Results 1 to 3 of 3

Thread: கூகிள் நடத்தும் போட்டியில் 60 இந்தியர்கள் 

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    கூகிள் நடத்தும் போட்டியில் 60 இந்தியர்கள் 

    கூகிள் நடத்தும் போட்டியில் 60 இந்தியர்கள் தேர்வு

    இணைய தள தேடுதல் பொறி நிறுவனமான கூகிள் நடத்தும் கோடை கால போட்டிகளில் பங்கேற்க 60 இந்திய இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


    கடந்த 2005ம் ஆண்டு முதல் கூகிள் நிறுவனம் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. மென்பொருள் உற்பத்தி அல்லது ஓபன் சோர்ஸ் கோடிங் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்து வெற்றி பெறுகிறவர்களுக்கு கூகிள் நிறுவனம் ரொக்கப் பரிசுகளை அளிக்கிறது.


    இந்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கேற்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இதிலிருந்து உலகம் முழுவதும் உள்ள 900 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் இந்தியர்களாவர்.


    இது மட்டுமின்றி இந்தப் போட்டிக்கான ஆலோசகர்களாக இந்தியாவை சேர்ந்த எம் பைஜு மற்றும் சங்கர்ஷன் முகோபாத்யாய ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    காந்தி நல்ல தகவல்...
    ஆனாலும் போட்டியில் தகுதி பெற்றது வேறும் 6.6% இந்தியர்கள் என்பது வருந்ததக்ககூடிய விஷயம் அல்லவா...!!! மென்பொருள் துறையில் இந்தியர்கள் முன்னோடியாக இருஅந்தும் இது எதனாலோ????
    இதில் பங்கேற்க நம்மவர்கள் முனைவதில்லையோ???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அதானே பெஞ்சு, 6.6% கொஞ்சம் கம்மிதான்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •