Poll: எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 48

Thread: எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

 1. #13
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Apr 2003
  Location
  Indraprastham
  Posts
  2,572
  Post Thanks / Like
  iCash Credits
  7,116
  Downloads
  1
  Uploads
  0
  ப்ராட்பாண்ட் இருந்தால் ஜீமெயில் இயங்குகிறது. Datacard-ல் லேசில் இறக்க முடிவதில்லை.

  பயன்படுத்துவது எதற்காக? உடனடியாகப் பார்க்க வேண்டும்; செய்தி அனுப்ப வேண்டும். இவைகள் Datacard-ல் முடிகிறது -- யாஹ, ஹாட்மெயில், ரீடிப்மெயில், இன்னபிற.

  எனது வாக்கு ஜீமெயிலுக்கு இல்லை.

  ===கரிகாலன்
  பூவார் சோலை மயிலாட
  புரிந்து குயில்கள் இசைபாட
  நடந்தாய் வாழி காவேரி

 2. #14
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,016
  Downloads
  5
  Uploads
  0
  நான் ரொம்ப நாள் யாஹூ விசுவாசி
  ஆனாலும் ஜிமெயிலுக்குக் குத்திட்டேன்.
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #15
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  39,500
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by மன்மதன் View Post
  என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே
  குவலிட்டி மாமு

  Quote Originally Posted by Nakkeeran View Post
  மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.
  அப்பாடி ஜில்லுனு ஒரு அய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ரொம்ப நன்றிங்கோய்.......

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே. ஏதோ அனைவருடன் ஒற்று போகிறேன். சுயனலவாதியல்ல. நான் சமாதான விரும்பி. அன்பு பாசத்திற்க்கு அடிமை.

  நமது மன்றதின் மேல் தங்கள் கொண்டுல்ல மதிப்புக்கு மிக்க நன்றி. நல்லதே செய்து நல்லதை காப்போம். தமிழ் தொண்டு பெருக பாடு படுவோம்.
  Last edited by ஓவியா; 13-03-2007 at 01:12 AM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #16
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  39,500
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by pradeepkt View Post
  நான் ரொம்ப நாள் யாஹூ விசுவாசி
  ஆனாலும் ஜிமெயிலுக்குக் குத்திட்டேன்.
  இங்கேயும் அதேதான்.....இல்ல இல்ல என் ரூட்ட காபி அடிச்சேலா???

  இப்ப காப்பி எப்படி போடறதுனு ஒரு பதிவு வறப்போகுதமே...

  யாஹுவும் அருமைதான்.

  ஜீமெய்ல் அதிக வசதி. என் நல்ல ஓட்டு ஜிமெய்லுக்கே
  Last edited by ஓவியா; 13-03-2007 at 01:17 AM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 5. #17
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  39,500
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by leomohan View Post
  நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.
  அப்படியே உங்க பதிவையும் போட்ட சந்தோஷப் படுவோம்.

  இந்த பொண்ணு என்னமோ கங்கனம் கட்டிகிட்டு நம்மளையே வலச்சு வலச்சு கேக்குதேனு அழாதீங்க.

  உங்க ஆதங்கதயும் கேக்கனும்'னு ஒரு ஆசைதான். அதான்.....

  சிரித்து கொண்டே ஒரு பதிவ போட்டுட்டுப் போங்க சார்.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 6. #18
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  18 Oct 2005
  Posts
  188
  Post Thanks / Like
  iCash Credits
  7,058
  Downloads
  2
  Uploads
  0
  எனக்கு பிடித்தது யாகூ காரணம் பயன் படுத்த எளது மற்றும் பைல் தரைவிறக்க வேகம் கூட ஆனாலும் தமிழ் பயன் படுத்த சிறந்தது ஜிமெயில் ஆகவே எனது வேட்டு ஜிமெயிலுக்கே

 7. #19
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  173,538
  Downloads
  47
  Uploads
  0
  ஏற்கனவே ஜிமயிலுக்கு ஓட்டு போட்டுவிட்டேன்.. இதுநாள்வரை யாஹீ மட்டுமே உபயோகித்து வந்தேன். யாஹூவில் எனக்கு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட முகவரிகள் இருக்கின்றன.. அதிர்ச்சியாக இருக்கிறதா? சும்மா சாதனைக்கு.. என் முகவரி shanrah2002 எனக்கு ஒரு ஆசை.. shanrah1900 லிருந்து shanrah2000 வரைக்கும் கணக்கு ஏற்படுத்தவேண்டுமென்று.. எல்லாம் முடிந்துவிட்டது.இதுபோக தளங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கணக்கு ஏற்படுத்தினேன். ஏற்படுத்தியதோடு சரி/ அதன்பிந்தான் தெரிந்தது. உபயோகத்தில் இல்லையென்றால் எடுத்துவிடுவார்கள் என்று/
  ஆனாலும் முதன்முதலாக ஏற்படுத்திய கணக்க்கைத் தான் இன்னமும் உபயோகிக்கிறேன்.

  யாஹூ விலிருந்து ஜிமயிலுக்கு மாற அழைப்பிதழ்கள் நிறைய வந்தன. ஆனால் நீண்ட நாட்கள் மறுத்துவிட்டேன். எல்லாவற்றிர்கும் யாஹூவே கொடுத்து இருந்தமையாலும் யாஹூ சர்வீஸ் பல (இசை, குழுமம் போன்றவை) உபயோகித்துக்கொண்டிருந்தமையாலும் மறுத்துவந்தாலும் போன வருடம்தான் உபயோகித்துப் பார்க்கலாம் என்ற எண்ணமே வந்தது.

  உபயோகத்தில் என்னை பொறுத்தவரை யாஹூவை விட ஜிமயிலே சிறந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு. எனக்கு மயில் விரித்ததும் உள்பெட்டி செய்திகள் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் இருக்கும். அதனை பூர்த்தி செய்கிறது ஜிமயில். உனிகோடு சப்போர்ட், நிறைய இடம், குறைவான விளம்பரங்கள். சீக்கிரமே திறந்திடும் நுட்பம். உடனடி அப்டேட், மயிலிலேயே அரட்டை வசதி., இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  நேற்றுகூட யாஹூ திறந்தால் நான்கைந்து பக்கங்கள் சென்று விளம்பரங்கள் படித்து பின் இன்பாக்ஸ் செல்ல வேண்டி இருக்கிறது.
  யாஹூ மெல்ல அதன் சாம்ராஜ்யத்தை இழந்துவருகிறது. உடனே விழித்து எழுந்தால்தான் உண்டு.

  ஒரு சின்ன குறிப்பு : ஜிமயில் பிராட்பேண்டுக்கு மட்டும் திறக்கும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.... என் செல்ஃபோனில் மிக அருமையாக ஜிமயில் வேலைசெய்கிறது யாஹூவைவிட மிக மிக வேகமாக. செல் மூலம் கணிணி இணைத்தாலும் அங்கேயும் வேகம் காட்டுகிறது ஜிமயில்.. ஜிமயிலை இதுவரை பிராட்பேண்ட் 512, 256 மற்றும் ISDN 128 மற்றும் சாதாரண 64 kbps வேகங்களில் உபயோகித்திருக்கிறேன்... எல்லாவற்றிலும் வேகம்........... யாஹூவைவிட
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 8. #20
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,016
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by ஓவியா View Post
  இங்கேயும் அதேதான்.....இல்ல இல்ல என் ரூட்ட காபி அடிச்சேலா???

  இப்ப காப்பி எப்படி போடறதுனு ஒரு பதிவு வறப்போகுதமே...

  யாஹுவும் அருமைதான்.

  ஜீமெய்ல் அதிக வசதி. என் நல்ல ஓட்டு ஜிமெய்லுக்கே
  காப்பி பதிவு போட உங்களுக்குச் சொல்லியா தரணும்???
  நீங்க ஏன் இந்த முயற்சி எடுக்கக் கூடாது???
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 9. #21
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  28,817
  Downloads
  17
  Uploads
  0
  Quote Originally Posted by Nakkeeran View Post
  மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.
  நெற்றிக்கண்ணை இங்கே ஏன் திறக்கிறீங்க வழமையான அரசியம்னா ஓவியா அரசின்னு சொல்ல வர்ரீங்களா??

 10. #22
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  31,039
  Downloads
  53
  Uploads
  5
  எனக்கும் ஜிமெயிலார்தான் தூது போகும் மயிலார்! ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சிட்டீங்க. இன்னொரு காரணமும் இருக்கு. பிரதீப் போல ஆட்கள் எல்லாம் "வேலைதான் அப்பப்ப லாகவுட் பண்ண மறந்திடுவேன், மன்னிக்க" அப்படின்னு ஸ்டேடஸ் மெசேஜ் வச்சிருப்பாங்களே அதுக்குத்தான்.

 11. #23
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,016
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by mukilan View Post
  எனக்கும் ஜிமெயிலார்தான் தூது போகும் மயிலார்! ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சிட்டீங்க. இன்னொரு காரணமும் இருக்கு. பிரதீப் போல ஆட்கள் எல்லாம் "வேலைதான் அப்பப்ப லாகவுட் பண்ண மறந்திடுவேன், மன்னிக்க" அப்படின்னு ஸ்டேடஸ் மெசேஜ் வச்சிருப்பாங்களே அதுக்குத்தான்.
  ஏய்யா இதுக்கும் நாந்தானா அகப்பட்டேன்??? :angry: :angry:
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 12. #24
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  39,500
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by pradeepkt View Post
  காப்பி பதிவு போட உங்களுக்குச் சொல்லியா தரணும்???
  நீங்க ஏன் இந்த முயற்சி எடுக்கக் கூடாது???
  நீங்கதான் குரு,
  குருவை மிஞ்சிய சிஷ்யை ஆனா நல்லா இருக்கதே...

  Quote Originally Posted by மன்மதன் View Post
  நெற்றிக்கண்ணை இங்கே ஏன் திறக்கிறீங்க வழமையான அரசியம்னா ஓவியா அரசின்னு சொல்ல வர்ரீங்களா??
  என்ன பார்க்க ராதிகா மேடம் போலாவா இருக்கு...ஓ இது வேற அரசியா

  Quote Originally Posted by mukilan View Post
  எனக்கும் ஜிமெயிலார்தான் தூது போகும் மயிலார்! ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சிட்டீங்க. இன்னொரு காரணமும் இருக்கு. பிரதீப் போல ஆட்கள் எல்லாம் "வேலைதான் அப்பப்ப லாகவுட் பண்ண மறந்திடுவேன், மன்னிக்க" அப்படின்னு ஸ்டேடஸ் மெசேஜ் வச்சிருப்பாங்களே அதுக்குத்தான்.
  அட அவருதான் இப்ப ரோம்ப பீசியாம்.......

  மோபைலா மோபைலானு பாட்டு பாடுறாராம்....
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •