Page 3 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 99

Thread: ஆன்டி மாரே, அங்கிள் மாரே, ஆச்சி மாரே, அப்பு ம

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by Sanjay143 View Post
    நன்றி ஓவியாக்கா............
    தமிழனாகவிருந்து தமிழ் பிழை விடுதல் தகுமோ..........? ஆனாலும் நான் கடவுளில்லை 100% பிழை விடாமலிருப்பதற்க்கு........ பிழை விட்டால் பெரியவர்கள் நீங்கள்தான் மன்னிக்க வேண்டும்

    அப்படியே ஆகட்டும். நன்று.


    சமத்து புள்ளையா ஓடிபோயி இங்க ஒரு வட்டம் அடிச்சுட்டு வாங்க. பார்ப்போம்.
    தமிழ் மன்றம் - விதிமுறைகள்
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133

    பதிவாளார்கள் கவனத்துக்கு
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7309
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Sanjay143 View Post
    அண்ணா ஆதவன் எனக்கு 1 பெயர் 1 முகம், நன்றிகள்
    அண்ணான்னு சொல்லி இதயத்த நொஞ்சிப்புட்டீவே!!! செரி. முழு வெவரம் கொடுத்தீவன்னா சுகந்தேன்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Sanjay143 View Post
    நன்றிகள்......... புதியவனான எனக்கு உங்கள் வரவேற்பு அரவணைப்பக உள்ளது உங்கள் அரவணைப்பிற்க்கு நன்றிகள்

    அண்ணா ஆதவா 1 நல்ல பெரிய வலையா போட்டு அள்ளுங்க எல்லாரையும்
    இங்கன எல்லாரும் இப்படித்தேன்.... வலையப் போட்டு அள்ளி வெக்காம்னு பாக்கேன்!!! தப்பிக்கிறாய்களே!
    Last edited by ஆதவா; 13-04-2007 at 04:02 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    அப்படியே ஆகட்டும். நன்று.


    சமத்து புள்ளையா ஓடிபோயி இங்க ஒரு வட்டம் அடிச்சுட்டு வாங்க. பார்ப்போம்.
    தமிழ் மன்றம் - விதிமுறைகள்
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133

    பதிவாளார்கள் கவனத்துக்கு
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7309

    அதைத்தான் பார்த்துக் கொண்டிர்டுக்கிறேன்......... ஒருவர் தனி மடலில் அனுப்பி இருந்தார்

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அண்ணான்னு சொல்லி இதயத்த நொஞ்சிப்புட்டீவே!!! செரி. முழு வெவரம் கொடுத்தீவன்னா சுகந்தேன்....
    போல்ட் பண்ணியுள்ள பகுதி புரியவில்லை

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இங்கன எல்லாரும் இப்படித்தேன்.... வலையப் போட்டு அள்ளி வெக்காம்னு பாக்கேன்!!! தப்பிக்கிறாய்களே!
    பிடிச்சு அள்ளி பூட்டி வைச்சிட்டாப் போச்சு

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Sanjay143 View Post
    போல்ட் பண்ணியுள்ள பகுதி புரியவில்லை
    உங்களைப் பற்றீய முழு விபரமும் கொடுத்தீர்களென்றால் சந்தோசம்.. என்று குறிப்பிட்டிருந்தேன்... புரியாமல் எழுதியமைக்கு மன்னிக்க
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    தற்போது சரியா.........?

  9. #33
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by Sanjay143 View Post
    தற்போது சரியா.........?
    Date of Birth: May 11, 1991

    Age: 15

    Biography: ஈழத்திலிருந்து

    Location: கொழும்பு

    Interests: கிரிக்கட், கவிதை

    Occupation: மாணவன்

    Sex: ஆண்


    இதுவா!!!!!!!!!!!!!!!!!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    இதேதான் ஒன்று மட்டும் தவறு வயது 22

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Sanjay143 View Post
    இதேதான் ஒன்று மட்டும் தவறு வயது 22
    அடப்பாவமே! எனக்கு அண்ணாரா நீங்கா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    ஆதவா அண்ணா.......................................

Page 3 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •