Quote Originally Posted by Keelai Naadaan View Post
அற்புதமாக இருக்கிறது. பல புத்தகங்கள் படித்து பலமுறை எழுதி பார்த்த ஒருவரால் தான் இப்படி ஒரு கதையை எழுத முடியும். சொல்ல வரும் கருத்தை, ஆரம்பத்தில் ரசிக்கும் படியாய் எழுதி கடைசியில் அதை புரியவைக்கும் திறன்....!
பாராட்டுகள் சொர்ணக்கா. இல்லை நீங்கள் சொர்ணக்கா இல்லை. கருணை மேரி தான்.
அஹஹ்ஹ அண்ணா, நான் சொர்ணாக்காதான், சொர்ணம்=தங்கம் (தங்க ஓவியா)

ஆரம்பக்கல்வி மலாய் மொழியிலும், பின் லண்டன் பலகலைகளகங்களில் ஆங்கிலத்தில் படித்தாலும், முறையாக கற்காத என் தமிழே எனக்கு இனிமை, (கீழே பாரதி அண்ணா இந்தபின்னூடாத்தை வாசிக்க கண்டேன், பாரதியண்ணாவின் மனதில் அனேகமாக இதான் ஓடியிருக்கும்: ஓ அப்ப ஓவிக்கு மலாயும் ஆங்கிலமும் பிரமாதமாக வருதா ) தமிழ் வளம் இன்னும் பெருகுமானால் இன்னும் பல கதைகளை படைக்க ஆவல் கொண்டுள்ளேன் அண்ணா.

பாராட்டிற்க்கு மிக்க நன்றி அண்ணா.

Quote Originally Posted by அனு View Post
நன்றி ஓவி....
நல்லதொரு கதை புத்தகம் படித்த அனுபவம் வருது..
நல்ல கரு அமைத்து நல்குதந்த உனக்கு என் வாழ்த்துக்கள்!!
மிக்க நன்ற்றி அனு அக்கா.


Quote Originally Posted by MURALINITHISH View Post
கல் நெஞ்சம்தான் இப்போது அனைவருக்குமே
தள்ளி நின்றுதான் ரசிக்க முடியுமே தவரி அருகில் வைத்து அல்ல
அனைவருக்கும் கல் நெஞ்சமா? ஓ வைரநெஞ்சத்தைதான் (வைரம்=கல்) என்று சொல்ல வருகின்றீர்களோ?

உங்கள் பின்னூட்டம் புரியவில்லையோ எனக்கு