Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 25 to 36 of 77

Thread: புதியவர்களுக்கு - தமிழில் பதித்திட

  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by vijayan_t View Post
    http://tvijayan.tripod.com/ என்ற என் இனையத்தளத்தினில் எதிர்பார்க்கலாம். அதில் எற்க்கனவே tam-தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி ஒலிவடிவ-தமிழ்-தட்டச்சு செய்யும் தொகுப்பினை வெளியிட்டு இருப்பதை கானலாம். பார்த்தவர்கள் , குறைகள் மற்றும் மெச்சல்களை அனுப்புங்கள்
    அன்பரே.. தங்கள் தளத்தில் உள்ள tamilpad உபயோகித்தேன்.. சரியாக வரவில்லையே..

    நான் ஆங்கிலத்தில் டைப் பண்ணி தமிழில் மாற்றினால்.. சரியான வார்த்தைகள் வரவில்லையே..

  2. #26
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    அன்பரே அறிஞரே, நீங்கள் என்ன ஆபரேட்டிங்-சிஸ்டம், என்ன-மொழி பயன்படுதுகின்றீர்கள் என்று தெரிந்துகொள்ள்லாமா?. ஜப்பான் மொழி நிறுவப்பட்டுள்ள எனது கணிணியில் சரிவர இயங்கவில்லை. மற்றும் நீங்கள் நிறுவியள்ள எழுதுருக்களில் ஏதேனும், "TAM" என்ற பெயரில் ஆரம்பித்து அது tamil99-mono-lingual-font ஆக இல்லாவிட்டலும் சரியாக இயங்காது.
    உங்கள் கணிணி பற்றி மேலும் விபரங்கள் த்ரவியலுமா?.
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by vijayan_t View Post
    நான் இ-கலப்பை உபயோகிக்கின்றேன், முன்னர் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm என்ற இனைத்தளத்தினை உபயோகித்துக்கொன்டிருந்தேன். இவைஎலாம் விட எளிமையான முறையில் நிறுவ, பயன்-படுத்த, மற்றும் ஆங்கிலமும் தமிழும் கலந்து யுணிகோட் எழுத்துரு, உபயோகிகும் வ்கையில் ஒரு புரோகிராமினை எழுத ஆரம்பித்து இருக்கின்றேன், முன்னோட்ட தொகுப்பினை 8, ஏப்ரல், 2007 அன்று வெளியிடலாமென இருக்கின்றேன். http://tvijayan.tripod.com/ என்ற என் இனையத்தளத்தினில் எதிர்பார்க்கலாம். அதில் எற்க்கனவே tam-தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி ஒலிவடிவ-தமிழ்-தட்டச்சு செய்யும் தொகுப்பினை வெளியிட்டு இருப்பதை கானலாம். பார்த்தவர்கள் , குறைகள் மற்றும் மெச்சல்களை அனுப்புங்கள்
    நண்பரே, தங்கள் tamil pad ஐ உபயோகிக்கின்றேன்... அதில் நெடில் (உ.தா. யே மே) போன்ற வார்த்தைகளை உழுவது எப்படி?
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    Quote Originally Posted by gayathri.jagannathan View Post
    நண்பரே, தங்கள் tamil pad ஐ உபயோகிக்கின்றேன்... அதில் நெடில் (உ.தா. யே மே) போன்ற வார்த்தைகளை உழுவது எப்படி?
    மே = m + E
    யே = y + E

    மேலும் சந்தேகமிருப்பின் தயங்காமல் கேட்கவும்
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........

  5. #29
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    உதவிக்கு மிக்க நன்றி... ஆனால் தட்டச்சு செய்ததை.. மன்றத்தில் copy paste செய்ய முடிவதில்லையே.... ஏன்?
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    Quote Originally Posted by gayathri.jagannathan View Post
    உதவிக்கு மிக்க நன்றி... ஆனால் தட்டச்சு செய்ததை.. மன்றத்தில் copy paste செய்ய முடிவதில்லையே.... ஏன்?
    தமிழ் மன்றத்தில் யுணிகோட் எழுத்துரு பயன் படுத்தப்படுகின்றது. எனவே TamilPad பயன் படுத்த முடியாது இரண்டொரு நாளில் யுணிகோட் எழுத்துரு பயன்படுத்தும் தமிழ் தட்டச்சுவான் வெளியிடப்போகின்றேன், அதை பயன் படுத்தி மன்றத்தில் பதியலாம், அது வரை பொறுத்திருங்கள்
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    நன்பர்களே, யுணிகோடு-எழுத்துருவில் தமிழ் தட்டச்சு செய்யும்படியான புரோகிராமின் முதல் படிவத்தினை முடித்துவிட்டேன், அதை கீழ் கன்ட இனைய-முகவரியில் வெளியிட்டு இருக்கின்றேன்.

    http://tvijayan.tripod.com/

    இதில் kanithamil.exe இறக்கி இயக்கி பாருங்கள், இது எளிமையாக மற்றும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

    http://tvijayan.tripod.com/images/kanithamil.zip

    * நிறுவத்தேவையில்லை, இறக்கி அப்படியே இயக்கலாம்.
    * இதில் தமிழில் தட்டச்சு செயும்பொழுது, மற்ற புரோகிராம்கள் பாதிக்கப்படாது.
    * தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செயலாம்.

    குறைகளை சொல்லுங்கள், மற்றும் இதை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்த்லாம் என்று வழி காட்டுங்கள்.
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by vijayan_t View Post
    நன்பர்களே, யுணிகோடு-எழுத்துருவில் தமிழ் தட்டச்சு செய்யும்படியான புரோகிராமின் முதல் படிவத்தினை முடித்துவிட்டேன், அதை கீழ் கன்ட இனைய-முகவரியில் வெளியிட்டு இருக்கின்றேன்.

    http://tvijayan.tripod.com/

    இதில் kanithamil.exe இறக்கி இயக்கி பாருங்கள், இது எளிமையாக மற்றும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

    http://tvijayan.tripod.com/images/kanithamil.zip

    * நிறுவத்தேவையில்லை, இறக்கி அப்படியே இயக்கலாம்.
    * இதில் தமிழில் தட்டச்சு செயும்பொழுது, மற்ற புரோகிராம்கள் பாதிக்கப்படாது.
    * தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செயலாம்.

    குறைகளை சொல்லுங்கள், மற்றும் இதை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்த்லாம் என்று வழி காட்டுங்கள்.
    அற்புதமான முயற்சி பாராட்டுக்கள் விஜயன். தமிழ் Typing Tutorial ஏதாவது உண்டா. Unicode முறையில் தட்டசுச் பயில.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  9. #33
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மென்னேலும் உயர வாழ்த்துக்கள் விஜயனுக்கு.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்த்துகள் விஜயன்.. உங்களைப்போலவே நண்பர் லியோமோகனும் இவ்வகை மென்பொருள் அமைப்பதை சுயமுனைப்பால் செய்துவருகிறார்.

    உங்களைப்போன்றவர்களின் தன்னார்வப்பணியை மெச்சுகிறேன்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #35
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    Quote Originally Posted by leomohan View Post
    அற்புதமான முயற்சி பாராட்டுக்கள் விஜயன். தமிழ் Typing Tutorial ஏதாவது உண்டா. Unicode முறையில் தட்டசுச் பயில.
    நன்றி மோகன் அவர்களே,
    க்ணித்தமிழில், ஒலி-விசைப்பலகை(phonatic) வடிவத்தில், தாடச்சு செய்யலாம். அதில் உதவி என்ற பட்டனை அழுத்தினால், எந்த தமிழ் எழுத்து எப்படி தட்டப்படுகின்றது என்று தெரிந்துகொள்ளலாம். உங்கள் வினாவுக்கு சரியான விளக்கம் த்ந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். இல்லையென்றால் சொல்லுங்கள் விரிவாக விளக்கம் தருகின்றேன்
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........

  12. #36
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் விஜயன். மேலும் பல இலவச மென்பொருட்களையும் தந்திருக்கிறீர்களே...! நன்றி.

    ஒரு சந்தேகம்: ஒருங்குறியில் "kau" என்று தட்டச்சினால் "கௌ" என வரும். ஆனால் நீங்கள் உருவாக்கிய மென்பொருளில் "கெ" தட்டச்சி "ள" தட்டச்ச வேண்டியதிருக்கிறது. ஒரே மாதிரியான தட்டச்சு முறை இருந்தால் அனைவருக்கும் எளிதாக இருக்கும்.

    உங்கள் வலைப்பக்கத்திலும் மென்பொருளிலும் உசிலை விஜயன் என்றுள்ளதே..? உங்கள் ஊர் உசிலம்பட்டியா...? நீங்கள் பணி செய்து வரும் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் எது என்பதை அறிந்து கொள்ளலாமா..?

    உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •