எங்கே உனது நினைவலைகள்
அங்கே எனது பள்ளியறை
பெண்ணிற்கும் உண்டு வாசம்
இங்கே
பூவிற்கும் ஏனடி ரோசம்
காலம் வகுத்தது கோலம்
நம் காதலுக்கில்லை பாலம்
உள்ளங்கள் இணைந்த பின்பு
உருவங்கள் தேவை இல்லை
விழிகள் சந்தித்தபின்
மொழிகள் தேவை இல்லை
பின்குறிப்பு:
தவறிருந்தால் மன்னிக்காமல் திட்டுங்கள்
Bookmarks