Page 2 of 13 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 156

Thread: திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    புறப்புறச் சமயங்கள்:
    உலோகாயதம், புத்த பேதங்கள் நான்கு, சமணம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.
    உலோகாயதத்தின் உட்பிரிவுகள்:
    உடலே உயிர் என்னும் (தேகான்ம) வாதம், பொறிகளே உயிர் என்னும் (இந்திரியான்ம) வாதம், மூச்சை உயிர் என்னும் (பிராணான்ம) வாதம் என்பன.
    புத்த பேதங்கள் நான்காவன:
    மாத்தியமிகம், யோகாசாரம், செளத்திராந்திகம், வைபாடிகம் என்பன.
    சமணத்தின் உட்பிரிவு:
    நிகண்ட வாதமாம்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by shivasevagan View Post
    இது வேற தளத்தில் கிடையாது நண்பரே!

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்
    திருவள்ளுவர் சித்தாந்த சைவர்
    (கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்)
    திருவாவடுதுறை ஆதீனம்

    முதற்பதிப்பின் பதிப்புரை:

    அதான் யார் எழுதியது என்று தெளிவாக எழுதி உள்ளார் அல்லவா! இதை எங்கே வைக்க?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை செல்வன்.
    அன்புடன்,
    இதயம்

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by இதயம் View Post
    என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை செல்வன்.
    இந்தக் கட்டுரையை எழுதியவர்

    திருவள்ளுவர் சித்தாந்த சைவர்
    (கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்)
    திருவாவடுதுறை ஆதீனம்
    சிவசேவகன் தட்டச்சு செய்து இங்கு பதிகிறார் அவ்வளவே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அப்படியா சிவசேவகன்..?
    அன்புடன்,
    இதயம்

  6. #18
    Banned
    Join Date
    21 May 2007
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    ஷிவசேவகன் ஒரெ ரேடியோ போல.அதாவது சைவ அலைவரிசை .

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஆனால், இங்கு மறுஒளிபரப்பிற்கு அனுமதி இல்லை..!!
    அன்புடன்,
    இதயம்

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    சிவசேவகரின்
    சில படைப்புகள் பயனுள்ளதாக இருக்கும்,
    சில படைப்புகள் சர்ச்சைகுறியதாக இருக்கும்,
    சில படைப்புகள் வம்பை வரவழைக்கும்

    Quote Originally Posted by இதயம் View Post
    ஆனால், இங்கு மறுஒளிபரப்பிற்கு அனுமதி இல்லை..!!

    மறு ஒளிபரக்கு அனுமதி இருக்கோ இல்லையோ
    சிவசேவகர் யாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டார், தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டே இருப்பார்.
    இடையில் எப்பவாவது சாமி கன் திறந்து பேசும். அதுவும் ஒரு வார்த்தை தான் பேசும்.
    சுத்தமாக காப்பி பேஸ்ட் என்று கூற முடியாது, அவரிடம் சில விசயங்கள் இருக்கு

    Quote Originally Posted by devendira View Post
    யோவ்
    ஏதேது விட்டால் பெரியாரையே கொவிலுக்குள்ள வச்சு தாடிவைத்த சிவன் என்றுவிடுவீர் போலும்!
    அதை தான் நீங்களே செய்து விட்டீர்களே.
    Last edited by lolluvathiyar; 06-06-2007 at 04:32 PM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    சிவசேவகரின்
    சில படைப்புகள் பயனுள்ளதாக இருக்கும்,
    சில படைப்புகள் சர்ச்சைகுறியதாக இருக்கும்,
    சில படைப்புகள் வம்பை வரவழைக்கும்

    சுத்தமாக காப்பி பேஸ்ட் என்று கூற முடியாது, அவரிடம் சில விசயங்கள் இருக்கு

    .
    நன்றி வாத்தியாரே! உங்களை மாதிரி தெளிவாக ஒருவரை எடை போட முடியாது. உங்களது கருத்துக்கள் ஹெல்மட் உட்பட பல கருத்துக்கள் பல கோணத்தில் சிந்தித்து அருமையாக சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இத்திரியை இலக்கியங்கள், புத்தகங்கள் பகுதிக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    நன்றி நண்பரே!
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    புறச் சமயங்கள்:

    தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம் பாஞ்சராத்திரம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.

    தருக்கத்தின் உட்பிரிவுகள்:

    வைசேடிகம், நையாயிகம் என்பன.

    மீமாஞ்சையின் உட்பிரிவுகள்:

    பட்டம், பிரபாகரம் என்பன.

    ஏகான்ம வாதத்தின் உட்பிரிவுகள்:

    மாயாவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப் பிரமவாதம், சத்தப் பிரமவாதம் என்பன.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

Page 2 of 13 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •