Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: பிச்சிப்பூங்கா

                  
   
   
 1. #1
  இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
  Join Date
  14 Dec 2006
  Posts
  891
  Post Thanks / Like
  iCash Credits
  3,816
  Downloads
  0
  Uploads
  0

  பிச்சிப்பூங்கா

  தமிழ்மன்ற நண்பர்களுக்கும் அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். என் பெயர் பிரபா. கவிதைக்காக பிச்சி என்று பெயரிட்டுக் கொண்டேன். இங்கே பென்ஸ் ஆதவா ஷீ போன்றவர்கள் எழுதியிருக்கும் முன்னுரையெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது,. அவர்கள் அளவுக்கு ஞானமும் கிடையாது. ஏதோ எழுதுவேன் அதைப் படித்து திருத்துவார்கள். படிப்பு முடிந்துவிட்டது. இனிமேல் பட்டம் விடவேண்டியதுதான். கவிதையிலும் சரி வாழ்க்கையிலும் சரி நிறைய பொய் சொல்லுவேன். எனக்கு தமிழ்மன்றம் இவன்ப்ரியன் என்ற நண்பர் மூலமாக அறிமுகம் கிடைத்தது. அதற்க்காக அவருக்கு நன்றி சொல்லுகிறேன். எனது பூக்களைத் தொகுத்த ஆதவாவிற்கு நான் நன்றி சொல்ல அருகதை அற்றவள். எனது புன்னகை ஏற்ற அனைவருக்கும் நன்றி என்ற ஒருவார்த்தையோடு நிறுத்திக்கொள்ள முடியலை.

  எனது பூக்களின் வாசனை :

  முதல்கவிதை
  என் கருவுக்குள் நீ
  என் கனவு
  கவிதைக்கு ஒரு கவிதை (பாரதிக்கு..)
  நட்பு
  சூரியனுக்கு பா
  அன்னை
  மனம் தேடி காத்திருக்கும் மங்கை
  சோக கீதம் இந்தப் பெண்ணோடு
  சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்
  சூரிய - பூமி யுத்தம்
  அரவாணிகளை ஒதுக்குகிறோமே
  மரத்தில் அமர்ந்த பறவை
  என் பிரிவு, இலையுதிர்வு
  மன்னிப்பு மட்டும் கொடுக்காதே
  அறிஞருக்கு ஒரு வாழ்த்து
  தெறிக்கும் நீரை...
  மழை
  உன் காதலியாகிய என்னை
  நிலவுப்பெண்
  கற்சிலைக் காதல்
  என்னைப் பற்றி...
  ஈழத்து சகோதரிக்கு ஊக்கக் கவி
  அவள்
  உயிர்கொண்ட சிலைகளும் காக்கும் அலைகள்
  இணைய நண்பன்
  மொட்டு
  எனை மறந்த உன்னை..
  முதல் முத்தம் - தாய் சேய்
  நிதமும் கன்னிமுத்தம் கதிரவா
  என் இதயமும்...
  ஓவிக்கு ஒரு ஓவியம்
  மழையும் நீயும்
  கல்லூரியில் இறுதி நாட்கள்
  மன்றகவிதைகள் வாழ்த்துப்பா

  தொட்டுப்பார்த்து..

  தொடர்கவிதைகள்

  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 1
  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 2
  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 3
  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 4
  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 5
  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 6
  குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 7 - இனிமேல்

  என் காவியக் காதலன் கண்ணன் பாகம் 1
  பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  78,511
  Downloads
  104
  Uploads
  1
  குழந்தை ...

  நல்ல தொகுப்பு இது... கவிதை சுட்டியின் அருகில் கவிதையின் கருவையும் இனைத்துவிட்டால் நன்றாக இருக்குமே....
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 3. #3
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
  Join Date
  05 Oct 2006
  Posts
  1,763
  Post Thanks / Like
  iCash Credits
  23,196
  Downloads
  51
  Uploads
  112
  ரொம்ப அடக்கத்தோடு உங்களின் கவிதை படைப்புகள் பற்றி தொகுத்திருக்கிறீர்கள்.

  நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு திரிக்கும் சென்று பார்த்து பின்னூட்டமிடுகிறேன்.

  வாழ்க பல்லாண்டு தமிழ்மன்றத்துடன் சேர்ந்து.
  இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  32,572
  Downloads
  26
  Uploads
  1
  வாழ்த்துக்கள் பிச்சி.. புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.. படைப்புகளை...
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 5. #5
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  20 Apr 2007
  Posts
  99
  Post Thanks / Like
  iCash Credits
  3,788
  Downloads
  0
  Uploads
  0
  பிச்சி,
  உங்கள் முதல் கவிதையை படித்தேன்
  [QUOTE/]

  ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
  என் அழகில்லாத முகத்தை.

  ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
  நான் தொலைத்த என் மனதை..

  அகல விரித்துப் பார் என்னை.
  என்னுள் அறுவடையாகும் காதலை.

  அழகற்ற நானும் பெண்தான்
  கவிதைக்காக மட்டுமல்ல இது...


  [/QUOTE]


  அழகற்ற பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு மனம் இருக்கும், அதில் காதலும் இருக்கும் என்று அழகாக கூறியிருக்கிறிர்கள்.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  ரவி

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  39
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  51,497
  Downloads
  100
  Uploads
  0
  பிச்சி...!
  உங்கள் ஒன்றிரண்டு கவிதைகள் படித்திருக்கின்றேன். அழகுத் தமிழின் ஆழ்ந்த சொற்களை கையாண்டிருந்தீர்கள். ரசித்தேன். காலப்போக்கில் மீதமுள்ளவற்றையும் படித்து இன்புறுவேன். பல சொற்களை தெரிந்து கொள்ள உங்கள் கவிகள் உதவும் என நினைக்கின்றேன். என்றும் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்திநிற்கின்றேன்...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  34,827
  Downloads
  15
  Uploads
  4
  பிச்சியின் ரசிகர்களில் நானும் ஒருவன்...

  இன்னும் பூங்கா.. விரிவடையட்டும்.

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,060
  Downloads
  5
  Uploads
  0
  அருமையான அறிமுகம்.

  உங்கள் கவிதைகளை அதிகம் ரசிக்கும் ரசிகையே நாந்தான்.

  ஒவ்வொன்றும் ஒரு முத்துப்போல் இருக்க்கும். உயர்வானவை.

  வாழ்த்துக்கள் பிரபா.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  13,489
  Downloads
  38
  Uploads
  0
  பிரமிக்க வைக்கும் பிச்சிக்கு வாழ்த்துக்கள்...

  உங்களில் கவிதை சுரந்து கொண்டேயிருக்கிறது.. இரந்து கொண்டேயிருப்போம்... தந்து கொண்டேயிருங்கள்..
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,611
  Downloads
  97
  Uploads
  2
  உங்களது பிச்சிப் பூங்கா கவிதை நறுமணத்தால் கிறங்கடிக்கிறது பிச்சி!!

  வாழ்த்துக்கள்!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 11. #11
  இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
  Join Date
  14 Dec 2006
  Posts
  891
  Post Thanks / Like
  iCash Credits
  3,816
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by asho View Post
  ரொம்ப அடக்கத்தோடு உங்களின் கவிதை படைப்புகள் பற்றி தொகுத்திருக்கிறீர்கள்.

  து.
  நன்றி ஆசோ அண்ணா. நிச்சயம் பாருங்கள்.

  Quote Originally Posted by ஷீ-நிசி View Post
  வாழ்த்துக்கள் பிச்சி.. புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.. படைப்புகளை...
  ஷீ அண்ணா உங்கள் ரசிகை நான். உங்கள் படைப்புகளையயம் புதிப்பியிங்கள்.. படித்து மகிழுகிறேன்

  Quote Originally Posted by mravikumaar View Post
  பிச்சி,
  உங்கள் முதல் கவிதையை படித்தேன்
  [QUOTE/]

  ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
  என் அழகில்லாத முகத்தை.....
  அழகற்ற பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு மனம் இருக்கும், அதில் காதலும் இருக்கும் என்று அழகாக கூறியிருக்கிறிர்கள்.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  ரவி[/QUOTE]

  நன்றிங்க ரவி. அதுதான் முதல் கவிததஇ. தயங்கி தயங்கி கொடுத்தென். மற்றதும் டைம் கிடைக்கும் போது படிங்க

  Quote Originally Posted by agnii View Post
  பிச்சி...!
  பல சொற்களை தெரிந்து கொள்ள உங்கள் கவிகள் உதவும் என நினைக்கின்றேன். என்றும் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்திநிற்கின்றேன்...
  நன்றிங்க அக்னி

  Quote Originally Posted by அறிஞர் View Post
  பிச்சியின் ரசிகர்களில் நானும் ஒருவன்...

  இன்னும் பூங்கா.. விரிவடையட்டும்.
  ஆய். அறிஞர்ர்ர் அங்கிள். உங்கள் விருப்பப்படி ஆகணும்

  Quote Originally Posted by ஓவியா View Post
  அருமையான அறிமுகம்.

  உங்கள் கவிதைகளை அதிகம் ரசிக்கும் ரசிகையே நாந்தான்.
  ஐஸ் புடிங்கறீங்க அக்கா. போட்டியில ஜெயிக்கறதே நீங்கதான். நான் உங்களுக்கு ரசிகை தெரியுங்களா.

  Quote Originally Posted by poo View Post
  பிரமிக்க வைக்கும் பிச்சிக்கு வாழ்த்துக்கள்...

  .
  நன்றிங்க பூ அண்ணா... அண்ணா ஒரு கவிதை எழுதறேன் அதுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியும் தானே. அந்த கவிதை பிறகு எழுதறேன்

  Quote Originally Posted by ooveyan View Post
  உங்களது பிச்சிப் பூங்கா கவிதை நறுமணத்தால் கிறங்கடிக்கிறது பிச்சி!!

  வாழ்த்துக்கள்!
  நன்றி ஓவியன் அண்ண. எங்க அக்கா பேரை யூஸ் பண்றீங்க.. அக்கா கோவிக்க போறாங்க.
  பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,611
  Downloads
  97
  Uploads
  2
  Quote Originally Posted by likesunrisebaby View Post
  நன்றி ஓவியன் அண்ண. எங்க அக்கா பேரை யூஸ் பண்றீங்க.. அக்கா கோவிக்க போறாங்க.
  கோவிக்க மாட்டாங்க!

  அவா என்னைத் தம்பியா ஏத்துக்கிட்டாங்க

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •