Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 55

Thread: புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0

    புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்

    வணக்கம் தமிழ் மன்ற நண்பர்களே....

    நானும் உங்களுடன் இனைந்துக்கொள்ள விரும்பி இங்கே வந்துவிட்டேன்...

    எனக்கு பிடித்த விவாதங்கள்/போட்டிகள் இங்கே இருக்கே, ஒரு கலக்கு கலக்க ஆசை....

    என் பெயர் எஸ்.குமார். நான் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் கோவைங்க.... வேலைக்காக இப்போ இருக்கறது பெங்களூரூ.... IT வேலை, சம்பளம் எல்லாம் ஓகே, வாழ்க்கையும் எதோ நல்லாவே போய்கிட்டிருக்கு... எனக்கு பிடித்த தமிழ் தளங்கள் மூலமாக மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்...

    என்னைப் பற்றி சொல்ல இப்போதைக்கு இவ்வளவே...

    இதோ கிளம்பிவிட்டேன் உங்களுடன் இணைய...

    இத்தளத்திற்க்கு அனுமதி தந்த தலைவர் அவர்களுக்கும் என் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    வாங்க வரிப்புலி...
    உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
    பெயர் வித்தியாசாமாகயுள்ளது....
    பல தமிழ் வரி களை எதிப்பார்க்கலாம் உங்களிடம்...என்ன புலியாரே !!
    கவிதை,கதை,கருத்து....என கலக்குங்கா வரிப்புலி...
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வருக வரிப்புலி...
    அழகிய அறிமுகம். அதனால் அதிகம் எதிர்பார்ப்பு.
    வந்து கலக்குங்க...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உங்களை ஏலவே இணையத்தில் அறிந்தவன் நான். உங்கள் பின்னூட்டங்களும் உங்கள் நகைச்சுவையும் நான் அறிந்தவை. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Feb 2006
    Posts
    173
    Post Thanks / Like
    iCash Credits
    22,844
    Downloads
    9
    Uploads
    0
    வருக வரிப்புலியாரே. தோரயமாக எவ்வளவு 'வரி' மாதத்திற்கு அறவிடுவீர்கள்?

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    வணக்கம் வரிப்புலி
    வந்திட்டீங்கள்ளே,
    இனியென்ன. கலக்க வேண்டியதுதானே.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by வரிப்புலி View Post
    வணக்கம் தமிழ் மன்ற நண்பர்களே....

    நானும் உங்களுடன் இனைந்துக்கொள்ள விரும்பி இங்கே வந்துவிட்டேன்...

    எனக்கு பிடித்த விவாதங்கள்/போட்டிகள் இங்கே இருக்கே, ஒரு கலக்கு கலக்க ஆசை....

    என் பெயர் எஸ்.குமார். நான் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் கோவைங்க.... வேலைக்காக இப்போ இருக்கறது பெங்களூரூ.... IT வேலை, சம்பளம் எல்லாம் ஓகே, வாழ்க்கையும் எதோ நல்லாவே போய்கிட்டிருக்கு... எனக்கு பிடித்த தமிழ் தளங்கள் மூலமாக மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்...

    என்னைப் பற்றி சொல்ல இப்போதைக்கு இவ்வளவே...

    இதோ கிளம்பிவிட்டேன் உங்களுடன் இணைய...

    இத்தளத்திற்க்கு அனுமதி தந்த தலைவர் அவர்களுக்கும் என் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....
    நல்வரவு குமார். படையுங்கள் படியுங்கள். நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வருக வருக வரிப்புலி வாழ்த்துக்கள்
    அருமுகம் அருமையே அருமை வாழ்த்துகள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கலக்குங்க புலி.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    புலி வருது புலி வருதுன்னு சொல்லி கடைசியிலே வரிப்புலியே வந்தாச்சு.

    வாருங்கள் நண்பரே, இங்கும் கலக்குங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    தங்களின் வரவு நல்வரவாகுக
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  12. #12
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    வாங்க புலியாரே,
    உங்கள் வரவு நல்வரவாகுக*.
    அன்புடன்,
    சங்கர்.

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •