Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 40

Thread: என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    உங்கள் கவிஞன் அறிமுகத்திலிருந்து இனி ஒவ்வொருவரின் மனதில் ஒளிந்துகிடக்கும் கவிதை திறன் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவருக்கும் எழுத்தின் மேல் காதல் பிறக்கும். பிறகு எழுத துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது உற்சாகமாக இருக்கும்.
    Last edited by அரசன்; 08-05-2007 at 06:59 AM.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக்க நன்றிகள் கலியமூர்த்தி...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #15
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    ஷீ
    மன்றத்தில் என்னை உங்கள் தம்பியாக பாவித்து வழிநடத்தினீர்கள்..
    என் கவிதைகளை மேம்படுத்த துணை புரிந்தீர்கள்...
    உங்கள் கவிதை உலகம் மென்மேலும் சிறக்க வாழத்துக்கள்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி மதுரகன்.. என்றும் உங்கள் அன்புடன் தொடர்ந்திருப்பேன்.. நீங்களும் இணைந்திருங்கள்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அன்பான ஷீ-நிசி!

    உங்கள் வரிகளின் மேல் மோகம் எனக்கு
    இந்த மன்றத்தில் என்னையும் கவி எழுத தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர். நான் மன்றத்திலே என் முதல் கவி முயற்சியையும் செம்மைப் படுத்தியதும் நீரே.

    உம் வரிகளில் நனைவதும் சுகம், அதை நினைப்பதும் சுகம்.
    நிறைய எழுதுங்கோ, கடவுள் உங்களுடனேயே இருப்பார்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அன்பின் வார்த்தைகள் ஓவியன்...

    நன்றி! என்றும் இணைந்திருங்கள்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    நானும் ஷீ-நிசியும்

    எல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை.. சிலர் இதில் விதிவிலக்கு.

    நல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது இவைகளை மீண்டும் படிக்கிறேன். தமிழ்மன்றத்தில் முதல் அறிமுகம். முதல் கவிதையே இவருடையதுதான் படித்து பின்னூட்டமிட்டேன். காட்சிக் கவிதைகளில் வல்லவர்.. அழகிய கருத்துக்களும் ஆழ்ந்த கவிதைகளும் இவருடைய சொந்தம்...

    வாழ்க ஷீ-நிசி வளர்க உம் பணி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி ஆதவா.... உன் விமர்சனம் வேண்டியே நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதின கவிதைகள் பல உள்ளன... அவ்வகையில் என் வளர்ச்சிக்கு துணைபுரிந்ததில் உம் பங்கு நிறைய உண்டு....

    என்றும் நட்புடன்,
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #21
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Apr 2007
    Posts
    99
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்த்துக்கள் நண்பரே

    அன்புடன்,
    ரவிக்குமார்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக்க நன்றிகள் ரவிக்குமார்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    நிசி வயசில் நான் மூத்திருந்தாலும்
    கவி திறமையில் நீ மூத்தவன்

    கவிதையை பொருத்த மட்டில்
    குழந்தையாக இருக்கும்
    நான் உன் படைப்புகள்
    எனக்கு ஊக்கமளித்து
    கவிஞனாக்கும்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    உங்களின் பெருந்தன்மையான் அன்பிற்கு என்னிடம் வணக்கங்கள் தவிர வேறொன்றும் வார்த்தைகள் இல்லை வாத்தியாரே..... மிக்க நன்றிகள்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •