Results 1 to 12 of 12

Thread: இளைஞனே

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    27 Apr 2007
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    இளைஞனே

    இளைஞனே...
    சாட்டை எடு,
    சவுக்கடி கொடு,
    சமுதாயம் அழட்டும்,
    சத்தம் போட்டு அழட்டும்,
    தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும்,
    சரித்திர தலைவர்கள் உருவாகட்டும்.......

    எடுத்திடு ஒரு தீ
    கொழுத்திடு ஜாதி......
    பணி செய்ய லஞ்ஞம்? - இனி
    பணியாது நெஞ்சம்.
    இன்னும் தொடரும்....

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமையான துவக்கம் நண்பரே !
    இளைஞர்களுக்கு இன்றையதேவை இம்மாதிரியான கட்டளைகள் தான்... லஞ்சம் - நெஞ்சம் எடு கொடு போன்ற எதுகைகள் ரசிக்கும்படி இருக்கிறது... தொடருங்கள்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by suthesigan View Post
    தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும்,
    சரித்திர தலைவர்கள் உருவாகட்டும்.......
    தொடக்கம் நன்று... தொடருங்கள்...
    எழுத்துப்பிழைகள் உண்டு... திருத்துங்கள்...
    Last edited by அக்னி; 05-05-2007 at 09:21 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    சின்னஞ் சிறிய கவியில் பெரிய கருத்தை சொல்லிவிட்டீர்கள்.வளரட்டும் உங்கள் முயற்சி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    Last edited by இணைய நண்பன்; 05-05-2007 at 10:01 PM.
    இணையத்தில் ஒரு தோழன்

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Apr 2007
    Posts
    99
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கருத்து

    நல்ல கவிதை

    அன்புடன்,
    ரவிக்குமார்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by suthesigan View Post
    தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும்,
    சரித்திர தலைவர்கள் உருவாகட்டும்.......
    உங்கள் கவியில் எழும் புரட்சித்-தீ
    தீமைகளைக் கொழுத்தி
    நன்மைகளை புடம் போடட்டும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    சமுதாய சிந்தனையுடன் கூடிய ஒரு விழிப்புணர்வு கவிதை. வாழ்த்துக்கள் அன்பரே!
    Last edited by அரசன்; 06-05-2007 at 09:45 AM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தீப்பொரிபோல் அனல் பறக்கும் வீரமான ஒரு கவிதை.
    இளஞர்களுக்காக இளைஞன் படைத்த அழகிய கவிதை.

    பாராட்டுக்கள் நண்பரே.

    ஜாதி, லஞ்சம் இவை இரண்டையும் அழிக்க பல இளஞர்கள் புரப்படும் சமயம்,
    விட்டுக்கதவை இழுத்து மூடும் சில இளஞர்கள் இன்னும் இருக்கதான் செய்கின்றனர்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை இளைஞரை தட்டி எழுப்பும் கவிதை வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    அருமை இளைஞரை தட்டி எழுப்பும் கவிதை வாழ்த்துக்கள்
    மனோஜ் அண்ணா,
    இரவு 12 மணிக்கு தூங்கிகொண்டிருந்த உங்களை இந்த கவிதை தான்தட்டி எழுப்பியதா????

    ஹி ஹி ஹி
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    மனோஜ் அண்ணா,
    இரவு 12 மணிக்கு தூங்கிகொண்டிருந்த உங்களை இந்த கவிதை தான்தட்டி எழுப்பியதா????

    ஹி ஹி ஹி
    அருமை அக்கா எனக்கு இப்ப 11 மணிதான் ஆகுது
    இருந்தாலும் தட்டி எழுப்பிடிச்சு ஓவிஅக்கா
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    வீறு கொள்.. வெற்றி கொள்.. என்று சொல்லும்முன் வெறி கொள்.. வெறித்துக் கொல் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது இன்று.

    இளைஞனை தட்டியெழுப்பும் நண்பருக்கு பாராட்டு... இன்னும் சொல்லுங்கள் மந்திரக் கட்டளைகளை..
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •