Results 1 to 7 of 7

Thread: நடைவண்டி.

                  
   
   
 1. #1
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  6,182
  Downloads
  77
  Uploads
  2

  Thumbs up நடைவண்டி.

  நடைவண்டி தேவைதான்
  நடைப்பழக
  நம் நாட்டு
  ஹைஹீல்ஸ் கன்னிகளுக்கு!


  ..
  Last edited by அமரன்; 18-03-2008 at 03:58 PM.

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  03 Feb 2007
  Location
  அப்பிடீன்னா?
  Posts
  4,596
  Post Thanks / Like
  iCash Credits
  57,342
  Downloads
  84
  Uploads
  0
  உண்மையாகத்தான் நண்பரே.

  கேக்வோக் என்ற பெயரிலும் அதைத்தானே செய்கிறார்கள்.

  நடக்கும் போது ஒரு சேக்கிங்கிக்காம் கைக்கீல்ஸ் போடுறது.


  கேக்வோக்

  ஆடுறதே சதிராட்டம் .- அதில
  கிப்புக்கு தனி ஆட்டம்
  Last edited by விகடன்; 05-04-2007 at 12:56 PM.

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  119,774
  Downloads
  4
  Uploads
  0
  எதிலும் பாதுகாப்பு முதலிடம்
  வசதி -சௌகர்யம் இரண்டாம் இடம்!

  இவை அமைந்து கூடுதலாய் ஒயில், ஒய்யாரம், கவர்ச்சி அமைந்தால்
  அவை போனஸ்!

  ஹை-ஹீல்ஸில் அதுவும் ஸ்டில்லெட்டோக்களில் முதல் இரண்டு
  அம்சங்கள் இல்லை என்பது என் எண்ணம்!

  மற்றபடி மேலும் சொல்லி, இவற்றின் பயனாளர் சீற்றத்துக்கு
  ஆளாக நான் விரும்பவில்லை.. கலியமூர்த்தி....!
  உங்க அளவுக்கு எனக்கு தைரியம் பத்தாது!
  Last edited by அமரன்; 18-03-2008 at 03:58 PM.
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  38,450
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by இளசு View Post

  மற்றபடி மேலும் சொல்லி, இவற்றின் பயனாளர் சீற்றத்துக்கு
  ஆளாக நான் விரும்பவில்லை.. கலியமூர்த்தி..!
  உங்க அளவுக்கு எனக்கு தைரியம் பத்தாது!
  ஹி ஹி ஹி

  நல்ல எஸ்கேப்
  ........................................................................................

  கலியமூர்த்தி சார்,
  உங்க ஊர் கன்னிகள் அவ்வளவோ மோசமாகவா ஹைஹீல்ஸ் போட்டு நடக்குறாங்க........அச்சோ

  சில ஆண்களுக்கு ஹைஹீல்ஸ் பிடிக்காது (எல்லாம் ஃஹைட்டுதான் மேட்டர்)
  ....................................................................................................

  ( = இந்த பாவனை பெயர் பரிதாபம்)
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,713
  Post Thanks / Like
  iCash Credits
  133,106
  Downloads
  47
  Uploads
  0
  என்னமோ சொல்றீங்க..... ஸ்டூல்ல நடக்குற பொண்ணுங்களைப் பார்த்து...........

  என்ன செய்யச் சொல்றீங்க... எங்க தங்கை மார்களே ஸ்டூல் இல்லைனா வெளிய வரமாட்டேங்கறாங்க. சிலருக்கு ஹைட் பிரச்சனையை தீர்க்குதில்லையா/?

  நன்று.. அழகிய கவிதை...........
  --------------------------------------------------------
  ஜாவா!! என்ன இது?? ஏதோ எழுதி வைத்திருக்கிறீர் போல.... ம்ம்ம்... வேண்டாமப்பா! பொம்பளீங்க பொல்லாப்பு!!!... இருவரியென்றாலும் அழகு....
  Last edited by அமரன்; 18-03-2008 at 03:59 PM.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  97,396
  Downloads
  97
  Uploads
  2
  Quote Originally Posted by murthykmd View Post
  நடைவண்டி தேவைதான்
  நடைப்பழக
  நம் நாட்டு
  ஹைஹீல்ஸ் கன்னிகளுக்கு!

  ஹைஹீல்ஸ் ஒரு ஆயுதமாம், அதனால தான் அவங்க அதனை அணியுறாங்களாம். (பேச்சு வாக்கில் காதில் விழுந்திச்சுப்பா)

  கலியமூர்த்தி!

  மன்றம் வந்து சில நாட்களிலேயே கலக்கிறீரே!

  வாழ்த்துக்கள்!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  03 Feb 2007
  Location
  அப்பிடீன்னா?
  Posts
  4,596
  Post Thanks / Like
  iCash Credits
  57,342
  Downloads
  84
  Uploads
  0
  அதுதான் ஆதவா,
  கேக்வோக் என்ற பெயரில் தனது உடலையே பலர் கண்களுக்கு விருந்தாக்க்குகிறார்கள் -ஆந்தவகையில் அது சடிராட்டம்.

  அதிலையும் இடை அங்கும் இங்கும் நெளிந்து அலைபாய வேண்டுமென்பதற்காக (ஒரு சேக்கிங் வரவேண்டுமென்பதற்காக) கைக்கீல் அணிகிறார்களே!

  அதைத்தான் சொல்ல வந்தேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •