![]() |
|
#1
|
|||
|
|||
|
தோழர்களுக்கு வணக்கம்
எனது பெயர் மன்னார் அமுதன்.
தமிழ் மன்றத்தில் உங்களோடு இணைவதில் பெருமககிழ்ச்சியடைகிறேன் நன்றி மன்னார் அமுதன் |
|
#2
|
|||
|
|||
|
எங்களோடு இணைந்ததில் பெருமகிழ்ச்சி
|
|
#3
|
|||
|
|||
|
என்ன ஒரு இனிமையான பெயர். வருக நண்பரே. அமுதான படைப்புகளை தந்து மன்னர் ஆகுங்கள்
__________________
அன்புடன், ராஜேஷ் எல்லாம் நன்மைக்கே ! |
|
#4
|
||||
|
||||
|
வாருங்கள் அமுதன். தங்கள் படைப்புக்களால் அமுதம் வழியட்டும் மன்றில். வாழ்த்துகள்.
__________________
அன்புடன் சிவா என்றென்றும் மன்றத்துடன் கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது! |
|
#5
|
||||
|
||||
|
வருக வருக நண்பரே. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நானும் மன்னார் மூர்வீதியில் இருந்திருக்கிறேன்.
__________________
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன் தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன். |
|
#6
|
|||
|
|||
|
வணக்கம் நண்பரே.
வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும். |
|
#7
|
||||
|
||||
|
வாருங்கள் மன்னாரின் மைந்தனே! நானும் மன்னாருக்கு அருகில் இலுப்பைக்கடவை என்னும் இடத்தில் சில நாட்கள் வாசம் செய்தேன்.
நல்ல நன்பன் மன்றத்துக்கு வருவதில் பெரு மகிழ்ச்சி.
__________________
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அறிவாளிக்கு சொல்லே ஆயுதம் |
|
#8
|
||||
|
||||
|
வங்கோ அமுதன்!
கேதீச்சரம், மடு என ஒருமைப்பாட்டைத் தன்னகத்தே கொண்ட பிரதேசத்திலிருந்து வந்த நீங்கள் இங்கேயும் ஒருமைப்பாட்டை வலுவாக்கும் பதிவுகளைத் தந்து மகிழ்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள். |
|
#9
|
||||
|
||||
|
வருக மன்னார்....! தமிழ் மன்றத்துக்குள் அமுத மழை பொழிக .....!!
__________________
முயற்சி என்பது மூச்சானால்வெற்றி என்பது பேச்சாகும்....
|
|
#10
|
|||
|
|||
|
அனைத்துத் தோழர்களுக்கும் நன்றிகள்.
நான் பிறந்தது மன்னார் சின்னக் கடை. வளர்ந்தது மதுரை-தமிழகம். தற்போது பணி நிமித்தம் வாழ்வது கொழும்பில். சுயபுராணம் போதுமென்று நினைக்கிறேன். என் கருத்துக்களை கவிதைகள் பகுதியில் இடுகிறேன். கவிதைகளா எனக் கூறுங்கள் நன்றிகள் தோழர்களே மன்னார் அமுதன் |
|
#11
|
|||
|
|||
|
வரவேற்கிறேன்.
__________________
___________________________________ கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல். |
|
#12
|
||||
|
||||
|
வணக்கம் மன்னார் அமுதன் மாதோட்டையில் முத்துக்குளித்தீர்களா? பாலாவியில் நீராடி திருக்கேதீஸ்வரத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றீர்கள் போலும்
வாருங்கள் அமுதன் |
|
#13
|
|||
|
|||
|
மன்னாருக்கு வணக்கம்....
நீங்கள் இங்கே இணைந்ததில் மகிழ்ச்சி.... |
|
#14
|
||||
|
||||
|
மன்னார் அமுதனுக்கு நல்வரவு
__________________
பா.ரா. |
![]() |
| Tags |
| தோழர்களுக்கு , வணக்கம் |
| Thread Tools | |
| Display Modes | |
|
|
| கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | |||||
|
|||||
|