jan 2009
Posts: 1,517
iCash Credits: 9,517.3
வருக மன்னார்....! தமிழ் மன்றத்துக்குள் அமுத மழை பொழிக .....!!
__________________
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
Reply With Quote
  #10  
Old 03-02-2010, 04:30 AM
mannar amuthan mannar amuthan is offline
புதியவர்
 
Join Date: 02 Feb 2010
Location: கொழும்பு, இலங்கை
Posts: 10
iCash Credits: 317.8
அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்.

நான் பிறந்தது மன்னார் சின்னக் கடை. வளர்ந்தது மதுரை-தமிழகம். தற்போது பணி நிமித்தம் வாழ்வது கொழும்பில்.

சுயபுராணம் போதுமென்று நினைக்கிறேன். என் கருத்துக்களை கவிதைகள் பகுதியில் இடுகிறேன். கவிதைகளா எனக் கூறுங்கள்

நன்றிகள் தோழர்களே
மன்னார் அமுதன்
Reply With Quote
  #11  
Old 08-02-2010, 12:55 PM
குணமதி குணமதி is offline
மன்றத்தின் தூண்
பண்பட்டவர்
 
Join Date: 15 Sep 2009
Posts: 2,568
iCash Credits: 8,313.3
வரவேற்கிறேன்.
__________________
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
Reply With Quote
  #12  
Old 08-02-2010, 01:24 PM
வியாசன்'s Avatar
வியாசன் வியாசன் is offline
இனியவர்
பண்பட்டவர்
 
Join Date: 15 Sep 2009
Posts: 905
iCash Credits: 3,958.0
வணக்கம் மன்னார் அமுதன் மாதோட்டையில் முத்துக்குளித்தீர்களா? பாலாவியில் நீராடி திருக்கேதீஸ்வரத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றீர்கள் போலும்

வாருங்கள் அமுதன்
Reply With Quote
  #13  
Old 19-02-2010, 07:31 AM
sures sures is offline
புதியவர்
 
Join Date: 18 Feb 2010
Location: Oslo
Posts: 34
iCash Credits: 249.3
மன்னாருக்கு வணக்கம்....
நீங்கள் இங்கே இணைந்ததில் மகிழ்ச்சி....
Reply With Quote
  #14  
Old 07-03-2010, 10:48 AM
பால்ராஜ்'s Avatar
பால்ராஜ் பால்ராஜ் is offline
இளம் புயல்
பண்பட்டவர்
 
Join Date: 13 Apr 2009
Location: சிங்கை
Posts: 334
iCash Credits: 1,322.5
மன்னார் அமுதனுக்கு நல்வரவு
__________________
பா.ரா.
Reply With Quote
Reply

Tags
தோழர்களுக்கு , வணக்கம்

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT. The time now is 11:34 AM.


Powered by vBulletin® Version 3.8.5
Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios