Quote Originally Posted by mania View Post
இம்முறை யார் வெல்வார்கள் என்று கணிப்பது தற்போதைக்கு மிக கடினம் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் ஓரிரு மேட்ஷ்கள் ஆடிய பிறகு ஓரளவுக்கு கணிக்கலாம்...!!!!
அன்புடன்
மணியா
(எதற்கும் நம் ஆஸ்தானம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்....!!!!????)
இந்தத் திரியில் யார் வெல்வார்கள் என்பது அலசலையே சென்னை சூப்பர் கிங்க்ஸின் வாய்ப்புகளை, வீர தீர சாகஸங்களை அலசறோம். அப்படியே மத்த அணிகளைப் பற்றிய சின்ன அலசல் செய்யறோம்.
யார் ஜெயிப்பாங்கற கேள்வி இங்கே வைக்க எனக்கு விருப்பமில்லை.

அந்த ஸ்தானமெல்லாம் என்ன சொல்லும்? இதைத்தான் .