Last edited by ஓவியா; 16-03-2007 at 02:15 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஓவியா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.....
கலக்கலோ கலக்கல்... தொடருங்கள்... உங்கள் விளக்கங்களை..
ஒரு விளக்கம் வேண்டும்.
![]()
![]()
![]()
![]()
![]()
இந்த ஸ்மைலி உதட்டு சாயம் பூசி உள்ளதே அதானால் இது பெண்களுக்கு மட்டுமா???
அப்பாவி சங்கத்தின் துணைத்தலைவி
ஓவியா
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
புதிய அறிவிப்புகளுக்கு நன்றிகள்.. வீடியோ நல்ல முயற்சி.. அறிஞரே நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தானாக ஓடுகிறது. குறிப்பிட்டதை தவிர மற்றவைகளை நிறுத்த வேண்டுமா.. வேண்டுமென்பதை மட்டும் இயக்கும்படி, எல்லாவற்றையும் நிறுத்தியே வைத்திருந்தால் என்ன?!.
ஸ்மைலி விஷயம் மகிழ்ச்சிகரமானதுதான்.. ஆனால் கண்டபடி உபயோகித்து பதிவைப் படிக்கும்போது முகச்சுளிப்பு வராவண்ணம் பயன்படுத்த வேண்டும் நண்பர்கள்!.
நமது தமிழ்மன்றம்
நான்காம் வருடத்தில் வருகிர ஏப்ரல் 14ம் நாள்
அடியெடுத்து வைக்க போகிறது,
அதற்கு முன்பாகவே நமது தலைவர்,
இளையோர்களையும், என்னை போல்
சீனியர்களையும் இணைக்கும் இணைய
தளமாக உறுவாக்க முயற்சிகள் மேற்கொண்டு
செயலாற்றுவது போற்றதக்கது.
ஸ்மைல்லிஸ்களுக்கு தங்கை ஓவியாவின்
அர்த்தங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது
வாழ்த்துக்கள்
அதோடு நமது மன்ற நிர்வாகி தம்பி அறிஞருக்கும்
வாழ்த்துகள்.
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
கலக்கல்...கலக்கல்..கலக்கல்..![]()
![]()
இனி ஓவியாவிற்கு![]()
மன்றத்தின் மாற்றங்கள் பல என்னைக் கவர்ந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
Last edited by இராசகுமாரன்; 16-03-2007 at 02:57 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks