Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 42

Thread: நம் மன்ற கவிகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,810
  Downloads
  5
  Uploads
  0

  நம் மன்ற கவிகள்

  நம் மன்ற கவிகள்

  ராம்பால் : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74484

  நண்பன் : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74481

  பூ : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74471


  இளசு : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74467


  பாரதி : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74469

  இவன்பிரியன் : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74475


  மனோஜி : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74477

  தாமரைச் செல்வன் : http://www.tamilmantram.com/vb/searc...searchid=74479


  அறிஞர்
  இனியன்
  பிரியன்
  கவிநிலா

  ராகவன்
  மன்மதன்
  முத்து
  கவிதா

  லாவண்யா
  சுமா
  பப்பி
  நிலா

  பிரதீப்
  பெஞ்சமின்
  லியோமோகன்
  மீரா


  சுவேதா
  நிலா
  இனியவன்
  முகிலன்

  பிச்சி
  ஆதவா
  ஷி-நிசி
  ஓவியா

  லெனின்
  மதுரகன்
  பிராங்க்லின்ராஜா
  மனோஜ்அலெக்ஸ்

  ஜெப்தீபன்
  நோனின்
  தமிழ்ப்பித்தன்
  ஃபர்ஹம் முகமட்

  பிருந்தன்
  காரைக்குடியான்
  நம்பிகோபாலன்
  அன்புடையன்


  தமிழ்த் தொண்டன்
  ஜெபி லதா
  கெ.ஜோதிரா
  காந்தி


  குணா
  ஸ்ரீராம்
  ஆனந்த்
  ஜே.எம்

  மாசன்
  கிருஷாந்த்
  மொக்கசாமி
  மீனாகுமார்

  அனிதன் ஹிட்லர்
  மயன்
  கிரிஷ்கோ
  மேமன்கவி

  அல்லிராணி
  பிச்சுமணி
  அரிஃஹ ஷஹுல்
  றெனிமல்


  கண்மனி
  மோகன்காந்தி
  கவிதை மலர்
  ராஜாசி13

  இ.எசக்
  ருஷ்8080
  பிரசன்னா
  ஆர்.ராஜா


  ஷாம்
  அகிலரசு
  திலகா
  விஷ்தா


  ஆதியன்
  உமாநாத்
  ராஜேஷ்குமர் (மதி)
  நிரஞ்சனா

  வி.சி.கண்ணன்
  ஜீவா
  சண்ணி
  கன்ஸ்5001

  தயா
  விஜய்
  பாரதபிரியன்
  ராகா


  சரா
  மஸாகி
  தமிழ்வசன்
  பாலாக்மு (பாலா)

  திருக்கனகா
  சந்த்ரு007
  திவ்யா
  கல்வெட்டு

  இளந்திரையன்
  நோவேல்டிவி
  ஓஷொ
  மீராவி

  ஃபரீட்
  இண்டியா
  சிம்சோன்
  ஷிரிதர்

  தீப்ஸ்
  பாபு4780
  தாமரை
  அசன் பசர்


  இளைஞன்
  மகனேஷ்
  கமலகண்ணன்
  செல்விபிரகாஷ்

  அன்பு மக்களே மீதி வேளையை இரவு முடித்து தருகிறேன். பின் இதை மதிப்புமிகு அட்மின் டீம் எற்றுக் கொண்டால் ஒட்டி வைத்து ஜமாய்ப்போம்.

  இப்ப படிக்க போகணும் வாறேன்.
  Last edited by இளசு; 24-03-2007 at 08:37 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  201,805
  Downloads
  47
  Uploads
  0
  ஆஹா!! நல்ல வேலைதான்... (படிக்கறத வுட்டுட்டு...) எல்லா கவிகளின் பெயர் அறிந்ததில் சந்தோசம்... கூடவே வந்தனம் ஓவி அவர்களே!

  அதோடு புதிதாக வருபவர்களுக்கு இது மிகவும் உபயோகப்படும் என்பதால் நானும் வழிமொழிகிறேன் ஒட்டியாக்க.........
  Last edited by ஆதவா; 21-03-2007 at 03:49 PM.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,810
  Downloads
  5
  Uploads
  0
  படிப்புதான் முக்கியம் பலமா படிக்கறேன்.

  இது என் 3000 பதிவா மாமல்லி மன்றத்திற்கு சமர்ப்பணம்.

  பின் வரும் கவிஞர்கள் கவிதைகளைப் படிக்க வசதியாக இருக்குமே. அதான்.
  Last edited by இளசு; 24-03-2007 at 08:40 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  51,202
  Downloads
  126
  Uploads
  17
  நல்ல தொகுப்பு
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  11,936
  Downloads
  14
  Uploads
  0
  ஓவி நல்ல ஆராய்ச்சிதான் ..
  இதில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி..
  Last edited by இளசு; 24-03-2007 at 08:38 PM.
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  39,277
  Downloads
  15
  Uploads
  4
  இது என்னது.. எல்லார் பெயரும் இருக்கிறது...

  நான் கவி லிஸ்ட்டில் எப்படி??

 7. #7
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  77,024
  Downloads
  78
  Uploads
  2
  ஐ....என்னாதிது என் பெயரும் இருக்குது...!

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  8,226
  Downloads
  5
  Uploads
  0
  அட ஆமாங்க...
  இதில எம்பேரும் இருக்குது...
  ஏஏஏஏஏஏஏஎய்... நிஜமாவே என்னை வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே...????
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  14,648
  Downloads
  60
  Uploads
  24
  ஒரு உண்மை ஏன் பெயர் இல்லீங்க..!!!
  தாங்சு தாங்சு...

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  121,934
  Downloads
  4
  Uploads
  0
  காலமெடுக்கும் பணி..

  தாளாத ஆர்வத்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி..

  பாராட்டுகள் ஓவியா..

  (ஆனால் படிப்பு நேரம் தவிர சிறு இளைப்பாறலுக்கு மட்டுமே மன்றப்பணிகள்..சரிதானே?)


  என் அன்பான ஆலோசனைகள்:
  1) அகர வரிசையில் தரலாம்..
  (நான் கொஞ்சம் வரிசையை மாற்றியிருக்கிறேன்..)

  2) இசாக், ஆசிப் மீரான், வந்தியத்தேவன் போன்ற முக்கியமான சில கவிஞர்கள் பெயர் விடுபட்டிருக்கிறது.

  நேரம் இருக்கும்போது நானும் கைகொடுக்கிறேன்.

  3) இதுதவிர மோகன், பிச்சி போல ஒவ்வொரு கவிஞரும் - தனித்திரியில் கவிதைகள் படைத்து பின்னூட்டம் பெற்ற பிறகு
  ஒரு சிறப்புத்திரியில் அவரவர்கள் கவிதைகளை தொகுத்துவைக்கலாம்.
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  30,027
  Downloads
  17
  Uploads
  0
  ரொம்ப நேரம் எடுத்திருக்குமே... குட் ஒர்க் ஓவியா..

  பிரதீப், கவிதை எழுதியதை நீயே மறந்திட்டியாபா..

 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
  Join Date
  20 Feb 2007
  Location
  சென்னை
  Age
  48
  Posts
  1,456
  Post Thanks / Like
  iCash Credits
  44,985
  Downloads
  101
  Uploads
  0
  நேரத்தை மட்டுமல்ல கவனத்தையும் சிரத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் வேலை...

  ஓவியா மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

  அதில் எனது பெயர் கண்டதும் மிக உற்சாகமாக இருந்தது...

  ஓவியாவுக்கு மிக சிறந்த பாராட்டுக்கள்...
  Last edited by க.கமலக்கண்ணன்; 26-03-2007 at 02:27 PM.
  உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •