Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 54 of 54

Thread: ஸ்மைலீஸ்+வீடியோ

                  
   
   
 1. #49
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
  Join Date
  22 Apr 2006
  Location
  சென்னை மாநகர்
  Posts
  1,416
  Post Thanks / Like
  iCash Credits
  18,368
  Downloads
  1
  Uploads
  0
  அருமையானவை அனைத்தும்
  ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
  வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

 2. #50
  இளையவர் பண்பட்டவர் வட்டா's Avatar
  Join Date
  15 Jan 2006
  Location
  U.A.E
  Posts
  55
  Post Thanks / Like
  iCash Credits
  6,072
  Downloads
  0
  Uploads
  0
  மிகவும் அருமை, இந்த ஸ்மைலீஸ் க்கு தமிழில் எப்படி அழைப்பது


 3. #51
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  38,450
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by வட்டா View Post
  மிகவும் அருமை, இந்த ஸ்மைலீஸ் க்கு தமிழில் எப்படி அழைப்பது

  ஸ்மைலீஸை தமிழில் முகபாவனை என அழைக்கலாம்.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #52
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  97,396
  Downloads
  97
  Uploads
  2
  Quote Originally Posted by ஓவியா View Post
  தாரையும் தப்பட்டை இசையும் இன்னும் சில நாட்களில் கேட்கலாம். வாய்ப்பு பிரகாசமா இருக்கு.
  அதென்ன வாய்ப்பு என்று சொன்னால் நல்லா இருக்குமிலே.......

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 5. #53
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,005
  Post Thanks / Like
  iCash Credits
  34,666
  Downloads
  12
  Uploads
  1
  ஸ்மைலீஷ் அனைத்தும் அருமை
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 6. #54
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,713
  Post Thanks / Like
  iCash Credits
  133,106
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by ஓவியா View Post
  = தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை

  = இதெல்லாம் ஒரு பதிவா? வண்மையாக கண்டிக்கிறேன்.

  = மகனே நீ மாட்டினாய்.

  = பாட்டின் வரிகள் தெரியவில்லை. ராகம் மட்டும் தெரியும்.

  = மிகவும் ஜாலியான பதிவு..

  = நினைக்காதே நடக்காது. முடியாது.

  = பல் துலக்காமல் தமிழ்மன்றம் தான் என் முதல் கடமை.

  = இந்த வார்தைதான் எங்கயோ இடிக்குதே

  = உங்க அன்புக்கு நான் அடிமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  = என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடடே இது என்ன சோதணை. சரி தொடருங்கள் நண்பரே

  = அருமையான சமையல் குறிப்பு (ரசம் சாதம்)

  = இந்த தலைப்பில் நான் இன்னும் சிறு பிள்ளையே. கத்துகுட்டி

  = கோபம் வேண்டாம் கண்ணே. (தனி மடலுக்கு முக்கியமான ஸ்மைலி)

  = அருமையான பதிவு.

  = மன்னிக்கவும். சமாதானமாக விரும்புகிறேன். ஆள விடுங்கப்பா

  = இந்த பதிவில் என் எண்ண அலைகள் சிறகை விரித்து பறக்கின்றன.

  = தமிழ் மது இனிக்கும்.

  அய்க்கோ இந்த பதிவு ஒரே குழப்பமாக இருக்கே.

  = இதெல்லாம் நடகுற விசயமா?? நடந்தாலும் நடக்கலாம். தொடருங்கள்

  = நீங்க வாசிங்க, நான் ஓரமா உக்காந்து கேக்குறேன் சாமி. இந்த தலைப்பு ரொம்ப சோகம்.

  :cool-smiley-008: = தல வந்தாச்சு,

  :nature-smiley-008: = சூடான பதிவு.

  :nature-smiley-008: = ஆதவாவின் விமர்சனம் அருமை

  = அருமையான பதிவு. நல்ல பதிவு. தேவையான பதிவு

  = சூப்பர் பதிவு. .........அலோ அலோ அலோ உங்களை இங்கே தேடுகிறார்கள்.

  = கலக்கலான நகைச்சுவை பதிவு.

  = காப்பி போடுவதை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி பிரதீப்.

  = வெற்றி பெற வாழ்த்துக்கள்

  = உங்க பதிவு கலக்கல். நல்ல ரசனை, ரசித்தேன்.

  = அண்பரே தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,

  = தெரியாம சொல்லிடேன். இனி நான் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டேன்.

  மிக்க நன்றி. ஆனந்தமடைந்தேன். காத்துக்குட்டி

  = ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ....இந்த பதிவு ஒரே சிரிப்புதான். நாகைச்சுவை. நல்லா சிரித்தேன்

  = போட்டியின் வெற்றியாளர்.

  = சந்தோஷ கடலில் (மன்றதின் கொட்டுமுரசு) காப்புரிமையை வாங்கி பேட்டன் பன்னிடுவோம்...ஹி ஹி ஹி
  = தாங்கள் ஒரு அருமையான சிந்தனையாளர்.

  = உங்கள் ஆனந்ததில் நாங்களும் கலந்துக் கொள்கிறோம். ஜமாய்க்கவும் நண்பரே.

  = வாழ்த்துக்கள் நண்பரே

  = அப்படியே ஆகட்டும்

  = அச்சோ, நம்புங்க சாமி

  = மிக்க நன்றி

  = கவிதை போதையில் மட்டையாகிட்டேன்.. சுவையோ சுவை

  = நல்லாவே படங்காட்டுறீக. அருமையான புகைப்படம். இன்னும் கொடுங்கள்

  = மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி

  = பெரியவுக சொன்னா சரிதான். எனக்கு அனுபவமில்லை. மிக்க நன்றி அண்ணா

  = அருமையான கட்டுரை. (உரை). அருமையான (சினிமா) விமர்சனம்

  = காதல் கவிஞர், அன்புக்கு அடிமை...

  = தவளை தவளை தவளை

  = அதே அதே சபாபதி

  = யோசித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

  = என் ஓட்டு இவருக்கே. வாருங்கள் அக்களித்து விவாதிக்களாம்.

  = தங்களின் கேள்வி விளங்கவில்லை நண்பரே

  = நீங்கள் சிறந்த பதிவாளர்....ஹி ஹி ஹி

  ...............................................................................................................................

  இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி

  (சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு )

  ....................................................................................................

  முகபாவனைகள் அனைத்தும் மிகவும் அருமை.

  தமிழ்மன்றத்திர்க்கு எனது நன்றி.  அவ்வப்போது இந்த பதிவைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனது ரசித்து சிரிக்கும்..

  புதிய நண்பர்களுக்காக.....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •