View Poll Results: ஆஸ்திரேலியா/தென்ஆப்ரிக்கா வெற்றி?

Voters
1. You may not vote on this poll
  • ஆஸ்திரேலியா

    0 0%
  • தென் ஆப்ரிக்கா

    1 100.00%
Page 40 of 40 FirstFirst ... 30 36 37 38 39 40
Results 469 to 476 of 476

Thread: உலக கோப்பை - 2007

                  
   
   
  1. #469
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  2. #470
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு பார்படோஸ் மைதானம் தயார் நிலையிலுள்ளது.
    மேற்கிந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தற்போதைய சாம்பியன் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. சாம்பியன் கிண்ணத்துக்காக இன்று சனிக்கிழமை இறுதி யுத்தம் நடத்துகின்றது.

    இந்த ஆட்டம் பார்படோசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்ரேடியம் 28 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மைதானம் இறுதிப் போட்டிக்கு தயார் நிலையிலுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்துவிட்டன.

    1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் சந்தித்தன.இதில் இலங்கை அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது. அதன் பின் இப்போது மறுபடியும் இரு அணிகளும் இறுதியாட்டத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

    ஒரே அணிகள் மீண்டும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். அவுஸ்திரேலியா ஹாட்ரிக் கிண்ணத்தைச் தட்டிச் செல்லுமா அல்லது அவர்களின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு இலங்கை அணி வெல்லுமா என்பதே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
    Last edited by சுட்டிபையன்; 28-04-2007 at 11:26 AM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  3. #471
    புதியவர்
    Join Date
    17 Dec 2006
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இங்கு இனவாதம் பேச்சுக்கு இடமில்லை....விளையாட்டின் முலம் நாம் அன்பை வளர்க்கவேண்டுமே தவிர...பகைமையையல்ல...
    உங்கள் உற்ற நண்பன்
    Vijay-dk

  4. #472
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    (நன்றி: ஐ.சி.சி.கிரிக்கெட்)

    இலங்கை
    சமிந்தா வாஸ்* 11(21)

    ஆஸ்திரேலியா
    ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்* 1/6
    மிக்கேல் கிளார்க் 2/33


    ஆஸ்திரேலியா 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி


    இலங்கை அணி ஆட்டம் - 215/8 36.0 ஓவர்

    சிறந்த மட்டைவீச்சாளர்: சனத் ஜெயசூர்யா - 63 (67)

    பவுண்டரிகள் மூலம் பெற்ற ஓட்டங்கள் : 98 (20 x 4, 3 x 6)

    சிறந்த பந்துவீச்சாளர்: மிக்கேல் கிளார்க் - 2/33

    கூட்டு மட்டைவீச்சு :
    உபுல் தரங்கா / சனத் ஜெயசூர்யா - 7
    குமார சங்கக்கரா / சனத் ஜெயசூர்யா - 116
    மஹேளா ஜெயவர்த்தனே / சனத் ஜெயசூர்யா - 22
    மஹேளா ஜெயவர்த்தனே / சமார டிசில்வா - 11
    திலகரத்னே தில்ஷான் / சமார டிசில்வா - 32
    ரஸ்ஸல் ஆர்னால்டு / சமார டிசில்வா - 2
    ரஸ்ஸல் ஆர்னால்டு / சமிந்தா வாஸ் - 4
    லசித் மலிங்கா / சமிந்தா வாஸ் - 17
    / சமிந்தா வாஸ் - 4*



    ஆஸ்திரேலியா அணி ஆட்டம் - 281/4 38.0 ஓவர்

    சிறந்த மட்டைவீச்சாளர் : ஆடம் கில்கிறிஸ்ட் - 149 (104)

    பவுண்டரிகள் மூலம் பெற்ற ஓட்டங்கள் 140 (20 x 4, 10 x 6)

    சிறந்த பந்துவீச்சாளர் : லசித் மலிங்கா - 2/49

    கூட்டு மட்டைவீச்சு :
    ஆடம் கில்கிறிஸ்ட் / மேத்யூ ஹெய்டன் - 172
    ஆடம் கில்கிறிஸ்ட் / ரிக்கி பான்டிங் - 52
    ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் / ரிக்கி பான்டிங் - 37
    ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் / ஷேன் வாட்சன் - 5
    ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் / மிக்கேல் கிளார்க் - 15*


    வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #473
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan View Post
    இன்று; ஆபீசில அனைவரும் பெஸ்ட் லக் ஸ்ரீலங்கன் லயன்ஸ் என்று எழுதிய டீசேர் போட்டு வந்தனர்... குரங்குப் பசங்க.. அவுஸ்திரேலியா வெண்டாலும் பரவாயில்லை.. இவனுகள் வெல்லக் கூடாது!!!
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    அதுவும் பத்தாததுக்கு மந்தி வேற போயிருக்கு மச் பாக்கா அதுக்காகவே தோக்கணும்
    இப்போ உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தானேப்பா??
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  6. #474
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by crisho View Post
    இப்போ உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தானேப்பா??
    நமக்கு அதெல்லாம் சந்தோஷம இல்லையோ, இரவு நல்ல அடி வான் புலிகள் கொழும்பில், நேரடியாக பாக்கக் கிடைத்தது
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  7. #475
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    நமக்கு அதெல்லாம் சந்தோஷம இல்லையோ, இரவு நல்ல அடி வான் புலிகள் கொழும்பில், நேரடியாக பாக்கக் கிடைத்தது
    தகவலுக்கு நன்றி.... இப்போ தான் தெறியும்... படிச்சிக்கிட்டிருக்கேன்....
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  8. #476
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தில் பல தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் தரத்தையே குறைத்து விட்டது அந்தப்போட்டி என பலவாறான கண்டனக்குரல்கள் ஒலிக்கின்றன. இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டவர் அதனை ஒத்துக்கொண்டுள்ளார். ஆட்டத்தை அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்திருக்கலாம் என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார். இருபது ஓவர்கள் முடியும் முன்னர் காலநிலை சீரின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிர்வாகத்தினர் கூறியபோதும் தெளிந்த வானத்தை நம்பி ஆட்டத்தைத் தொடர முடிவுசெய்ததாக கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் உலகக்கிண்ணத்தின் எதிர்பார்ப்பை இறுதி ஆட்டம் பூர்த்திசெய்யவில்லை என்பது உண்மையே.

Page 40 of 40 FirstFirst ... 30 36 37 38 39 40

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •