ஓவியா,
அதான் குருவே சொல்றேனே... நீங்க என்னை மிஞ்சிட்டீங்க... சீக்கிரம் காப்பி போடும் பதிவைப் போடும்படி தாழ்மையுடன் மிரட்டிக் கொள்கிறேன்.
ஆமா, என்னை பீசு பீசா ஆக்காம விட மாட்டீங்களே... ஆனா இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டமக்கோய்!!!Originally Posted by ஓவியா
Bookmarks