Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 55

Thread: புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வரிப் புலியா?

    வாங்க வாங்க!!!

    தமிழர்களைப் பொறுத்தவரை புலி என்பது மிக முக்கியமான அடையாளம், சோழப் பேரரசன் கரிகாலன் தொடக்கம் இந்த புலிச் சின்னம் பிரபலமானது.

    நீங்கள் அந்த சின்னத்தின் மேன்மையைப் பேணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு - நிறையவே.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஓவியன் இவர் சரியான லொல்லுப் பாட்டிப்பா.

  3. #15
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    வரிப்புலி....
    சட சடவென பதிக்க ஆரம்பியுங்கள்...
    இனி சுட்டி பையனுக்கு ஒரு நல்ல துணை கிடைச்சாசு...
    ம்ம்ம்ம்...கிளப்புங்கள்...
    ஜெயிப்பது நிஜம்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    வாங்க வரிபுலி
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்க போல
    உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    வாருங்கள் புலி
    வரவேற்கிறோம்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    வாருங்கள் புலி
    வரவேற்கிறோம்
    சுட்டி இது அந்த புலி இல்ல
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #19
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    சுட்டி இது அந்த புலி இல்ல
    இங்கு வேறெதாவது புலி இருக்கிறதா?

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கோவை மண்ணின் மைந்தரை வரவேற்பதில் மெத்த மகிழ்ச்சி.. புதிய படைப்புக்களை கொடுங்கள்.. கலக்குங்கள்..

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாருங்கள் வரிப்புலி. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் அனுமதியிருக்கும் இடங்களுக்கு சென்று உங்களுடைய பங்களிப்பை சிறப்பாக்குங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    வணக்கம் எஸ்.குமார்.

    வாருங்கள். உங்கள் வரவு எங்களை மகிழ்விக்கட்டும்.

    மன்ற விதிமுறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

    உங்கள் படைபுகளை தாருங்கள். என்றும் எங்களுடன் இணைந்திருங்கள்.


    பின் குறிப்பு:
    என்னாது பெங்களூரா!!!! அதுவும் ஐட்டீயா!!!!! பிடித்த தமிழ் தளங்களா!!!!!!!!! ஓவி ஜூட்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #23
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    பின் குறிப்பு:
    என்னாது பெங்களூரா!!!! அதுவும் ஐட்டீயா!!!!! பிடித்த தமிழ் தளங்களா!!!!!!!!! ஓவி ஜூட்.
    என்ன ஓவியா வந்தவுடனே பயமுறுத்துறீங்களே...?

    நான் ஏதும் விதிகள் மீறியிருக்கேனா...? பிறகு ஏன் ஜூட்வுடுறீங்க...
    Last edited by ஆதவா; 09-06-2007 at 09:43 PM. Reason: பிழை திருத்தம்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    உங்களின் வருகை நல்வரவாக இருக்கட்டும்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •