Results 1 to 5 of 5

Thread: சூரியகாந்தி பூ...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0

    சூரியகாந்தி பூ...

    Last edited by க.கமலக்கண்ணன்; 26-09-2007 at 11:39 AM.
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கதலியின் முகத்தை கவனித்த காதலனாய் அருமை வரிகள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கருநிற பகலை
    வெள்ளை நிற இரவை
    குளுகுளு வெயிலை
    சுடுகின்ற நிலவைப்

    பார்க்கும் விநோத நோய் - காதல்!

    இந்தக்கவிஞரும் அந்நோய்க்காரரே..

    பூ மேற்கே பார்க்க
    பூவை உங்கள் முகம் நோக்க..

    நோய் நீடித்துத் தழைக்கட்டும்..

    -------------------------------

    பாராட்டுகள் கமலக்கண்ணன்!

    கண்ணனுக்கும் காதலுக்கும் உள்ள பந்தத்தை
    நிலைநாட்டுகிறீர்கள்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சூரியன் இருக்கும் திசையிலேயே சூரியகாந்திப் பூ இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. எங்கள் பழைய வீட்டுத்தோட்டத்தில் சூரிய காந்திப்பூ செடி வைத்து பூத்தது கண்டோம். ஏறக்குறைய திரும்பியதுபோன்ற தோற்றம் எனக்குத் தெரிந்தது. ... எந்த ஒரு செடிக்கும் இல்லாத அதிசயம், காதல்,, இந்த பூவுக்கு உண்டு...

    அத்தகைய பூ இன்று சூரியனைக் காணாது எதிர் திசையில் காதலனைப் (காதலி) பார்ப்பது அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள் கமலக் கண்ணன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    சூரியனை தோற்கடிக்கும்... காதலி...

    அழகான வரிகள்.....

    வாழ்த்துக்கள் கமலக்கண்ணா..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •