Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: நவரசக்கவிஞர் - ஆதவா

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,924
  Downloads
  47
  Uploads
  0

  நவரசக்கவிஞர் - ஆதவா

  மன்ற நண்பர்களே!

  நான் ஆதவன். கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில் பெரிமிதம் அடைகிறேன். இப்படிச் சொல்வதைவிட மார்தட்டிக் கொள்கிறேன் என்று சொல்வதுதான் சிறந்தது. ஒரு கவிஞன் எப்போது கவிஞனாகிறான்.? பார்வைகள் பார்ப்பதோடல்லாமல் அதை செதுக்கி அங்கங்கே வர்ணமிட்டு ஒரு சிலையாக்க முயற்சி செய்யும் பாமரத்தன்மையே ஒருவனை கவிஞனாக்குகிறது. இதற்கென்ன தகுதி? தேவையில்லை. இலக்கணம் சிதைந்த கவிதைகள் இலக்கணம் காக்கும் கவிதைகள் இலக்கணம் மீறிய கவிதைகள் என்று பல பரிமாணங்கள் அங்கங்கே அலைகிறது.

  என்னுடைய கவிஞன் அறிமுகம் என்று எடுத்துக் கொண்டால்,

  நான் கருவறையில் இருக்கும்போதே கவிஞனாகவில்லை. பிறந்து வளர்ந்து எழுத்தில் ஒரு பற்று உண்டாகி, உண்டாக்கப்பட்டு உந்தப்பட்டு அங்கங்கே பந்தாடப்பட்டு இந்நிலைக்கு வந்துள்ளேன்.. ஆனால் இன்னும் முழுமை பெறாத சிற்பமாக இருக்கிறேன். இணைய உலகில் என் இருளுக்கு வெளிச்சம் தந்தது தமிழ்மன்றம். ஒவ்வொருவர் கவிதையிலிருந்தும் நான் கற்றுக் கொண்டவைகள் பல... எனக்கு அப்போதுதான் தெரிந்தது கண்ணாடியில் நம்மைப் பார்க்கிறோம் என்று.. கவிதைகள் எழுதி என்ன பிரயோசனம் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.. ஒரு கவிஞரின் முன்னுரையில் நான் கண்ட வரிகள் மீண்டும் எழுதத் தூண்டிய வரிகள் எனக்கு... கவிதை எழுதாமல் இருந்துதான் என்ன பிரயோசனம்?....

  நான் கவிதை எழுத என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. எழுது. வராவிட்டால் எழுதாதே! குப்பையென்றாலும் குவி (நன்றி பென்ஸ்) வைரமென்றதும் குதிக்காதே.. இவ்வளவுதான் என் கவிதைக்கு நான் எழுதியிருக்கும் வரைமுறை. ஒவ்வொரு கவிதை எழுதியதும் திருப்தியில்லாமல்தான் பதிக்கிறேன்.. இந்த தன்மை கண்டிப்பாக வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

  இந்த திரியில் நான் விருப்பமாக படித்த கவிதைகளும் நான் எழுதிய கவிதைகளும் நான் விரும்பிய அனைத்தும் தர இருக்கிறேன்.. இந்த வாய்ப்பை நல்கிய நம் தலைவருக்கு மனமார்ந்த நன்றிகள்..

  கீழ்காண்பவை, எனது சொந்த படைப்புகள்...


  டைரி கவிதைகள், அல்லது பால்ய கவிதைகள்

  மதி
  ஆவி அழுது போதலை
  நெருப்பு நீ, நீர் நான்
  ரோமச் சண்டை
  கோப்பை மோகங்கள்
  என் காதலை விட்டுச் செல்லும் காதல்
  நீ விதைத்த கருவிற்கு பதில் சொல்
  கைவிட்டவர்கள்
  கொஞ்சமுடியாதவன்
  விடலைக் காதல்
  முத்தம்
  கிங்கிரன் கொடுங்கீறு
  மீதமின்றி தின்றுவிட்டோம்
  இயற்கையின் இன்னொரு நிலவிடம் ஒரு வேண்டுகோள் -
  பாவொத்த பாவை
  என்ன உலகமிது? -
  இரவுக் காதலி
  இது போதும் எனக்கு -
  காந்தியாரே வந்து சொல்லுங்கள்
  சித்திரைக்கனி

  மன்றம் வந்த பிறகு.......

  தொலைந்த இடத்தில்..
  நன்றி காதலனே!
  கொடிகண்டேன்
  அகர முதலி, காதலி, பேதலி
  தெரிகிறதா உன் ஏமாற்றம்
  தெய்வக் குடிலுக்குள்
  கவலை எதற்கு இவர்களுக்கு?
  பாதை மாறும் கொடிகள் -
  காந்தியாரே வந்து சொல்லுங்கள்
  தெருக்கூத்துக்காரன்
  வான் தேவதைக்கு ஒரு கடிதம்
  பிம்பத்தில் விரிசல்கள்
  ரகசிய கவிதை
  தாத்தாவின் பார்வை
  என்னோடு போகட்டும்
  விடையில்லா கேள்விகள்
  இழந்துபோன இடத்தால்
  செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தங்கள்
  அகோர நெஞ்சம் இவனுக்கு
  வஞ்சம் மிகுந்த வண்டுகள்
  தொங்கவிடப்பட்ட மானம்
  வேவுகணைகள்
  ஒரு பிண்டத்தின் அலறலடக்கல்
  நாளையகாலை
  வெண்பாவில் ஒரு காதல்பா -
  வெல்ல முடியா நடிகன்?? -
  கிழிந்துபோன கவித்தாள்கள் -
  கல்லறைகூவல்
  எனது கவிதைக் கோடுகள்
  பச்சை குத்திய நெஞ்சு
  விதிகளை உடைக்கவா?
  ஒரு நடிகையின் பிராயமாற்றம்
  தூரிகைகள் அற்ற கூடங்கள்
  துவாரப்பகுதியில்....
  பிளவுபட்ட
  மறந்துவிட்டதாய்
  எங்கே என் காதலி?
  உறுத்தியதொன்று
  நான் இந்துவா? இசுலாமியனா
  இறுதி நொடியில்
  நிலை
  புறா கறி
  சாவி
  காதலித்துவிடு அவனை
  இரு தாய்கள்
  கழிவறை ஓவியங்கள்
  ஒன்றுமில்லை
  காலப்பாதையில்
  கொஞ்சம் தேடல்
  யாருக்குச் சொல்ல
  வருங்காலச் செடியின் வருத்தங்கள்
  சில நூற்றாண்டுகள் கழித்து
  சிற்றில் வாழ்வு
  நாங்களும் உண்டு.
  காவிரியாறும் நண்டுகளும்
  தெரியாது போனவைகள்
  யமுனை யுவதிகள்
  பொட்டுகளும் கிளிப்புகளும்
  இசங்கள்
  அவளா அவனா
  வயதுக்கு வந்த வயது
  காட்சிகள்
  கண்ணனில்லை
  காலை ஸ்வரம்
  குழந்தைகள் விலைக்கு அல்ல
  பிரதிபலிப்பு
  நிசப்தம்
  கவிஞனின் மனைவி
  பெண்மையின் கோபம்
  தொடர்பும் முடிவும்
  முதற்கனவு
  பள்ளிப்படை கோவில்
  சமாதானம்
  ஆடையின்மை
  நாளைய செய்தி
  பட்டம்
  இம்சைகள்
  மாற்றின் விளைவுகள்
  பூச்சாண்டிகள்
  குளியலறை பல்லி (அ) பிரமை
  தனிமை இருளில் மூன்று கவிதைகள்
  குழந்தையின் அழுகை
  கலியுகம்
  மொழி
  கடவுளின் நித்திரையும் பிசாசின் தோற்றமும்
  கொல்லப்படும் புத்தன்
  பெண்களின் குளியலறை
  முத்தம்...... கொடுங்க!
  முறிந்த சிறகு
  நினைவுப்பறைகள்
  எல்லாமுமாகிய இறைவன்
  குருடியைப் பற்றிய கவிதையொன்று
  அவஸ்தை
  குழந்தை ஓவியம்
  நொடி
  குழந்தை ஓவியம் II
  தொந்தி
  பேய் நண்பர்கள்
  வாசனையால் ஆனவன்
  கொலை
  என்னைவிடவும்
  உயிர்மை
  குறிப்பு
  என்றாள் ஜெஸிகா
  தலைப்பில்லா கவிதை
  Déjà vu
  ஜெஸிகாவின் தலை
  மறந்துவிட்டேன்
  கவிதையொன்றின் கதை
  எழுத்து + காதல் = கொலை.

  கவிதைப் போட்டி கவிதைகள் :

  காதலர் தினக்கவிதைகள்


  குறுங்கவிதைகள் :


  ஜக்கூ

  தொடர்கவிதைகள் :  சொர்க்கத்தில் ஒரு காதல் --->


  ஆறா ரணம்
  குறுஞ்செய்தி கவிதைகள்
  இறைகவிகள்

  காமக் கவிதைகள் :
  கதைகள் :

  எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா
  காதலர்தினத்தில் ஒரு போன்
  மனதுக்குள் ஒரு விவாகரத்து
  ஜெஸிகாவின் முதல்முத்தம்  பொய்க்கா(ல்)குதிர
  லண்டனில் ஒருநாள்
  வழிமாறிய கால்தடங்கள்
  பதட்ட காலங்கள்
  யாரந்தக் காதலி
  புரிதலின் தொடக்கம்
  உண்மையைச் சொன்னால்...
  ஒடியும் கனவுகள்
  எலக்ட்ராவின் பிறப்பு
  ஏனெனத் தெரியாத கணங்கள்
  காதல் யுத்தம்
  அப்பா
  யாழினியின் காதல்
  கதாசிரியனின் கடைசி இரவு
  ராஜேஷ்
  ஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ்.  குழந்தைகளுக்கான சிறுகதைகள்:
  சிரிப்பு :

  அட நம்ம பென்ஸுங்க
  மன்மி அடித்த கும்மி
  மன்றக்கூட்டத்தில் ஒரு கும்மாங்குத்து
  ஜெஸிகா புராணம்
  அவசராவசரமாய் ஒரு காதல்


  கட்டுரைகள் :

  கவிதை எழுதுவது எப்படி? -
  விமர்சனம் செய்வது எப்படி?
  ஆங்கில சினிமா பற்றி -
  ஆத்திகம்=நாத்திகம் ஒரு தெளிவு
  எனக்குள் சில
  மகாகவியின் நினைவுநாள்
  தீபாவளியில் ஒரு தீபாவளி
  ஆதவன் போட்ட ஆம்லெட்
  மலர் ஏற்றிய கார்த்திகை தீபம்
  எனக்குப் பின்னே பெண்கள்
  கலர் விளையாட்டு

  படம்/ஓவியம் :

  ஓவியங்களின் வரலாறு - (2010-11) தொடரவும்.
  பென்சில் ஓவியங்கள்
  கலர் விளையாட்டு


  சினிமா :


  சினிமா மெட்டில் என் கவிதைகள்
  பீன் பட விமர்சனம்
  சிவாஜி - ஒரு விமர்சனம்
  அபோகலிப்டோ - விமர்சனம்
  SAW படம் பற்றிய சிறு விமர்சனம்
  தசாவதாரம்- வந்ததும் வருவதும்
  படித்தவனும் படிக்காதவளும்
  கெல்லி

  அனுபவம்/பகிர்வு

  ரஷ்யாகாரி காதல்
  போலீஸில் மாட்டிய ஆதவன் -
  திருவிழாவில் ஆதவன் தெருஉலா
  எனது டைரியிலிருந்து சில குறிப்புகள் -
  அறிஞரோடு பத்துநிமிடங்கள்
  ஊட்டியில் ஒரு பயணம்
  குறிஞ்சியில் ஒரு பயணம்
  மருதத்தில் ஒரு பயணம்
  சென்னை கலாட்டா
  கொரிய பெண்ணும் அரிய வாய்ப்பும்
  மைக்ரோசாஃப்ட்.உடுமலை.காம்
  திக்.... திக்....finally....
  பழங்கிழவி - கொல்லிமலை  சிறப்புக் கட்டுரைகள் (புதியது)

  புத்தகம் கற்றுக் கொடுத்தாள்
  குழந்தைகளின் உலகம்
  செய்வன செய்வோம் - இன்னும் கொஞ்சம் மாற்ற வேண்டும்.
  சாளரங்களினிடையே காதல்
  ஊஞ்சல் பெண்
  ஞாபக நகங்கள்
  பழைய நண்பன்
  இரவுகளின் நடனம்
  மனத்தட்டுகள்
  பேய்க்காதலி
  சிறிது வெளிச்சம்
  உறுபசி - நாவல் விமர்சனம்
  ஜூஜூ முட்டையழகிகள்!
  பிரிவின் சுமையும், ஆக்டோபஸின் காதலும்


  வாழ்த்து/அஞ்சலி :

  தமிழ்மன்றம் வாழ்த்துக் கவிதை
  பிரதீப் அண்ணாவுக்கு வாழ்த்துக்கவி

  நாகேஷ் - ஒரு சகாப்தம்

  சிறப்புத் திரிகள் :

  நால்வரிக் கவிதைகள்
  நட்புக் கவிதைகள்
  உளி
  உளி 1- காதல்காலம்
  அபூர்வ நட்சத்திரங்களிலிருந்து
  துரத்தும் எண்ணங்கள் - எழுதி வைத்ததை சமர்ப்பிக்கவும்
  பெண்பா - ஒன்றும் இரண்டும்.
  திருப்பாவையில் என் பார்வை - இன்னும் 20 பாவை முடிக்கவேண்டும்.
  வெயில் கவிதைகள்  மலரினும் மெல்லிது காதல் -
  சேவல்காரி
  Last edited by ஆதவா; 30-10-2010 at 08:42 AM.

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  50,022
  Downloads
  126
  Uploads
  17
  அறிமுகத்திலே சிக்ஸர் அடிச்சிட்டீங்க. தொடருங்கள்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  10,756
  Downloads
  14
  Uploads
  0
  மனமார்ந்த பாராட்டுக்கள் கவியாரே
  இனி உங்கள் வரலாறு இங்கு மலர வாழ்த்துக்கள்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,046
  Downloads
  5
  Uploads
  0
  கலக்கல் அறிமுகம்...
  இந்தா பிடி 20 ஐகேஷ் சன்மானம்...
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  35,842
  Downloads
  26
  Uploads
  1
  கலக்கல் அறிமுகம்! வாழ்த்துக்கள்! ஆதவா!
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  166,845
  Downloads
  104
  Uploads
  1
  உன் படைப்புகளை திரும்பி பார்த்த போது நீயே மலைத்திருப்பாயே ஆதவா..????

  ஆச்சர்யம் எனக்கும்....!!!!!

  தட்டி கொடுக்கவும் (தப்பு செய்தாலும்), தாங்கி கொள்ளவும் நானும் மன்றமும் இருக்கிறோம்....

  நீ சந்தேகத்திலும் திரும்பி பார்க்க வேண்டாம்...
  நாங்கள் உன் உடனே வந்து கொண்டுதானிருப்போம்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,097
  Downloads
  15
  Uploads
  4
  கலக்கல் ஆதவா... 20 புள்ளி சன்மானம்....

  தொடரட்டும் உங்கள்.. பணி...

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  43
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  76,964
  Downloads
  100
  Uploads
  0
  எனது மன்றத்திலான, நாட்கணக்கான வாழ்க்கையிலே, மனதில் நிற்கும் சிலரில் ஒருவர் நீங்கள்.

  உங்கள் கையெழுத்தைப் பார்த்ததும் முதலில் எனக்குள் ஒரு நகைப்பு.
  சிறுவர்களுக்கு என்ன வேலை இங்கே என்று.

  பின்னர் உங்கள் எழுத்துக்களைப் பார்த்ததும் உங்கள் மேல் ஒரு பிடிப்பு.
  அது வளர்கின்றதே தவிர சலிப்பைத் தரவில்லை.

  ஆரம்பத்திலேயே எனக்கு வருகின்றது மலைப்பு.
  உங்கள் படைப்புக்களில் இன்னமும் முழுமையாக நான் மூழ்கவில்லை. இப்பொழுதுதான் நனைய ஆரம்பித்துள்ளேன்.

  உங்கள் படைப்புக்களின் தொகை பார்க்க, வருகின்றது எனக்கு களைப்பு.
  இருந்தாலும் நான் விடப்போவதில்லை.

  என்றும் வாழ்த்துக்களுடன்...
  Last edited by அக்னி; 03-05-2007 at 05:36 AM.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 9. #9
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  39,530
  Downloads
  5
  Uploads
  0
  எனக்கு மயக்கம் வந்து விட்டதே!!!

  மிதி பாகத்தை மயக்கம் தெளிந்து வந்து எழூதுகிறேன்.
  (அதுகுள்ளே 10 பதிவ கூட்டிடுவியே சாமி)
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 10. #10
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,429
  Downloads
  78
  Uploads
  2
  அசத்தல் ஆதவா...
  இத்தனை பதிவுகளா...மலைக்க வைக்கிறது..
  தொடரட்டும் உன் பணி...
  என்றென்றும் பக்கபலமாய் இம்மன்றம் இருக்கும்..

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  7,173
  Downloads
  3
  Uploads
  0
  ஆஹா தலை பிண்ணிட்டீங்கள்

  உங்கள் படைப்புக்களின் தலைப்பை படிக்கவே எனக்கு ஒரு மணித்தியாலம் ஆகுது, அதை எத்தனை வேலைகளின் மத்தியில் எழுதி இருப்பீர்கள் வாழ்த்துக்கள்

  தலைக்கு சுட்டியின் சன்மானம் ஐ காஷ் 100
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 12. #12
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  28,654
  Downloads
  10
  Uploads
  0
  அருமையான பதிவு தம்பி.

  அட்டகாசமான அறிமுகம்.

  படைப்புகளின் பட்டியல் மட்டுமே இப்பக்கத்தை நிரப்ப வாழ்த்துகள்.
  பரஞ்சோதி


Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •