நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.
நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
google சிறந்தது.... காரணம் அது 2 GB.. நிறைய வசதிகள் புதுப்பிக்கபட்டுக்கொண்டே இருக்கிறது..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
முன்பு வசதி குறைவாக இருந்தாலும் அதிக இடத்துக்காக (2 ஜீ.பி) ஜீ,மெயிலை பிடித்துப்போட்டேன்..
ஆனால் இப்போது வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு இடமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது...(2.7 ஜீ.பிக்கு மேல்)
சந்தேகமில்லாமல் கூகுலின் ஜீ மெயில் தான் சிறந்தது
ஜெயிப்பது நிஜம்
ஜீமெயில் நன்றாக இருக்கிறது. நான் உபயோகித்ததில் பிடித்தது ஜிமெயில்.
என் தேர்வும், ஜி மெயில்...
நலம் வாழ்க...
சேரன்கயல்...
சந்தேகமே வேண்டாம்.. GMAIL தான்..
ஜிமெயில் வந்த பிறகு ஹாட்மெயிலும், யாஹீவும் காணாமல் போய்விட்டன. இப்பொழுது அனைவரும் உபயோகிப்பது ஜிமெயில் என்றே நினைக்கிறேன். காரணம் அதிகமான கோப்புகளை ஜிமெயில் மூலம் அனுப்ப வசதியாக இருப்பதால் என்று நினைக்கிறேன்.
நன்றி வணக்கம்
ஆரென்
திறக்க ரொம்ப நேரம் ஆவதால் எனக்கென்னவே G-மெயில் பிடிப்பதில்லை. யாஹவின் பழைய பிரதிதான் சிறந்ததாக எண்ணுகிறேன்
யாமும் யாஹூ தான் மற்றதைவிட இது எனக்கு பழகி போச்சுங்க...அதான்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலிபட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
எவ்வளவு புதிய சேவைகள் வந்தாலும், நான் பல வருடங்களாக உபயோகித்து வரும் ஹாட்மெயில் தான் எனக்கு சிறந்ததாக படுகிறது.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே![]()
மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே![]()
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks