Results 1 to 8 of 8

Thread: எக்சேஞ்ச்: செவ்வாய் மாலை 05.30 மணி நிலவரம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    எக்சேஞ்ச்: செவ்வாய் மாலை 05.30 மணி நிலவரம்

    எக்சேஞ்ச்: செவ்வாய் மாலை 05.30 மணி நிலவரம்

    சென்னை : செவ்வாய் மாலை 05.30 மணி நிலவரப்படி : எக்சேஞ்ச் ரேட் (பாங்க் விகிதம்) பின்வருமாறு : ஒரு அமெரிக்க டாலர் : ரூ 40.29 ;* ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் :79.91; * ஒரு யுரோ : 54.14.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நல்ல விடயம்தான். ஆனால், திரியின் தலைப்பை பணமாற்றுவிகிதம் என்று கொடுத்து, அதன்கீழ் தொடர்ச்சியாக, திகதி, நேரம் வழங்கி வந்தால், நாளை இதற்கென புது திரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை... என நினைக்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    உங்களின் ஆலோசனைக்கு நன்றி

  4. #4
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    http://uploadarmy.com/?d=173E4E0E

    இந்த சுட்டியை சொடுக்கி ஆல் செலக்ட் செய்து ரீ-பிரஸ் கொடுத்துப்பாருங்கள்..ஆச்சரியம்...ஒன்று இருக்கிறது...
    ஆம் பெரும்பாலான நாட்டின் பங்கு வணிக குறீயீடிகள் தெரியும்,,,

    இன்னும் (தங்கம்,வெள்ளி,தானிஉஅ விபரங்களை விரைவில தருகிறேன்
    ஜெயிப்பது நிஜம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அமெரிக்க டாலரின் வீழ்ச்சியால் என் நண்பர் கிட்டத்தட்ட 50 இலட்சம் நஷ்டப்பட்டுள்ளார்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நாட்டின் வளர்ச்சியில் மகிழ்ச்சி ஆனால்
    வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வகையில் விழ்ச்சி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    அமெரிக்க டாலரின் வீழ்ச்சியால் என் நண்பர் கிட்டத்தட்ட 50 இலட்சம் நஷ்டப்பட்டுள்ளார்.
    இலங்கையில் அனேகமான தமிழர்கள் இந்திய புடவை வியாபாரத்தில் ஈடு படுவார்கள். கடந்த வாரம் இந்திய 1 ரூபாய்க்கான இலங்கண் மதிப்பு 2.50 ரூபாவாக இருந்தது, இந்த வாரம் அந்த பெறுமதி 3.50 ரூபாகா வீழ்ச்சியடைந்து விட்டது இதனால் பலர் கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளனர். வர்த்தகத்தில் இதெல்லாம் சகஜம்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    சர்வதேச வர்த்தகமென்றாலே அப்படித்தான். வந்தால் அள்ளிக்கொண்டுவரும். நிதானமும் விவேகமும் இல்லாவிடில் போகும்போது அள்ளிக்கொண்டுவந்ததுடன் இருப்பதையும் வாரிக்கொண்டு போய்விடும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •