Results 1 to 4 of 4

Thread: பங்கு சந்தை என்றல் என்ன?

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2

    Thumbs up பங்கு சந்தை என்றல் என்ன?

    பங்கு சந்தையைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். தெரிந்தவர்கள் யாரேனும் எனக்கு விவரமாக கூறமுடியுமா? அதைப் பற்றிய அடிப்படை விவரங்களுக்கு ஏதேனும் புத்தகம் இருந்தாலும் கூறுங்கள். நன்றி.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இங்கு பல பதிப்புக்கள் உள்ளதே.. படித்து பாருங்கள்..

    கரிகாலன்ஜி சரியான பதிப்பை உங்களுக்கு காட்டுவார்.

  3. #3
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    05 Mar 2007
    Posts
    42
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    4
    Uploads
    0
    சந்தையில் நுழைவதற்கு அரிச்சுவடி நூல் கிழக்குப் பதிப்பகத்தின் அள்ள அள்ள பணம்.
    நாணயம் விகடன், தினத்தந்தியில் எகனாமிக் டைம்ஸ் பிரிவையும் விடாது படியுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும்.

  4. #4
    புதியவர்
    Join Date
    28 Sep 2007
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பங்குச்சந்தை மிக பெரிய கடல். அதில் மூழ்கி முத்தும் எடுக்கலாம். மூழ்கி வெளியெ வராமலும் போகலாம். என்வே நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் துனையுடன் முயர்ச்சி செய்யுங்கள். புத்தக அறிவு மட்டும் போதாது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •