Page 165 of 165 FirstFirst ... 65 115 155 161 162 163 164 165
Results 1,969 to 1,974 of 1974

Thread: ♔. சுடர் ஏந்தித் தொடர் ஓட்டம்..!

                  
   
   
  1. #1969
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட்டகாசமான பதில்கள் செல்வா..பட் பட்டென்று நறுக்கு தெரித்தாற் போல்..
    பாராட்டுக்கள்..

  2. #1970
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அட்டகாசமான பதில்கள் செல்வா..பட் பட்டென்று நறுக்கு தெரித்தாற் போல்..
    பாராட்டுக்கள்..
    பல சிக்கலான கேள்விகளுக்கும் தங்கள் பதிலைப் பார்த்து வியந்திருக்கிறேன் மதி. தங்கள் கரங்களிலிருந்து பாராட்டுக்கள். மிக்க நன்றி மதி.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #1971
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நடப்பு நிலைகளை நச்சென்று படம்பிடித்துக் காட்டிய பதில்கள்.. (குறிப்பாக கடைசி இரு கேள்விகளுக்கானவை..)

    தடைக்கற்களுக்கான இனம் காணலும், வரிசைப்படுத்தலும் செல்வா ஒரு சாதாரண ஆள் இல்லை என்பதை உணர்த்தின.

    வாழ்த்துகள் செல்வா..! அருமை..!!

  4. #1972
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post


    வாழ்த்துகள் செல்வா..! அருமை..!!
    நன்றி அண்ணா....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #1973
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என் மீதுள்ள கொள்ளைப் பாசத்தால் நான் படிக்கும் வரை காத்திருக்காமல் அடுத்த பஞ்சை யார்கிட்டயாவது கொடுடா செல்லம்.

  6. #1974
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    செல்வாவுக்கு இன்னும் ஆள் கிடைக்கலையோ..?


Page 165 of 165 FirstFirst ... 65 115 155 161 162 163 164 165

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •