ஜமாயுங்கள் தோழரே...!
அன்புடன்
கத்துக்குட்டிக்கவி
ஜமாயுங்கள் தோழரே...!
அன்புடன்
கத்துக்குட்டிக்கவி
Last edited by அமரன்; 20-10-2007 at 01:46 PM.
மிக்க நன்றி அமரரே. இன்னும் சற்று நேரத்தில் தருகிறேன்.
முயற்சி திருவினையாக்கும்
விக்கிரமாதித்தன் தலைநகர் உஜ்னி
தமிரின் சூப்பர் ஸ்டார் ரஜனி
பிருத்வியை கலக்கியது முகமட் கஜனி
தமிழ் மன்றில் கவிதையில்
கலக்க போவது நம்ம கஜனி...!!
வந்து கலக்குங்க தலைவா.....!![]()
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மன்றத்தின் பல கவிஞர்கள் இன்னும் இந்த பகுதியில் தங்கள் அறிமுகத்தைத் தராது இருக்கிறார்கள் போலிருக்கிறதே...!!
நண்பர்களே தயங்காமல் இங்கே அறிமுகமாகி உங்கள் கவிப்பயணத்தை முழு வீச்சுடன் ஆரம்பியுங்கள்...!!![]()
Last edited by ஓவியன்; 03-11-2007 at 08:11 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அருமையான முயற்சி
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
எஸ். சுடரவன்
இந்த திரியே துவங்கிய அன்பருக்கு என் நன்றி..
நானும் கவிஞர் என்ற பெயர் பட்டியலில் இணையலாமா.
அதற்கு நான் தகுதியானவளா?
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அருமையான முயற்சி
மன்றக்கவிகளே!
இந்தப் பகுதியிலும் உங்கள் பா(ர்)வைகளைப் பதியுங்களேன்.
பஞ்சாயத்து புளியமரம்
பாசி தளும்பும் ஊரணி
தொலை தூர கண்மாய்
செம்மறி ஆடுகள் மேல் நோக்கிபார்க்கும்
கருவேல விதைகள்
கடந்து செல்லும் கோழிகள்
காலில் மிதிபடும் கூளம்
வஞ்சனை இல்லாத உள்ளங்கள்
எட்டாவது தளத்தில்
எதிரில் அறைகிறது
என் கிராமம்.
மா.சிவபாரதி
உங்கள் பிரைவெட் மெசேஜைப் பாருங்க தோழரே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks