வணக்கம் தமிழ் மன்ற நண்பர்களே....
நானும் உங்களுடன் இனைந்துக்கொள்ள விரும்பி இங்கே வந்துவிட்டேன்...
எனக்கு பிடித்த விவாதங்கள்/போட்டிகள் இங்கே இருக்கே, ஒரு கலக்கு கலக்க ஆசை....
என் பெயர் எஸ்.குமார். நான் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் கோவைங்க.... வேலைக்காக இப்போ இருக்கறது பெங்களூரூ.... IT வேலை, சம்பளம் எல்லாம் ஓகே, வாழ்க்கையும் எதோ நல்லாவே போய்கிட்டிருக்கு... எனக்கு பிடித்த தமிழ் தளங்கள் மூலமாக மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்...
என்னைப் பற்றி சொல்ல இப்போதைக்கு இவ்வளவே...
இதோ கிளம்பிவிட்டேன் உங்களுடன் இணைய...
இத்தளத்திற்க்கு அனுமதி தந்த தலைவர் அவர்களுக்கும் என் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....
Bookmarks