Page 4 of 26 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 310

Thread: பொது அறிவு போட்டி

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    போட்டி விதிமுறைகள் முதல் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது

    விதிமுறை
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    1886 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதான் முதல் விளம்பரம்...
    சரியா சுட்டி..?
    Last edited by அக்னி; 31-05-2007 at 12:33 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    மூவரின் பதில்களும் தவறு, ஆனால் இதயம் அண்மித்து விட்டார்
    எத்தனை வருஷம் குறையுதோ, அதை கழித்துக்கொண்டு பரிசை கொடுக்கவும். பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன்.
    அன்புடன்,
    இதயம்

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by agnii View Post
    1886 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதான் முதல் விளம்பரம்...
    சரியா சுட்டி..?
    சரியான பதில் அக்கினி
    நீங்கள் 3ம் தடவியே பதில் கூறினீர்கள் புதிய போட்டி விதிமுறைகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன, அடுத்த தடவையிலிருந்து அமுலுக்கு வரும்.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    1907 என்பது மிகச்சரியான விடை
    அன்புடன்,
    இதயம்

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    போட்டி விதிமுறைகள்:

    • ஒருவர் ஒரு தடவை பதில் சொல்லலாம் அது தவறாக இருப்பின் அடுத்து ஒருவர் பதில் சொன்ன பிறகே பதில் அளிக்க முடியும்.
    • சரியான பதிலை பலர் சொல்லுமிடத்து முதலாவதாக சொன்னவரின் பதிலே சரியென எடுக்கப் படும்
    • சரியாக பதில் சொல்லுபவருக்கு 100 பணம் வழங்கப் படும் முதல் தடவை பதில் சொல்லாமல் இரண்டாம் தடவை சொல்லுமிடத்து அது பாதியாகும். உதாரணம் முதல தடவை சொல்லி பிழையாக இருந்து 2ம் தடவை சரியாக இருப்பின் 50 பணம்.
    • விடையில் கேள்விக் குறி ????? இருப்பின் அது சரியான விடையாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
    • பதிலை எடிட் பண்ணமுடியாது
    Last edited by சுட்டிபையன்; 31-05-2007 at 12:40 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    1907 என்பது மிகச்சரியான விடை
    இல்லை நண்பரே 1886தான் சரியான பதில்

    Quote Originally Posted by agnii View Post
    1886 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதான் முதல் விளம்பரம்...
    சரியா சுட்டி..?
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    போட்டி விதிமுறைகள்:

    • ஒருவர் ஒரு தடவை பதில் சொல்லலாம் அது தவறாக இருப்பின் அடுத்து ஒருவர் பதில் சொன்ன பிறகே பதில் அளிக்க முடியும்.
    • சரியான பதிலை பலர் சொல்லுமிடத்து முதலாவதாக சொன்னவரின் பதிலே சரியென எடுக்கப் படும்
    • சரியாக பதில் சொல்லுபவருக்கு 100 பணம் வழங்கப் படும் முதல் தடவை பதில் சொல்லாமல் இரண்டாம் தடவை சொல்லுமிடத்து அது பாதியாகும். உதாரணம் முதல தடவை சொல்லி பிழையாக இருந்து 2ம் தடவை சரியாக இருப்பின் 50 பணம்.
    • விடையில் கேள்விக் குறி ????? இருப்பின் அது சரியான விடையாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
    • பதிலை எடிட் பண்ணமுடியாது
    எல்லோரும் போட்டி விதிமுறைகளை படித்தீர்களா..............?
    Last edited by சுட்டிபையன்; 31-05-2007 at 12:39 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    போட்டி இலக்கம் 05

    புகையிலை எதிர்ப்பு தினம் எந்த நாளில் கொண்டாடப்படும்.........?
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    போட்டி இலக்கம் 05

    புகையிலை எதிர்ப்பு தினம் எந்த நாளில் கொண்டாடப்படும்.........?
    ஒக்ரோபர் 11

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #47
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மார்ச் 31
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இன்று தான் மே-31
    அன்புடன்,
    இதயம்

Page 4 of 26 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •