Results 1 to 6 of 6

Thread: தாஜ்மஹால்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    44
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    30,946
    Downloads
    101
    Uploads
    0

    தாஜ்மஹால்



    ழகிய சலவை கற்களால் - பல ஆயிரம்
    ண்டுகள் நிலைத்து நின்று - ஆக்ராவில்
    ந்தியாவின் புகழ்பாட - யமுனை நதியின் கரையில்
    டு இல்லாத அழகோடு இணை இல்லாத
    லக அதிசயங்களில் ஒன்றாக - எல்லா
    ர்களில் உள்ளவர்களுக்கு தெரியவைத்திருக்கும் - இந்த
    ழில் மிகு தாஜ்மகால் - உலக அதிசயங்களில்
    ற்றமிகு இடத்தில் இருக்கிறது என்பதில்
    யம் இல்லை
    ப்பில்லாத இந்த தாஜ்மகாலை
    ராயிரம் கோடி ஆண்டுகள் புகழ்பெற உருவாக்கிய
    ஒளரங்கசீப்பின் தந்தை ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும்
    தே நன்றி ! நன்றி !!
    Last edited by க.கமலக்கண்ணன்; 20-03-2008 at 06:39 AM.
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்


  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,111
    Downloads
    161
    Uploads
    13

    Thumbs up

    நன்றாக உள்ளது. உங்கள் வரிகள் மட்டுமல்ல.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    79,591
    Downloads
    104
    Uploads
    1
    கமலகண்ணன்...
    நீங்க வெறும் கமலகண்ணனா இல்ல அகரவரிசை கமலகண்ணனா????
    கலக்குறிங்கபா... எல்லாம் அருமையா இருக்கு...
    அப்படியே படங்களுடன் எழுத்தையும் கொடுங்களேன்... சிலருக்கு படங்கள் பதிவிறங்குவதில்லை....

    ஆமா உங்க பெயருக்கு இடையில் "க்"-வராமல் இருப்பதற்கு எதாவது விளக்கம் இருக்கா என்ன....
    நிறைய பேர் இங்க இந்தமாதிரி விஷயத்துக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தாங்க...
    Last edited by அமரன்; 18-03-2008 at 11:27 AM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    57,187
    Downloads
    4
    Uploads
    0
    வெள்ளை அதிசயத்துக்கு
    செம்மொழியில் ஆராதனை..

    அகரவரிசை கமலக்கண்ணனுக்குப் பாராட்டுகள்!

    (அவருக்கு ஒரு 'க்' வைத்த பென்ஸூக்கு ஷொட்டு!)
    Last edited by அமரன்; 18-03-2008 at 11:27 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    44
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    30,946
    Downloads
    101
    Uploads
    0
    க் என்றால் நடைமுறையில் மீண்டும் வேண்டும் என்பற்கு ஒரு க் வைத்து விட்டு செல் என்பார்கள்.

    சில விஷயங்கள் ஒருமுறை நடந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால்தான் நடுவில் க் வைப்பதில்லை...

    இளசு அவர்களுக்கு என் நன்றி...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    35,907
    Downloads
    15
    Uploads
    4
    அகர வரிசையில் தாஜ்மகாலின் அழகு இன்னும் கூடுகிறது...
    வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •