Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: பணவீக்கம்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    விளக்கங்களை இன்னும் பரிமாறிக்கொள்ளுங்கள் நண்பர்களே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    கரிகாலன் அண்ணே , சுப்பரான விளக்கம் ,,,தெளிவு பிறக்குது ...சரியா சொன்னிங்க,
    பொதுமான கையிருப்பு நமது மனநிலையை தெம்பா வச்சியிருக்கும் அதன் முலம் நம்பிக்கை பெருக்கும் பல துறைகளில் காலை நுழைக்க வழி வகுக்கும்...
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கரிகாலன் ஒவ்வொரு விஷயத்தையும் இத்தனை தெளிவாகவும் அதோடு மிக எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    பொதுமான கையிருப்பு இருந்தால் அது வளர்ச்சிக்கு வித்துடும்...
    ஒன்னுமே இல்லைனா நாம் வளர்ச்சியை யோச்சிக்கவே முடியாது அன்றாட சாப்பாடை பற்றி தான் நமது சிந்தனையிருக்கும்.
    நமக்கிட்ட 208 பில்லியன் டாலர் இருக்கா கரிகாலன் அண்ணே ...
    அப்படினா இப்போ இந்தியா பொருளாதாரத்தில் உண்மையாகவே மின்ன ஆரம்பிச்சிருக்கா அண்ணே ?
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    பணவீக்கதை பற்றி நல்ல தகவல் கிடைத்தது

    எனக்கு காமர்ஸ் பத்தி அவ்வளவா தெரியாது,
    ஆனா டி.ஏ விகிதத்தை அதிகரிக்க அரசு அதிகாரிகள் பனவீக்கத்தை கூட்டி காட்டுவார்கள் என்று கேள்விபட்டிருகிறேன்
    அது உன்மையா
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    லொல்லுவாத்தியார்ஜி!

    அவ்வளவு சுலபம் அல்ல.

    Cost of Living Index-ல் இன்ன இன்ன சமாசாரங்களுடைய விலைகளைப் பட்டியலிடவேண்டும் என்று தீர்மானிக்க ஒரு நிபுணர்கள் குழு இருக்கிறது. அரசைச் சேராதவர்களும் இக்குழுவில் இருக்கிறார்கள்.

    இவர்கள் தீர்மானித்த பொருள்களின் விலை ஏற்றம்/குறைவு ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது. வாரமுடிவில் எவ்வளவு வீக்கம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by karikaalan View Post
    கேசுவர்ஜி

    1990/91-ல் கையிருப்பு ஒரு பில்லியன் கூடக் கிடையாது. அடகுக் கடையில் வைப்பதுபோல், நமது நாட்டுத் தங்கத்தை விமானத்தில் ஏற்றி Bank of England-இடம் அடகு வைத்து அந்நியச்செலாவணி பெற்றோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இல்லாத நிலை.

    ===கரிகாலன்
    விளக்கங்கள் அருமை..
    சரிண்ணே..நம்ம கிட்ட பணம் இல்லன்னா..அரசே அச்சடிச்சிக்கலாமே..எதுக்காக நகைய அடகு வச்சு கடன் வாங்கணும்..?

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பிரேம் View Post
    விளக்கங்கள் அருமை..
    சரிண்ணே..நம்ம கிட்ட பணம் இல்லன்னா..அரசே அச்சடிச்சிக்கலாமே..எதுக்காக நகைய அடகு வச்சு கடன் வாங்கணும்..?
    ப்ரேம்... உங்க கேள்விக்கான பதில் இந்த தொடுப்புல இருக்குன்னு தோணுது.. கொஞ்சம் பாருங்க..!!
    http://www.tamilmantram.com/vb/showp...&postcount=180
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #21
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கேசுவர் View Post
    பணவீக்கம் என்றால் என்ன ?
    ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம்.
    நன்றி : நாணயவிகடன்
    பதிப்பு : மார்ச் 2007
    சைக்கிள் டயரில் திடிரென்று ஒரு இடம் மட்டும் காற்று அடிக்கும் நேரத்தில் வீங்க ஆரம்பித்துவிடும். அது week காக இருப்பதால் வீங்குகிறது. பணவீக்கமும் அதுபோலத்தான் என்று இந்த விளக்கத்திலிருந்து அழகாக புரிந்துகொள்ள முடிகிறது. சைக்கிளுக்கு காற்று அடிப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு பொருளாதாரத்துக்கு பணப்புழக்கம் தேவை. அனால் அதனால் பயனடைய மக்கள் புதிய டயர் மற்றும் டியுப் கணக்காய் தெம்பாக இருக்கும் சமூக சூழ்நிலை வேண்டும். விலைவாசி ஏறினால் வியாபாரிக்கு சந்தோஷம். குறைந்தால் நுகர்வோருக்கு மகிழ்ச்சி. இதில் ஒருவர் டயர் என்றும் மற்றவரை டியுப் என்றும் வைத்துக்கொண்டால் சரியான பணவீக்க விகிதம் காண முடியும். சரியா?

  10. #22
    புதியவர்
    Join Date
    26 Dec 2013
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    1,341
    Downloads
    0
    Uploads
    0
    நண்பரே இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை படித்துப் பாருங்கள்..தெளிவாகப் புரியும்.

    பண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது?
    http://www.revmuthal.com/2013/08/crr.html

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •