Page 5 of 14 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 157

Thread: திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

                  
   
   
 1. #49
  இனியவர் பண்பட்டவர் சக்திவேல்'s Avatar
  Join Date
  30 Jan 2007
  Posts
  619
  Post Thanks / Like
  iCash Credits
  5,078
  Downloads
  16
  Uploads
  0
  நன்பரே இதயம்,
  மன்றம் என்றாலே பலதரப்பட்டவரும் வரத்தானே செய்வர். பலதரப்பட்டவர் இருந்தால்தானே கலகலப்பாக இருக்கும். கல கலப்பு இருந்தால்தானே விவாதங்கள் வரும்,. விவாதங்கள் இருந்தால்தானே இரு தரப்பிலும் அருமையான கருத்துக்கள் வரும்.

  சினிமா அப்புறம் கதைகளில் பலதரப்பட்ட பாத்திரங்கள் இருந்தால்தானே ரசிக்கும்படியாக இருக்கும்.

  விருந்திலும் பலவகையான பதார்த்தங்கள் இருந்தால்தானே சுவைபட இருக்கும்.

  அவர் கருத்துக்களை பதிக்கிறார், பதில் சொல்லவில்லை (பெரியாரை சில சமயம் தரக்குறைவாக திட்டுகிறார்). ஆனால் இப்படி(இந்த) ஒரு விவாதத்துக்கு காரனமாக இருக்கிறார் அல்லவா.
  மன்ற விதிகளுக்கு உட்பட்டு நடந்தால் போதும்

  சிவசேவகனரே தயவு செய்து உங்கள் பதிவுகளை பற்றிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்ல முயற்சி பன்னுங்கள்.
  Last edited by சக்திவேல்; 13-06-2007 at 02:47 PM.

 2. #50
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  27,773
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by shivasevagan View Post
  இந்த இடம் விவாதத்துக்குரிய இடம் அல்ல நண்பரே!

  சிவசேவகன் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையின் மாணவன் நான்.

  ஆசிரியரின் இணையதளம்

  www.geocities.com/eswaramoorthypillai

  www.geocities.com/samayasaathanam

  அமைத்தவன் அடியேன் தான்.

  மேலும் அந்த இணையத்தில் ஆசிரியர் சிவனடி சேர்ந்தது அனைவருக்கும் தெரியும். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

  என்னுடைய கையெழுத்தின் கீழ் பகுதியில் அந்த இணைய தளம் உள்ளது. அதில் முதல் பக்கத்தில் ஆசிரியர் வரலாற்றில் இந்தக் குறிப்பு இடம் பெற்று இருக்கிறது. இதை மறைவேண்டுமென்றால் இந்த இணைப்பை அடியேன் கொடுத்திருக்க மாட்டேன்.

  இங்கு அடியேன் எடுத்துள்ள அவதார் சிவசேவகன். ஆதலால் அவருடைய கருத்தைத் தான் இங்கு பதிந்து வந்துள்ளேன். இத்தோடு தேவையில்லாமல் இதில் தாங்கள் கேள்வி எழுப்ப வேண்டாம்.
  மன்றத்தில் பதியப்படும் பொழுது அப்பதிவிற்குரிய முழுப் பொறுப்பையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது தங்களின் கடமையாகிறது.

  நாங்கள் இங்கே விளம்பரங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. மக்களுக்கு ஈஸ்வரமூர்த்தி அவர்களின் படைப்பைக் கொண்டு சேர்க்கும் உண்மை எண்ணம் இருந்தால் மன்றத்தில் அதைச் செய்ய ஒருவழி உண்டு.

  மன்றத்தில் e-books பகுதியில் pdf செய்யப்பட்ட புத்தகங்களை பதிவேற்றம் செய்து அதை ஒரு செய்தியாகப் போடுங்கள்.

  விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து படிப்பார்கள்,
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 3. #51
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  சரியான கேள்வி,

  Quote Originally Posted by இதயம் View Post
  1. ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக நம்பும் ஒருவர் ஏன் ஆன்மீக சம்பந்தமான கேள்விகளுக்கு ஏன் பதில் அளிப்பதில்லை..?
  சிவசேவகருக்கு தொடர்ந்து கொட்ட தான் தெரியும், பதில் தர தெரியாது. பல பதிப்புகளை பார்த்தாகிவிட்டது.
  பதில் எதிர்பார்க்க முடியாது. என்னை பொருத்தவரை அவரை ஆண்மீக வாதி என்று சொல்வதை விட சைவவாதி என்று சொல்லலாம்.


  2. நம் தளத்தில் வெட்டி ஒட்டக்கூடாது, அதன் சுட்டியை கொடுத்தால் போதும் என்று சொல்லியும் அதை அவர் பின்பற்றாதது ஏன்..?
  முழுக்க வெட்டி ஒட்டுவதில்லை, ஓரிரு சொந்த வார்த்தைகளையும் சேர்கிறார் போல தெரிகிறது.
  அவர் கலக்கி பதிப்பதால் சுட்டி தருவது பொருந்துமா என்று தெரியாது.

  3. நிறைய பேர்களால் புரியாத தமிழ் என்று சொல்லப்படும் அவர் பதிவுகளால் யாருக்கு என்ன இலாபம்..?

  மொழி மட்டுமல்ல, அதில் உள்ள கருத்துகளும் கூட புரியவில்லை. ஏதோ வேண்டுதல் போல இருக்கு, பதிச்சுகிட்டே போறாரு.

  7. இப்படி மன்ற விதிமுறைகளுக்கு எதிராய் நடப்பவர்களை தடுக்க மன்றத்தின் நடவடிக்கை என்ன..?
  இவர் மட்டுமல்ல இன்னும் சிலர் கூட இப்படி வெட்டி ஒட்டுகிறார்கள். அப்படி செய்ய கூடாது என்று மொத்தமாக தடை போடுவது பிசகு, சில பயனுள்ள செய்திகள் வெட்டி ஒட்டி தானே கொண்டு வர படுகிறது (நான் சொன்னது இவர் கருத்துகளை பற்றி அல்ல).
  சிவ சேவகரே, உங்கள் சிவபனியை போற்றுகிறோம், இருப்பினும் உங்கள் பனி முழு வெற்றி அடைய,
  நீங்கள் பல பதிவுகளில் படித்து
  கருத்துகள் பதித்து, விடை தந்து
  முக்கியமாக உங்கள் பதிப்புகள் தரும் போது ஒரு முரை அதை பற்றிய
  சந்தேகங்கள் கேட்கும் போது உங்களால் விடை தர முடியுமா என்று பாருங்கள்.
  கருத்து களை ராவாக (Raw) பதிக்க வேண்டாம், உங்களுக்கு திறமை இருகிறது, எங்களுக்கு புரியும் படி மொழி பெயர்த்து பதியுங்கள்.

  எங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது, ஏதோ ஆங்கில ஓரளவுக்கு தெரியும், தமிழ் நன்றாகவே தெரியும்.
  உங்களுக்கு அதிக தமிழ் புலமை உண்டு, ஆனால் உங்கள் தமிழ் எங்களுக்கு புரியவில்லை.
  எங்கள் தமிழி பொழி பெயர்த்து போட்டால், உங்கள் பனி வெற்றி அடையலாம்
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 4. #52
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  55,135
  Downloads
  72
  Uploads
  2
  Quote Originally Posted by shivasevagan View Post
  இங்கு அடியேன் எடுத்துள்ள அவதார் சிவசேவகன்.
  எந்த அவதாரை சொல்கிறார்..?
  கடவுள் அவதாரமா..? மன்ற அவதாரா?
  அன்புடன்,
  இதயம்

 5. #53
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  Quote Originally Posted by shivasevagan View Post
  சிவசேவகன் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையின் மாணவன் நான்.
  ஆசிரியரின் இணையதளம் அமைத்தவன் அடியேன் தான். --
  இதை மறைவேண்டுமென்றால் இந்த இணைப்பை அடியேன் கொடுத்திருக்க மாட்டேன்.
  சிவசேவகர் சொல்வதை ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியதாக இருகிறது.

  Quote Originally Posted by venkatnrt View Post
  நன்பரே இதயம்,
  கல கலப்பு இருந்தால்தானே விவாதங்கள் வரும்,. விவாதங்கள் இருந்தால்தானே இரு தரப்பிலும் அருமையான கருத்துக்கள் வரும்.

  என்னால நம்ப முடியவில்ல வென்கட் உங்களால இப்படி எழுத முடியுமானு. உங்களுக்கு சாடுவது மட்டுமே தெரியும் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன்.
  சபாஸ்
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 6. #54
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  55,135
  Downloads
  72
  Uploads
  2
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  சிவசேவகர் சொல்வதை ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியதாக இருகிறது.
  நான் தான் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளை என்று சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன வாத்தியார்?
  அன்புடன்,
  இதயம்

 7. #55
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,965
  Downloads
  100
  Uploads
  0
  விவாதத்திற்கான பகுதியில்லா இடங்களில் தீர்க்கமான விடயங்கள் பதியப்படும்போது விவாதிக்கப்படாமல் விமர்சிக்கப்படும்.
  ஆனால்,
  சர்ச்சை தரும் விடயங்களை பதிந்து பின்னர் அதனை விவாதித்தல் கூடாது என்பது,
  விடயத் திணிப்பே... தவிர கருத்துப் பகிர்வு அல்ல...

  இதயம், தாமரை, வாத்தியார் அவர்கள் கூறுபவற்றை கருத்தில் கொள்ளுங்கள்... சிவசேவாகர் அவர்களே...

  உங்கள் புலமையை குறுகிய வட்டத்துக்குள் முடக்காதீர்கள்...
  பரந்து விரிந்த விடயப் பரப்புக்குள் நீங்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்தோடு எதிர்பார்க்கின்றேன்.

  இந்த திரியின் தலைப்பின் படி திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்றால்,
  ஏன் சைவத்திற்கே என்று மட்டும் பா இயற்றவில்லை?

  திருக்குறளில் சைவம் சார்ந்து அல்லது சைவத்திற்கு மட்டும் என்று எங்கேயாவது கூறப்பட்டுள்ளதா?

  இதனால், தாங்கள் சாதிப்பது, திருவள்ளுவரின் மேன்மையை மற்ற மதத்திடமிருந்தும், உலகினின்றும் தனிமைப்படுத்துவதே...

  இன்று உலகில், பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு மதம் சாராத உலகப்பொதுமறை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,
  நீங்கள் அந்தப் பழம் பெரும் சித்தாந்தத்திற்கு குழி பறிப்பதுதான் சித்தாந்தமா?

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 8. #56
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  55,135
  Downloads
  72
  Uploads
  2
  Quote Originally Posted by அக்னி View Post
  இதனால், தாங்கள் சாதிப்பது, திருவள்ளுவரின் மேன்மையை மற்ற மதத்திடமிருந்தும், உலகினின்றும் தனிமைப்படுத்துவதே...

  இன்று உலகில், பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு மதம் சாராத உலகப்பொதுமறை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,
  நீங்கள் அந்தப் பழம் பெரும் சித்தாந்தத்திற்கு குழி பறிப்பதுதான் சித்தாந்தமா?
  மிகச்சரியான கணிப்பு.
  அன்புடன்,
  இதயம்

 9. #57
  இனியவர் பண்பட்டவர் சக்திவேல்'s Avatar
  Join Date
  30 Jan 2007
  Posts
  619
  Post Thanks / Like
  iCash Credits
  5,078
  Downloads
  16
  Uploads
  0
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  என்னால நம்ப முடியவில்ல வென்கட் உங்களால இப்படி எழுத முடியுமானு. உங்களுக்கு சாடுவது மட்டுமே தெரியும் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன்.சபாஸ்
  அதெல்லாம் இல்லை வாத்தியாரே, சாடும் நேரத்தில் சாடுவேன், உண்மையை தவறை ஒத்துக்கொள்வேன், நல்ல கருத்தை ஆதரிப்பேன். 2 வாரமா நிறைய நேரம் கிடைக்கிறது அதுதான் அதிகம் பங்குகொள்கிறேன்.

 10. #58
  இனியவர் பண்பட்டவர் சக்திவேல்'s Avatar
  Join Date
  30 Jan 2007
  Posts
  619
  Post Thanks / Like
  iCash Credits
  5,078
  Downloads
  16
  Uploads
  0
  அக்கினி, இதயம், லொள்ளு வாத்தியார், நீங்கள் பிரையாசையுடன் சொன்ன கருத்துக்கள் எல்லாம் இலக்கை சென்று அடைந்திருக்கும் என்று நம்புகிறீர்களா?
  அவர் வழி தனி வழி.

 11. #59
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  55,135
  Downloads
  72
  Uploads
  2
  Quote Originally Posted by venkatnrt View Post
  அக்கினி, இதயம், லொள்ளு வாத்தியார், நீங்கள் பிரையாசையுடன் சொன்ன கருத்துக்கள் எல்லாம் இலக்கை சென்று அடைந்திருக்கும் என்று நம்புகிறீர்களா?
  அவர் வழி தனி வழி.
  அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. அவர் ஈஸ்வர மூர்த்தி பிள்ளையின் மறுஅவதாரம் என்றும் இங்கு சிவசேவகனாக இருப்பதாக சொன்னார். அப்படியென்றால்.. அப்படியென்றால்....???
  அன்புடன்,
  இதயம்

 12. #60
  இனியவர் பண்பட்டவர் சக்திவேல்'s Avatar
  Join Date
  30 Jan 2007
  Posts
  619
  Post Thanks / Like
  iCash Credits
  5,078
  Downloads
  16
  Uploads
  0
  Quote Originally Posted by இதயம் View Post
  அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. அவர் ஈஸ்வர மூர்த்தி பிள்ளையின் மறுஅவதாரம் என்றும் இங்கு சிவசேவகனாக இருப்பதாக சொன்னார். அப்படியென்றால்.. அப்படியென்றால்....???
  நீங்கள் கேட்பது புரிகிறது இதயம்.

  இந்த மாதிரி சொல்லி கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதயம். ஒரு சிலர் அப்படித்தான். ஒன்றும் செய்ய முடியாது.

  நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு சிரத்தையுடன் பதில் சொல்லுவராக இருந்தால் நீங்கள் கேட்ட கேள்வியில் அர்த்தம் புரிந்து பதில் தந்து இருப்பாரே.
  எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை
  இத்தகையவர்களது செய்கைகளை உளவியல் பார்வையில்தான் சரியாக சொல்ல முடியும். யாரேனும் உளவியல் நிபுனர்கள் சபையில் இருக்கிறார்களா?

Page 5 of 14 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •