Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 77

Thread: புதியவர்களுக்கு - தமிழில் பதித்திட

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    புதியவர்களுக்கு - தமிழில் பதித்திட

    மன்றத்திற்கு வருகை தரும் புதிய நண்பர்களே! தமிழில் பதித்திட உதவும் இலவச மென்பொருளின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது... இந்த மென்பொருளை உங்கள் கணிணிக்கு இறக்கிக்கொள்ளுங்கள்..

    ALT+2 - அழுத்தி தமிழில் பதியுங்கள்..

    உதாரணம்: அம்மா என்று பதித்திட ammaa என்ற அழுத்திடுங்கள்..

    ALT+1 - வழக்கம்போல் ஆங்கிலத்தில் பதித்திட..

    முதலில் தமிழில் பதித்திட கடினமாக இருப்பதாய் உணர்வீர்கள்.. தொடர்ந்து மன்றத்திற்கு வருகை புரிந்து பின்னூட்டமிட ஆரம்பித்தால் உங்களுக்கு தமிழில் பதிப்பது எளிதாக பழகிவிடும்..


    eKalappai 2.0b(Anjal)

    வாழ்த்துக்கள்!
    Last edited by ஷீ-நிசி; 04-04-2007 at 05:16 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான விசயம் ஷி-நிஷி

    கத்துகுட்டிகளுக்கு வசதியாக இருக்கும்

    நன்றி

    வாழ்க தங்கள் தொண்டு
    Last edited by ஓவியா; 03-04-2007 at 04:33 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    zip pilaha உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by murthykmd View Post
    zip pilaha உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது
    winzip என்ற மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளுங்கள்.. இதுவும் இலவசமே.. பின்னர் இகலப்பை மென்பொருளை double click செய்தால் அதில் exe இருக்கும்.. பின்னர் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
    Last edited by ஷீ-நிசி; 03-04-2007 at 04:55 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஆஹா!!! அருமை அருமை..... வெகு பிரமாதமான வேலை... வாழ்த்துக்கள் ஷீ! எனக்கு சொல்ல வார்த்தைகளே கிடைக்கவில்லை... அருமை....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by murthykmd View Post
    zip pilaha உள்ளது. அதை எப்படி டவுண்லோட் செய்வது
    உங்கள் கணணி OS ஆனது XP / vista எனின் கவலை வேண்டாம் நண்பரே.
    பிரச்சனை எனின் இங்கே சொடுக்கவும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    Quote Originally Posted by anpurasihan View Post
    உங்கள் கணணி OS ஆனது XP / vista எனின் கவலை வேண்டாம் நண்பரே.
    பிரச்சனை எனின் இங்கே சொடுக்கவும்.
    டவுண்லோட் செய்தும் தமிழ் எழுத்து வரவில்லை

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by murthykmd View Post
    டவுண்லோட் செய்தும் தமிழ் எழுத்து வரவில்லை
    இ-கலப்பையை இன்ஷ்டால் பண்ணி அதனை open செய்யவும். startup இல் பாருங்கள் (task bar ல்).. K எனும் எழும் எழுத்து தெரியும். இப்பொழுது நீங்கள் ரைப்செய்ய வேண்டிய இடத்தில் கிளிக் செய்து விட்டு Alt+2 ஐ அழுத்தி உங்கள் பதிவினை மேற்கொள்ளலாம். Alt+2 ஐ அழுத்தியதும் K ஆனது என்று வரும்.
    ஷி-நிஷி இன் பதிவைப் பார்க்கவும்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    மிகவுன் அருமையான முயற்சி. கட்டாயம் இது பல தட்டச்சு மன்னர்களையும் மன்னிகளையும் உருவாக்கும்.

    இனிமேல் கட்டுப்படுத்தப்பட்ட கருத்து வெளிப்பாட்டிற்கு இடமிருக்காது. மனதில் தோன்றியதை அப்படியே எழுத்துவடிவில் தருவிக்க வழிகோலியாக அமையும் என்பதில் ஐயமிருக்காது.

    ஷீ-நாசிக்கும் அன்புரசிகனிற்கும் வாழ்த்துக்கள்.

    பி.கு: இறுதிவரை முயற்சி பயனளிக்காத ஓரிரு நண்பர்கள் இருந்தால் எனக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும். மின்னஞ்சல் முகவரியையும் தந்து வைக்கவும். மென்பொருள் அனுப்பிவைக்கப்படும்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    Quote Originally Posted by anpurasihan View Post
    இ-கலப்பையை இன்ஷ்டால் பண்ணி அதனை open செய்யவும். startup இல் பாருங்கள் (task bar ல்).. K எனும் எழும் எழுத்து தெரியும். இப்பொழுது நீங்கள் ரைப்செய்ய வேண்டிய இடத்தில் கிளிக் செய்து விட்டு Alt+2 ஐ அழுத்தி உங்கள் பதிவினை மேற்கொள்ளலாம். Alt+2 ஐ அழுத்தியதும் K ஆனது என்று வரும்.
    ஷி-நிஷி இன் பதிவைப் பார்க்கவும்
    தமிழ் எழுத்து வருகிறது. ஆனால் மாறி மாற் வருகிறது. உ.ம்: amma
    "அர்ரஅ" இப்படி வருகிறது.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    புதியவர்களுடன்... மூத்தவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சியை தருகிறது..

  12. #12
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர் View Post
    புதியவர்களுடன்... மூத்தவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சியை தருகிறது..
    தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் எனக்கு amma என்று அடித்தால் அர்ரஅ
    என்று வருகிறது

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •