Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 42

Thread: நம் மன்ற கவிகள்

                  
   
   
 1. #13
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  8,006
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by மன்மதன் View Post
  ரொம்ப நேரம் எடுத்திருக்குமே... குட் ஒர்க் ஓவியா..

  பிரதீப், கவிதை எழுதியதை நீயே மறந்திட்டியாபா..
  இல்ல, நம்ம எழுதியதையும் கவிதைன்னு ஒத்துக்கிறாங்களே... அதுனால ஏதும் உள்நாட்டு சதி இருக்குமோன்னு சந்தேகம்... ஹி ஹி
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 2. #14
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  03 Feb 2007
  Location
  அப்பிடீன்னா?
  Posts
  4,596
  Post Thanks / Like
  iCash Credits
  59,282
  Downloads
  84
  Uploads
  0
  கவிஞர் பட்டாளாத்தை வட்டம் போட்டுக்காட்டிவிட்டீர்கள். அருமையான முயற்சிதான்

 3. #15
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  50,982
  Downloads
  126
  Uploads
  17
  Quote Originally Posted by இளசு View Post
  காலமெடுக்கும் பணி..

  தாளாத ஆர்வத்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி..

  பாராட்டுகள் ஓவியா..

  (ஆனால் படிப்பு நேரம் தவிர சிறு இளைப்பாறலுக்கு மட்டுமே மன்றப்பணிகள்..சரிதானே?)


  என் அன்பான ஆலோசனைகள்:
  1) அகர வரிசையில் தரலாம்..
  (நான் கொஞ்சம் வரிசையை மாற்றியிருக்கிறேன்..)

  2) இசாக், ஆசிப் மீரான், வந்தியத்தேவன் போன்ற முக்கியமான சில கவிஞர்கள் பெயர் விடுபட்டிருக்கிறது.

  நேரம் இருக்கும்போது நானும் கைகொடுக்கிறேன்.

  3) இதுதவிர மோகன், பிச்சி போல ஒவ்வொரு கவிஞரும் - தனித்திரியில் கவிதைகள் படைத்து பின்னூட்டம் பெற்ற பிறகு
  ஒரு சிறப்புத்திரியில் அவரவர்கள் கவிதைகளை தொகுத்துவைக்கலாம்.
  ஆலோசனைக்கு நன்றி இளசு. நான் கவிதை எழுதுவதில் ஆரம்ப பள்ளி தான் ஆதவா அற்புதராஜ் போன்றவர்கள் கலக்குகிறார்கள்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 4. #16
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  8,020
  Downloads
  23
  Uploads
  0
  சிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.
  அட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா?
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

 5. #17
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  167,805
  Downloads
  104
  Uploads
  1
  Quote Originally Posted by kavitha View Post
  சிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.
  அட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா?
  மன்றத்திற்க்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 6. #18
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  8,020
  Downloads
  23
  Uploads
  0
  மன்றத்திற்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...
  __________________
  நட்புடன்...
  பென்ஸ்
  வந்துகொண்டுதான் இருக்கிறேன் பென்ஸ். கவிதைகள்தான் வரவில்லை. பழையமன்றத்தில் கவிதா என்ற பெயரில் வேறு ஒருவரும் இருந்ததாக ஞாபகம். அதனால்தான் கேட்டேன்.
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

 7. #19
  இளம் புயல் பண்பட்டவர் சுபன்'s Avatar
  Join Date
  26 Jan 2006
  Location
  கனடா
  Posts
  292
  Post Thanks / Like
  iCash Credits
  8,015
  Downloads
  50
  Uploads
  4
  என்ன இது எந்த தொடுப்பை(URL) சொடுக்கினாலும் (click)

  Sorry - no matches. Please try some different terms. இப்படி வருதே!!
  தோழமையுடன்
  சுபன்

 8. #20
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,490
  Downloads
  5
  Uploads
  0
  அனைவருக்கும் நன்றி.

  கவிக்கு
  ஆமாம் கவி அது தாங்கள் தான். நீங்க ஒரு சிறந்த கவிஞர் என்பதில் ஐயமில்லையே!


  மக்களே,
  கொஞ்சம் காத்திருங்கள். பரிட்சை முடிந்ததும் முடித்து கொடுக்கிறேன்
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 9. #21
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  8,122
  Downloads
  77
  Uploads
  2
  புதிய வரவுகளுக்கு
  புரியும் - இது ஒரு
  புதுமொழி!
  வாழ்த்துக்கள் ஓவியா

 10. #22
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  64
  Posts
  2,495
  Post Thanks / Like
  iCash Credits
  27,638
  Downloads
  92
  Uploads
  0
  இந்த பதிவை பதிக்க எவ்வளவு நேரம்
  செலவானதோ, படிப்புக்கூடே நேரம் எடுத்து
  இந்த பதிவை பதித்தமைக்கு எனதருமை சகோதரிக்கு
  வாழ்த்துக்கள் அதோடு நன்றியும் கூட.
  கவிதைகள் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது,
  எனக்கு எப்போதும் கார் ஓட்டும் போது திடீரென
  வார்த்தைகள் வந்து விழும். காரை நிருத்தி எழுதி கொள்ளலாம்
  என்றால் அனைத்தும் மறந்து போகும், அப்படி தப்பி வந்த
  வரிகளை நீங்களும் கவிதைகள் என ஏற்றுகொண்டதற்கு
  நன்றி, உங்கள் பினூட்டங்கள் மேலும் எழுத தூண்டுகிரது.

  மனோ.ஜி
  Last edited by Mano.G.; 01-05-2007 at 02:12 AM.
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 11. #23
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,490
  Downloads
  5
  Uploads
  0
  அனைவருக்கும் நன்றி.

  இந்த பதிது இன்னும் முடிக்கப்பட வில்லை, படிப்பு முடிந்ததும் தொடர்கிறேன். அதுவரை மன்னிக்க மக்காஸ்.

  நன்றி
  Last edited by ஓவியா; 01-05-2007 at 10:36 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 12. #24
  இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
  Join Date
  24 Oct 2006
  Location
  சென்னை
  Posts
  341
  Post Thanks / Like
  iCash Credits
  8,019
  Downloads
  2
  Uploads
  0
  ஓஓவிவியாயாயா....

  இவ்ளோ பெரிய லிஸ்ட்டா....

  கலக்கிப்புட்டீங்க மக்கா....!

  பரீட்ச்சை முடிந்ததா...?
  அன்புடன்...
  Franklin Raja

  "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •