= தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை
= இதெல்லாம் ஒரு பதிவா? வண்மையாக கண்டிக்கிறேன்.
= மகனே நீ மாட்டினாய்.
= பாட்டின் வரிகள் தெரியவில்லை. ராகம் மட்டும் தெரியும்.
= மிகவும் ஜாலியான பதிவு..
= நினைக்காதே நடக்காது. முடியாது.
=
பல் துலக்காமல் தமிழ்மன்றம் தான் என் முதல் கடமை.
= இந்த வார்தைதான் எங்கயோ இடிக்குதே
= உங்க அன்புக்கு நான் அடிமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
= என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடடே இது என்ன சோதணை. சரி தொடருங்கள் நண்பரே
= அருமையான சமையல் குறிப்பு (ரசம் சாதம்)
= இந்த தலைப்பில் நான் இன்னும் சிறு பிள்ளையே. கத்துகுட்டி
= கோபம் வேண்டாம் கண்ணே. (தனி மடலுக்கு முக்கியமான ஸ்மைலி)
= அருமையான பதிவு.
= மன்னிக்கவும். சமாதானமாக விரும்புகிறேன். ஆள விடுங்கப்பா
= இந்த பதிவில் என் எண்ண அலைகள் சிறகை விரித்து பறக்கின்றன.
= தமிழ் மது இனிக்கும்.
அய்க்கோ இந்த பதிவு ஒரே குழப்பமாக இருக்கே.
= இதெல்லாம் நடகுற விசயமா?? நடந்தாலும் நடக்கலாம். தொடருங்கள்
= நீங்க வாசிங்க, நான் ஓரமா உக்காந்து கேக்குறேன் சாமி. இந்த தலைப்பு ரொம்ப சோகம்.
:cool-smiley-008: = தல வந்தாச்சு,
:nature-smiley-008: = சூடான பதிவு.
:nature-smiley-008:
= ஆதவாவின் விமர்சனம் அருமை
= அருமையான பதிவு. நல்ல பதிவு. தேவையான பதிவு
= சூப்பர் பதிவு. .........அலோ அலோ அலோ உங்களை இங்கே தேடுகிறார்கள்.
= கலக்கலான நகைச்சுவை பதிவு.
= காப்பி போடுவதை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி பிரதீப்.
= வெற்றி பெற வாழ்த்துக்கள்
= உங்க பதிவு கலக்கல். நல்ல ரசனை, ரசித்தேன்.
= அண்பரே தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,
= தெரியாம சொல்லிடேன். இனி நான் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டேன்.
மிக்க நன்றி. ஆனந்தமடைந்தேன். காத்துக்குட்டி
= ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ....இந்த பதிவு ஒரே சிரிப்புதான். நாகைச்சுவை. நல்லா சிரித்தேன்
= போட்டியின் வெற்றியாளர்.
= சந்தோஷ கடலில்
(மன்றதின் கொட்டுமுரசு) காப்புரிமையை வாங்கி பேட்டன் பன்னிடுவோம்...ஹி ஹி ஹி
= தாங்கள் ஒரு அருமையான சிந்தனையாளர்.
= உங்கள் ஆனந்ததில் நாங்களும் கலந்துக் கொள்கிறோம். ஜமாய்க்கவும் நண்பரே.
= வாழ்த்துக்கள் நண்பரே
= அப்படியே ஆகட்டும்
= அச்சோ, நம்புங்க சாமி
= மிக்க நன்றி
= கவிதை
போதையில் மட்டையாகிட்டேன்.. சுவையோ சுவை
= நல்லாவே படங்காட்டுறீக. அருமையான புகைப்படம். இன்னும் கொடுங்கள்
= மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி
= பெரியவுக சொன்னா சரிதான். எனக்கு அனுபவமில்லை.
மிக்க நன்றி அண்ணா
= அருமையான கட்டுரை. (உரை). அருமையான (சினிமா) விமர்சனம்
= காதல் கவிஞர், அன்புக்கு அடிமை...
= தவளை தவளை தவளை
= அதே அதே சபாபதி
= யோசித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.
= என் ஓட்டு இவருக்கே. வாருங்கள் அக்களித்து விவாதிக்களாம்.
= தங்களின் கேள்வி விளங்கவில்லை நண்பரே
=
நீங்கள் சிறந்த பதிவாளர்....ஹி ஹி ஹி
...............................................................................................................................
இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி
(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு
)
....................................................................................................
முகபாவனைகள் அனைத்தும் மிகவும் அருமை.
தமிழ்மன்றத்திர்க்கு எனது நன்றி.
Bookmarks