தமிழர்களை இணையத்தில் இணைக்கும் மற்றுமொறு பாலமாக தினமலர் செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்தில் தமிழர்களின் ஒற்றுமைக்காக ஒரு சுட்டியை கொடுத்துள்ளனர். இதில் இந்தியவில் உள்ள பிற மாநில தமிழர்களுக்கு என்றும், உலக தமிழர்களுக்கு என்றும் தனி தனியாக கொடுக்கபட்டுள்ளது. தமிழ் சங்கங்களின் நிகழ்வுகளை இதன் மூலம் தெரிவிக்களாம்.
பிற மாநில தமிழர்களுக்கு : http://www.dinamalar.com/Otherstaten...ay04/INDEX.ASP
உலக தமிழர்களுக்கு : http://www.dinamalar.com/Ulagatamila...une01/main.asp
Bookmarks