Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 15 of 15

Thread: இரட்டைக்கிளவியில் ஓர் கவிதை

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    விறு விறு வென எழுதிய கவி
    மள மள வென மனதில் நின்றது
    குளு குளு வென கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    லுலு லுலு
    கிடு கிடு
    சிடு சிடு
    இப்படி இன்னும் நிறைய பாக்கி இருகிறது
    அதுக்கு ஒரு தனி கவிதை போடவும்
    ஏ.கா

    கிடு கிடு வென விலைவாசி ஏறி
    லுலு லுலு என்று பாட்டு நிண்று
    சிடு சிடு என் முகம் மாரி
    கிறு கிறு என கிருக்கு தட்டி
    மல மல என் சிக்கனம் தேடி

    இப்படி இன்னும் தொடருங்கள்
    உங்கள் சிக்னேச்சரில் உனிகோடாக்கம் செய்யவில்லை
    அதையும் கவனியுங்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    வாத்தியாரே தாங்கள் யுனிகோடாக்கம் செய்யவில்லை என்று எதைப்பற்றி கூறுகின்றீர் என சொல்ல முடியுமா? ஒருவேலை எனது படைப்புகளை இணைக்கவில்லை என கூறுகிறீர்களா? தயவுசெய்து தெளிவு படுத்தவும்.
    நன்றி
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •