Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 34

Thread: ♔. சின்னக் குழந்தை..பெரிய மனசு...!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அருமையான தத்துவத்தை கூறியுள்ளது உங்கள் கதை ராஜா!. உண்மையில் பல வேளைகளில் சிறுவர்களது பெரிய மனது பெரியவர்களைத் தலை குணியத் தான் வைக்கின்றது.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    இது ஒரு நல்ல படிப்பினைக் கதை.... நன்றி ராஜா அவர்களே....

    "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று"

    என்று கவியரசர் அன்றே கூறியுள்ளாரே
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by anpurasihan View Post
    அப்போ கலியாணம் முடிஞ்சுது... சந்தோஷம்...


    அப்போ அடிச்சாச்சா...
    மாமனாரே..!

    என்னை மாட்டி விடாம ஓய மாட்டீங்க போல..

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஓவியன், காயத்ரி..!

  5. #17
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    ஏன் அறிஞரை வம்புக்கிழுக்கீறீங்க. கோபமான ஆசிரியர்களுக்கு மிக பொருத்தம். கதை சூப்பர்.

  6. #18
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ராஜா View Post
    மாமனாரே..!

    என்னை மாட்டி விடாம ஓய மாட்டீங்க போல..
    எல்லாம் உங்க மெல உள்ள ஒரு பாசம் தான்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    பயங்கரமான பாசமா இருக்கும் போலிருக்கே...!

  8. #20
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ராஜா View Post
    பயங்கரமான பாசமா இருக்கும் போலிருக்கே...!
    சும்மாவா... நீங்க எனது மாப்ளே ஆச்சே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி மாமனாரே...!

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் logini's Avatar
    Join Date
    18 Mar 2008
    Posts
    111
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    14
    Uploads
    0
    மிகவும் அருமையான கதை. பல வேளைகளில் சின்னவங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை பெரியவங்களுக்கு இருப்பதில்லை.

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    கதையில் முழுசாக மூழ்கிவிட்டிருந்தபோது நம்ம அறிஞ்சருக்கு மொட்டை சமாச்சாரம் பகீர் சிரிப்பை வரவழைத்துவிட்டது... பின்னர் மீண்டும் கதைக்குள் சென்றால் இறுதியில் சுபம்

    குழந்தையும் தெய்வமும் ஒன்று
    அன்பே கடவுள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பெரியண்ணா சொன்னது போல.. கதையின் இறுதி படிக்கையில்.. கடைவிழியில்.. கண்ணீர் ததும்பியதை தடுக்க இயலவில்லை..

    கமலா மிஸ்ஸின் கைவிரல் பதிந்த சதீஷ் குட்டியின் கன்னம்.. அதே பெயருடைய கமலா மிஸ்ஸினால் எல்.கே.ஜியில் அடி வாங்கி விரல் பதிந்த எனது கன்னத்தை நினைவூட்டியது..

    ஆகையால்.. சதீஷின் மனதை உள்வாங்க முடிந்தது..

    தமிழ் மன்ற அறிஞர் அண்ணாவை இழுத்தது... வெடிச் சிரிப்பை உண்டாக்கியது... ரசித்தேன்..

    "கமலா மிஸ் டவுன் டவுன்" என்று மனதுக்குள் பொறுமிய நாட்கள் அதிகம்.... இக்கதையை அப்போதே அவர்கள் படித்திருந்தால்.. நானும்.. சதீஷ் போன்ற பலரும் அடி வாங்காம இருந்திருப்போமே.. அதனால்..செல்லமாக.. ராஜா அண்ணா மேல் கோபம்....

    அசத்திட்டீங்க.. ராஜா அண்ணா.. பாராட்டுகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •