கவிஞர் பட்டாளாத்தை வட்டம் போட்டுக்காட்டிவிட்டீர்கள். அருமையான முயற்சிதான்
சிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.
அட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா?
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
வந்துகொண்டுதான் இருக்கிறேன் பென்ஸ். கவிதைகள்தான் வரவில்லை. பழையமன்றத்தில் கவிதா என்ற பெயரில் வேறு ஒருவரும் இருந்ததாக ஞாபகம். அதனால்தான் கேட்டேன்.மன்றத்திற்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...
__________________
நட்புடன்...
பென்ஸ்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
என்ன இது எந்த தொடுப்பை(URL) சொடுக்கினாலும் (click)
Sorry - no matches. Please try some different terms. இப்படி வருதே!!
தோழமையுடன்
சுபன்
அனைவருக்கும் நன்றி.
கவிக்கு
ஆமாம் கவி அது தாங்கள் தான். நீங்க ஒரு சிறந்த கவிஞர் என்பதில் ஐயமில்லையே!
மக்களே,
கொஞ்சம் காத்திருங்கள். பரிட்சை முடிந்ததும் முடித்து கொடுக்கிறேன்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
புதிய வரவுகளுக்கு
புரியும் - இது ஒரு
புதுமொழி!
வாழ்த்துக்கள் ஓவியா
இந்த பதிவை பதிக்க எவ்வளவு நேரம்
செலவானதோ, படிப்புக்கூடே நேரம் எடுத்து
இந்த பதிவை பதித்தமைக்கு எனதருமை சகோதரிக்கு
வாழ்த்துக்கள் அதோடு நன்றியும் கூட.
கவிதைகள் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது,
எனக்கு எப்போதும் கார் ஓட்டும் போது திடீரென
வார்த்தைகள் வந்து விழும். காரை நிருத்தி எழுதி கொள்ளலாம்
என்றால் அனைத்தும் மறந்து போகும், அப்படி தப்பி வந்த
வரிகளை நீங்களும் கவிதைகள் என ஏற்றுகொண்டதற்கு
நன்றி, உங்கள் பினூட்டங்கள் மேலும் எழுத தூண்டுகிரது.
மனோ.ஜி
Last edited by Mano.G.; 01-05-2007 at 03:12 AM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
அனைவருக்கும் நன்றி.
இந்த பதிது இன்னும் முடிக்கப்பட வில்லை, படிப்பு முடிந்ததும் தொடர்கிறேன். அதுவரை மன்னிக்க மக்காஸ்.
நன்றி
Last edited by ஓவியா; 01-05-2007 at 11:36 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஓஓவிவியாயாயா....
இவ்ளோ பெரிய லிஸ்ட்டா....
கலக்கிப்புட்டீங்க மக்கா....!
பரீட்ச்சை முடிந்ததா...?
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks