Results 1 to 8 of 8

Thread: விளம்பரம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1

    விளம்பரம்

    இயற்கையின் தயாரிப்பில்....
    மகத்துவமான உயிர்கள் அரங்கேற்றும்...
    புற கண்களுக்கு புலப்படாதா
    புவி ஈர்ப்பை மிறிய இடப்பெயர்ப்பு.
    மிக விரைவில் ....
    வெள்ளித்திரைகளில் அல்ல
    உங்கள் மனத்திரையில்...

    ஒளி ஒவியம்-காந்த கண்கள்,உரையாடல்-மொழி பேதமற்ற உணர்வுகள்,பாடல்கள்- எழுத்தப்படாத சொற்கள்,இசை-இதழ்கள்,இயக்கம்-இதயம்
    ஆம் , இது *காதலுக்கான விளம்பரம் ...

    * Subject to Market's Risk,விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
    Last edited by கேசுவர்; 03-06-2007 at 05:31 PM.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நீங்கதான் உண்மையான கவிஞர்.

    ஏன் என்றால் எனக்கு கவிதை புரியலையே!!!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    எழுத்துப்பிழைகள் இருப்பதால் புரியவில்லையா...
    அன்பரே எழுத்துப்பிழைகளை திருத்த இயலுமா.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இதயங்களின் இடமாற்றத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். title card-ம் நல்ல கற்பனை.ஓவியாவும் அறிஞரும் சொன்னதுபோல எழுத்துப்பிழை நீக்கினால் நல்ல கவிதை கேஷ்வர்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஒரு அழகான திரைப்படத்தின் முன்னோட்டத்தை போல காதலுக்கு முன்னோட்டம் கொடுத்த நீங்கள் இறுதியில் Subject to Market's Risk என்று சொல்லி பங்குச்சந்தையின் நிலையில்லா அபாயத்தை காதலுடன் ஒப்பிட்டு அச்சமூட்டிவிட்டீர்களே, இது நியாயமா..?
    அன்புடன்,
    இதயம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியா View Post
    நீங்கதான் உண்மையான கவிஞர்.

    ஏன் என்றால் எனக்கு கவிதை புரியலையே!!!!
    உங்களுக்கே இப்படி என்றால் நமக்கு எல்லாம்..................?

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    சத்தியமாக நான் கவிஞர் இல்லை சத்தியமாக நான் கவிஞர் இல்லை, ஓவியா,அமரன்.
    எதோ கற்பனைக்கு வந்ததை எழுதுவேன் ,,,இல்லை இல்லை ..கிறுக்குவேன்,,,இது எனக்கே தெரியும் !!! என்னப்பண்ண !!! ஆர்வக்கொளாறு !!! ......
    மன்றத்தில் இருப்பவங்க என்னை செம்மைபடுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கிறுக்கிறேன்...
    எழுத்துப்பிழைகளை திருத்திவிட்டேன் , நன்றி அறிஞரே எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு.
    நன்றி சிவாஜி , இதயம்,
    முடிவில் பங்குச்சந்தையை போல முடித்தற்கு காரணம் .சில காதலர்களின் காதல்கள் நிலையற்றதாக இருப்பதனால் தான்.
    Last edited by கேசுவர்; 03-06-2007 at 05:45 PM.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இப்போ புரியுது கேசுவர்.
    காதலைப்பற்ரி சொல்ல வாறீங்க.
    உயிர்களின் ஜீவநதி
    விழிகளில் அரும்பிடும்
    கலக்கல் மொழி..

    இதயங்கள் மாறிடும்
    ரகசிய மாற்றம்
    அருமை கேசுவர். எழுத்துப்பிழைதான் விளக்கமின்மைக்குக் காரணம்.
    கிறுக்கல்களை புடம்போட்டு ஜொலிக்கவைக்க இங்கா பல வித்தகர்கள் உள்ளனர்.
    தொடர்ந்து கிறுக்குங்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •