வரிப்புலின்னா யாரு அதான் அந்த மன்றத்துல ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கும் அதே வரிப்புலி தானா? இல்ல வேற வரிப்புலியா?
வணக்கம் வரிப்புலியாரரே! நானும் இப்பகுதிக்கு புதியவன்
வணக்கம் வரிப்புலியாரே?
புலியென்றாலே கிலியாகவே இருக்கிறது.
யப்பே..சாமி.. இப்பத்தான் தளத்துல சேந்து உள்ள வர்றேன். வரும்போதே கண்ணக் கட்டுது. ஒருத்தருக் கொருத்தர் தெரிஞ்சவுங்க வெளையாடிக்கறாங்க போல. நமக்கெதுக்கு வீண் வம்பு. எடு சவாரி.
வணக்கங்களுடன்
தமிழ்ச்சூரியன்
"தமிழுக்கு நிகர் தமிழே"
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
எனக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே இங்கே வந்திருக்கீங்க, சொல்லிட்டு வாரது........ நாங்களும் வந்திருப்போமில்ல....... வாழ்த்துக்கள் வரிப்புலியாரே.......
காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks