ஒரு மாதகாலம் மன்றத்துக்கு வராமல் இருந்தேன். திரும்பி வரும்போது மன்றம் புதுப்பொலிவுடன் காட்சிதருகின்றது. எல்லாம் எமது மன்றத்தின் இயக்குனர் இராசகுமாரனையே சாரும்.
ஒரு மாதகாலம் மன்றத்துக்கு வராமல் இருந்தேன். திரும்பி வரும்போது மன்றம் புதுப்பொலிவுடன் காட்சிதருகின்றது. எல்லாம் எமது மன்றத்தின் இயக்குனர் இராசகுமாரனையே சாரும்.
ஆறுதல் பரிசு, படைப்பாளி பரிசு, விமர்சகர் பரிசு போன்றவைகள் இன்னும் தரப்படவில்லையே??
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அள்ளிச் செல்ல ஆசையா ஆதவன்?!..
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
கவி ஞாயனம்
இல்லாத நான் கூட
இங்கு கவிஞனாக
அறிமுக படுத்த வகை
செய்த தலைவா நண்றி
மன்றத்தில் கவி பாடும்
கூட்டத்தையும்....
கவிகளின் தொகுப்பையும்..
காண நல்ல பகுதி....
ஏங்கா யாராச்சும் இருக்கிறீங்களா இங்கே..............?
இங்கே பதிய அடிப்படை தகுதி என்ன? சுட்டிக்கு அனுமதி கிடைக்குமா.........? யாராவது பதில் சொல்லுங்கப்பா புண்ணியமா போகும்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
(ஆதவா, பெஞ்சமீன் இருவரும் சற்று பீசியாக இருப்பதால், அடியேன் பதில் போடுகிறேன்.)
வணக்கம் சஞ்சய்.
தங்களின் 'எனது குட்டிக்கவிதைகள்' என்ற தலைப்பில் தாங்களும் பல நல்ல கவிதைகளை படைத்திருப்பதால், நீங்களும் மன்ற கவிஞர் பட்டியலில் இணைகின்றீர்கள், ஆதலால் உங்கள் கவிஞர் அறிமுகத்திரியை தொடங்கி தாராளமாக உங்கள் கவிதைகளின் சுட்டிகளை இணையுங்கள்.
என் வாழ்த்துக்கள்.
உங்களது குட்டிக்கவிதைகளின் சுட்டி http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8816
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Last edited by ஓவியா; 31-05-2007 at 05:20 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
கஜினியாகிய நானும் என்பெயரை கவிஞர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாமா? அதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று மூத்த கவிஞர்கள் சொல்லப் பிரியப்படுகிறேன். யாராவது ஒரு மூத்த கவிஞர் பச்சைச் கொடி காட்டினால் என் அறிமுக்ததையும் தரப் பிரியப்படுகிறேன். நன்றி
முயற்சி திருவினையாக்கும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks