![]() |
|
#76
|
||||
|
||||
|
மாற்றப்பட்டது
|
|
#77
|
||||
|
||||
|
வணக்கம் ஐயா அவர்களே..
கவிதா 123 இந்த எண்கள் இல்லாமல் என் பெயரை மாற்றமுடியாது என அறிவேன்.. எனது பெயரை இன்பக்கவி என்று மாற்றி தரும் படி கேட்டுகொள்கிறேன்... password அதே இருக்கும் தானே???ஆங்கிலத்தில் இருகின்றது...அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா?? தமிழில் லாகின் ஆக சுலபம் தானே?? |
|
#78
|
||||
|
||||
|
பாஸ்வேர்ட் மாற்ற வேண்டிய அவசியமில்லை கவிதா123. (இன்பக்கவி)தமிழில் லாகின் ஆகமுடியும்.
__________________
அன்புடன் சிவா என்றென்றும் மன்றத்துடன் கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது! |
|
#79
|
||||
|
||||
|
Quote:
|
|
#80
|
||||
|
||||
|
Quote:
முதல் முதலாய் என் முழுபெயரை உபயோகிப்பது நம் மன்றத்தில் தான். நன்றிகள் அனைவர்க்கும் |
|
#81
|
||||
|
||||
|
எனது பெயரை தமிழில் அகிலா என மாற்றித்தருமாரு கேட்டுக் கொள்கிறேன்...
|
|
#82
|
|||
|
|||
|
மௌனி என்ற என் பெயரை சுகன்யா (ஆங்கில sukanya) என்று மாற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி! |
|
#83
|
|||
|
|||
|
Quote:
அந்தப் பெயரில் பயனாளர் உள்ளார். வேறு தெரிவு சொல்லுங்கள். நன்றி.
__________________
கடல்மீது விழுந்தோர் நீந்துங்கள்.. கனிமீது விழுந்தோர் அருந்துங்கள். |
|
#84
|
|||
|
|||
|
Quote:
தொடர்ந்து பங்களியுங்கள் சுகன்யா.
__________________
கடல்மீது விழுந்தோர் நீந்துங்கள்.. கனிமீது விழுந்தோர் அருந்துங்கள். |
|
#85
|
||||
|
||||
|
நிலா என்று மாற்றம் செய்ய இயலுமா?...
|
|
#86
|
||||
|
||||
|
மன்ற வானில் நிலாவும் உண்டு அகிலா.
நீங்கள் விரும்பும் பெயர் பாவனையிலுள்ள்தா என்பதை இங்கே சென்று அறிந்து கொள்ளலாம அகிலா http://www.tamilmantram.com/vb/memberlist.php |
|
#87
|
|||
|
|||
|
Quote:
அகிலா, நீங்கள் R.D. என்ற ஆங்கிலத் தலைப்பெழுத்துக்களையும் தமிழாக்கிக் கொள்ளலாமே!
__________________
___________________________________ கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல். |
|
#88
|
||||
|
||||
|
அல்லது அகிலா R.D என வைத்துக்கொள்ளலாமே.
__________________
அன்புடன் சிவா என்றென்றும் மன்றத்துடன் கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது! |
|
#89
|
|||
|
|||
|
ஷண்முகம் என மாற்றினால் சந்தோஷம். நன்றி.
|
|
#90
|
|||
|
|||
|
மாற்றப்பட்டது. வாழ்த்துகள்..
__________________
கடல்மீது விழுந்தோர் நீந்துங்கள்.. கனிமீது விழுந்தோர் அருந்துங்கள். |
![]() |
| Tags |
| செய்ய , பயனாளர் , பெயர் , மாற்றம் |
| Thread Tools | |
| Display Modes | |
|
|
| கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | |||||
|
|||||
|